⚕️ Dr.BK Profile picture
Dravidian Stock|Writer|Red&Black|RT's are not endorsed Views are Personal. social media influencer https://t.co/G42iIKWS2A
Nov 26, 2023 7 tweets 1 min read
காசி ஆன்மீக சின்னமா? பார்ப்பனர்களின் கொலைக் களமா?

சுவாமி சிவானந்த சரசுவதி எழுதி, வ.உ.சி. முன்னுரையுடன் 1928இல் வெளியிட்ட ‘ஞான சூரியன்’ நூல் ஒரு அதிர்ச்சிகரமான உண்மையை அம்பலப்படுத்துகிறது.
@jaya2016maha @chithradevi_91 @anasnagoor_mecc @gokula15sai @Chella38641 @KovaiHarish Image காசிக்குப் போய் இறந்தால் மோட்சம் போகலாம் என்ற செய்தியை பார்ப்பன புரோகிதர்கள் பரப்பி மக்களை நம்ப வைத்தனர்.

இதனால் காசிக்கு பெரும் பணக்காரர்கள்கூட குடும்பத்துடன் நடந்தே போனார்கள். @Shyamla_Navanee @rmksys @yazhini_pm @DrSenthil_MDRD @prathapradio @thattampoochi @slbala
Nov 23, 2023 26 tweets 4 min read
வேத காலம் ஒரு பொற்காலமா ?

இந்தியாவின் மிகப் பண்டைய நாகரிகம் என்பது சிந்துவெளி நாகரிகம். அதன் காலம் கி.மு. 3000 - 1750. இன்றைய பாக்கிஸ்தான் பகுதியில் சிந்து நதியின் கரையில் மொகஞ்சதாரோ நகரமும், மேற்கு பஞ்சாபில் ஓடிய சிந்துவின் கிளை நதியான இரவியின் கரையில் அரப்பா நகரமும் இருந்தன. Image இந்நகர வீடுகள் பல மாடிகளைக் கொண்டனவாகவும், சுட்ட செங்கற்கல்லின் மூலம் உறுதியாகக் கட்டப்பட்டனவாகவும் இருந்தன. குளியலறைகள், கழிப்பிடங்கள் போன்ற வசதிகள் இருந்தன. மட்பாண்டங்கள் மிகவும் தரமானவையாக இருந்தன. தங்கம், வெள்ளி நகைகள், மறைந்து போன செல்வங்களைப் பற்றிய தடயங்களைக் காட்டின. Image
Nov 18, 2023 25 tweets 3 min read
வேத மரபுகளை எதிர்த்தவர்களை பார்ப்பனர்கள் சூழ்ச்சிகரமாக வீழ்த்தியதே வரலாறு.

இன்று இந்தியாவில் நடக்கும் மாற்று மதத்தினருக்கு எதிரான ஹிந்துத்வ செயல்கள் காலத்தில் மீதும் நிகழத்தொடங்கி இருக்கு.

முன்பு இது எப்படி எங்கு எல்லாம் இந்தியாவில் நிகழ்ந்தது என்று இந்த இழையில் பார்ப்போம் Image பவுத்தத்தை முற்றிலுமாக ஒழித்து, மீண்டும் வேதத்தை அரியணையில் ஏற்றத் துடித்தார்கள் பார்ப்பனர்கள்.

இதற்கு - முதலில் அவர்கள் கையாண்ட சூழ்ச்சி கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களின் படைப்பு இலக்கியங்களை எல்லாம் அழித்து ஒழிப்பது. @BMKTM @AGIndrjith @Saimanrajs @Sundeepanand5
Jul 31, 2023 17 tweets 3 min read
காலம் 1724

ஒரு மதம் அழிந்த கதை. இல்லை இல்லை ஒரு மதத்தை அழித்த கதை.

அழகான ஒரு நிலம் மக்கள் வாழ்வியல் அவர்களின் இலக்கியம் ஆதி மதம் அழித்த கதை . ஒற்றுமை நீங்க பிரிவினையை விதைத்த கதை இது. யார் பிரிந்தனர் ? எது அழிந்தது ? யார் அழித்தனர் ? Image சமகாலத்தில் வெறும் 300 வருடத்திற்கு முன்பு நிகழ்ந்த கதை இது.

