How to get URL link on X (Twitter) App
@annamalai_k வர்க்கம், அதிகார வர்க்கத்தின் உயர் அதிகாரிகள் முதல் சாதாரண கடைநிலை எழுத்தர் வரைக்கும் இதில் வருவார்கள். மொத்த அரசு சார்ந்த மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்ந்த மாதச் சம்பளத்தைச் சார்ந்து அடிப்படை விசயங்களுக்குக் கவலைப்படத் தேவையில்லாத தேவைக்கு மேலே ஆசைப்படும் இவர்களின் ஓட்டு
@BJP4TamilNadu @annamalai_k @annamalai_chap2 @Oreynaadu_TN @DhamuIn @Akourhope @r_gayatrisuresh "ஏன் நீங்கள் இப்படி தினசரி கடமையாகத் தமிழக பாஜகவிற்கு இப்படி உங்கள் உழைப்பைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள்?? நீங்கள் எந்த பதவியில் கூட இல்லையே? நாங்கள் 25 வருடமாகக் கட்சியில் இருக்கின்றோம்? ஏனிந்த ஆர்வம்"? என்று கேட்ட நண்பருக்குப் பதில் சொல்லாமல் அவரை பட்டியலிலிருந்து2/14