இந்தோ-ஐரோப்பிய இடம்பெயர்வு 4000 கி.மு. யம்னாயாவிலிருந்து புறப்பட்ட புரோட்டோ-இந்தோ-ஐரோப்பிய மொழி (PIE) பேசும் மேய்ச்சல் மக்களால் நடந்தது மற்றும் அவர்கள் பொன்டிக்-காஸ்பியன் புல்வெளி கலாச்சார தொடர்புடையவர்கள். #ProtoEupoeanIndoMigration@Chella38641@pugazhcse08@fly2aziz@BAN_NEET
@Chella38641@pugazhcse08@fly2aziz@BAN_NEET அவர்களின் சந்ததியினர்
ஐரோப்பா & ஆசியாவின் சில பகுதிகளில் பரவி, அங்கிருந்த மக்களுடன் கலந்து புதிய கலாச்சாரங்களை உருவாக்கினர்
வட ஐரோப்பாவில் உள்ள Corded Ware கலாச்சாரம் மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் வேத கலாச்சாரம் உட்பட அவர்களின் வழியில் வந்த சந்தித்தனர் அங்கு இறக்குமதி செய்ததே.
இந்தோ-ஐரோப்பிய மொழிகளும் கலாச்சாரங்களும் பல்வேறு படிநிலையில் பரவின.
ஆரம்பகால இடம்பெயர்வுகள்
4200-3000 BCE இல் நடந்தது. அவை புரோட்டோ-இந்தோ-ஐரோப்பியனைக் கீழ் டான்யூப் பள்ளத்தாக்கு, அனடோலியா மற்றும் அல்தாய் பகுதிக்கு கொண்டு வந்தது. @Meenash07295512@Despoters_12345@raghur1906
மக்கள் வரிப்பணத்தை எடுத்து இலங்கைக்கு தாரைவார்த்து விட்டு, தமிழர் பிரச்சனை தீர்க்க கச்சத்தீவை திரும்ப கேளுங்க என்று சொன்னால் இன்றய ஹிந்துத்வ ஒன்றிய அரசு குஜராத்தி அதானிக்கு இலங்கை வியாபாரம் தர அழுத்தம் தருகிறது.
தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் வேதங்கள் உருவெடுக்கவில்லை. கிபி 7ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பகவத் கீதையில் கூட மூன்று வேதங்கள் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள நான்மறையை வேதம் என்று சொல்வது கட்டு கதையே
சமஸ்கிரதம் இயற்கையாக தோன்றிய மொழி அல்ல. காலத்தின் தேவைக்கேற்ப ஆரிய பார்ப்பன கூட்டத்தால் அவர்களின் அதிகார நலனுக்காக அதை அவர்கள் உருவாக்கிக்கொண்டனர். அதற்கென்று தனியாக எழுத்து வடிவம் இல்லை. பாணியில் எழுதப்பட்ட அஷ்டாத்தாயி நூலில் சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியாக குறிப்பிடப்படவில்லை.
அந்த காலத்தில் ஆட்சி செய்த அரசர்கள் சிந்து கங்கை இடைப்பட்ட நிலப்பரப்பில் அரசுகளை வைத்திருந்தபோது அங்கு நிலவியல் பல இனக்குழுக்களின் மொழிகளை தொகுத்து சமஸ்கிருதத்தை உருவாக்கினர். இன்றைய ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்னும் இந்துத்துவ கொள்கையின் மூல வடிவமாகும் அது.
இந்தியாவில் எந்த பூர்வீக மன்னர்களும் இந்தி பேசவில்லை. இந்தி மொழி படையெடுத்து வந்தவர்களால் கொண்டுவரப்பட்டது. அப்படி என்றால் தமிழ் தானே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். இந்தியை ஆட்சிமொழி அதிகாரத்திலிருந்து விலக்க வேண்டும். வரலாற்றை இங்கு இருந்து எழுதுவோமா @AmitShah ?