நீங்க ஆயிரம் அரசியல் பொதுக்கூட்டங்கள் உங்கள் கட்சி சார்ந்தோ உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது நண்பர்கள் மூலமாக சென்று இருப்பீர்கள்...
மே18 நாளை மாலை நாம் தமிழர் கட்சி சார்பாக மாநாடு ஒன்று சென்னை பூந்தம்ல்லியில் நடக்க இருக்கிறது ... - 1/4
ஒரு முறை வந்து பாருங்க... வாழ்வில் இதுவரை நீங்கள் கண்டிராத ஒரு அரசியல் மாநாட்டை காண்பீர்கள்.. அத்தனை ஒழுங்கு ... ஒரு துளி மது வாடை வீசாத, புகை வாடை இல்லாத , பெண்களின் பாதுகாப்பு ,மேடை ஒழுங்கு, உறுதிமொழி ஏற்க தயாராகும் போது ஒரு குண்டூசி கீழே விழுந்தாலும் அதன் சத்தம் - 2/4
கேட்கும் என்ற அளவில் ஓர் அமைதி, மாநாட்டு திடலின் சுத்தம், முடிந்த 1 மணி நேரத்தில் இங்கு மாநாடு நடந்ததா அல்லது நடக்கப்போகிறதா என்ற அளவில் தூய்மையான வளாகம் என்று ... நிச்சயமாக இப்படியும் ஒரு மாநாடு அதுவும் அரசியல் கட்சி மாநாடு நடக்குமா என்று பிரம்மித்து போவீர்கள்... - 3/4
சராசரி திருடனுக்கும் அரசியல் திருடனுக்கும் உள்ள வித்தியாசம்.
#சராசரி_திருடன்: உங்கள் பை ,கை கெடிகாரம், நகை போன்றவற்றை மட்டுமே திருடுவான்
#அரசியல்_திருடன்: உங்கள் எதிர்காலம், உங்கள் கல்வி, உங்கள் ஆரோக்கியம், உங்கள் தொழில் என்று அனைத்தையும் திருடுவான் - 1/4
இதில் வேடிக்கை என்னவென்றால்
#சராசரி_திருடனோ யாரிடம் கொள்ளையடிக்க வேண்டும் என்பதை அவனே முடிவு செய்வான்.
ஆனால் #அரசியல்_திருடனையோ நீங்கள் தான் தேர்வு செய்கிறீர்கள் யார் உங்களிடம் கொள்ளையடிக்க வேண்டும் என்பதை
எனென்றால் நாம் தான் அவர்களை ஓட்டு போட்டு தேர்வு செய்கிறோம் - 2/4
குருட்டுத்தனமாக சொல்வோம் நாம் குருடர்கள் இல்லையென்று
ஏலனத்திற்குரிய விசயம் என்னவென்றால்...
சராசரி திருடனிடம் நம் பொருட்களை மீட்பதற்காக சண்டைபோடுவோம்
ஆனால் அரசியல் திருடனை காப்பாற்ற நமக்குள் சண்டைபோட்டு கொள்வோம்.... - 3/4
ஆட்சியாளர்கள் மக்கள் வாழ வழி செய்கிறார்களோ இல்லையோ ஆனால் அரசை எதிர்பார்க்காமல் தனக்கான வாழ்வாதரத்தை தானே சமாளித்துக்கொண்டு இருக்கும் மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றாமல் விடமாட்டார்கள் இந்த யோக்கியவான்கள்..
தெரியாமல் தான் கேட்கிறேன் இது வரை ஆண்ட மற்றும் ஆளும் ஆட்சியாளர்கள் - 1/3
பெரும் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற முடிந்ததா?
யானை வழிதடத்தை ஆக்கிரமித்து அரசாங்க அனுமதி இல்லாமல் வனப்பகுதிக்குள் கட்டிடம் கட்டிய ஜகி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுக்க முடிந்ததா? - 2/3
ஓட்டு போடும்போது மக்கள் இதை எல்லாம் எண்ணி பார்க்காமல் வெறும் 500 ரூபாய்க்கு ஆசைபட்டு போடும் அந்த ஒரு ஓட்டில் நம் தலையெழுத்தே மாறிவிடும் என்பதை உணராதது ஏன்? - 3/3