Kangleipak என்று ஒரு ஊரு இருந்தது. அந்த ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் Sanamahism என்று ஒரு ஆதி மதத்தை சேர்ந்த மன்னர். அந்த நிலமும் அதில் வாழ்ந்த மக்களும் நிம்மதியாக பல நூற்றாண்டுகள் வாழ்ந்து வந்தனர். Image
Feb 5, 2023 7 tweets 1 min read
தைப்பூசத் திருநாளிலே (ஒரு விழிப்புணர்வு பதிவு).... !

முருகனுக்கு வட இந்தியாவில் கோவில்கள் இல்லை. சிலைகள் கூட இல்லை. அப்படி சிலைகள் வைக்க முற்பட்டவர்களை தாக்கிய சம்பவங்களும் வரலாற்றில் பல உண்டு. வஞ்சகமாக ஞானப்பழம் கதையை புகுத்தி முருகனை தோற்கடித்து வடஇந்திய விநாயகனை தமிழகத்தில் புகுத்திவிட்டார்கள்

ஹிந்தி பேசுபவர்கள் தங்கள் பன்பாட்டை எப்போதும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். அதேசமயம், அவர்கள் மொழி, கலாச்சாரம், உடை போன்றவற்றை மற்றவர்கள் மீது திணித்துக் கொண்டே இருப்பார்கள்.
Jan 29, 2023 18 tweets 26 min read
#InequalityKills
இந்தியாவில், கொரோனா காலத்தில் (மார்ச் 2020 முதல், நவம்பர் 30, 2021 வரை) கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 23.14 லட்சம் கோடி ரூபாயிலிருந்து (313 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) INR 53.16 லட்சம் கோடியாக (USD 719 பில்லியன்) அதிகரித்துள்ளது. @Chella38641 @Tr_Gayathri @Chella38641 @Tr_Gayathri இதற்கிடையில், 4.6 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் 2020 ஆம் ஆண்டில் #தீவிர #வறுமையில் வீழ்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது (ஐக்கிய நாடுகள் சபையின் படி உலகப் புதிய ஏழைகளில் கிட்டத்தட்ட பாதி பேர்.) @DrSharmila15 @Drshalini_R @magizhiniisaii @Zone6Chairman @GNGDMK13 @NatuViral
Jan 4, 2023 10 tweets 2 min read
மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா? என்று ஒரு சங்கி என்னிடம் கேட்டார். பார்த்தது இல்ல . அதனால் நான் இல்லை என்று கூறினேன். அதற்கு அவர் இப்படி சொன்னார் இயற்கையாக வயதாகி இறக்கும் மயில்களின் மரணத்தை எவருமே பார்க்க முடியாதாம்! இறப்பதற்கு மிகச் சரியாக 48 நாட்களுக்கு முன்பே அதற்கு தனது இறப்பு நாள் நேரம் நொடி அனைத்தும் துல்லியமாக தெரிந்துவிடுமாம்! அந்த நொடியில் இருந்து அந்த மயிலானது மலை மீதுள்ள ஏதாவதொரு முருகன் கோவிலில்..
Jan 4, 2023 17 tweets 51 min read
தமிழ்நாடு கடன் வாங்கிவிட்டதாம். @annamalai_k புலம்பல். அடேய் பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவின் கடன் எவ்வளவு அதிகரித்து உள்ளது என்று தெரியுமா ? BJP கடந்த ஆண்டில் மட்டும் வாங்கிய கடன் எவ்வளவு என்ற அறிவது உள்ளதா ? சுமார் 18 லட்சம் கோடி. @ptrmadurai @TRBRajaa @isai_ இதை எதற்காக மோடியின் பிஜேபி அரசு வாங்கியது என்று சொல்லமுடியுமா? கடன் வாங்குவது திறமை இன்மை என்றால் இந்த லோகத்தில் மோடி அரசு தான் டா திறமை அற்ற அரசு. 2014ல் இந்தியாவின் கடன் 51 லட்சம் கோடி. இன்று 152 லட்சம் கோடி . சுமார் 100 லட்சம் கோடி கடன் வாங்க பட்டு உள்ளது.
Jan 3, 2023 8 tweets 8 min read
2000 ஆண்டுகள் அடக்கு முறையை எதிர்த்து பெண்கள் இப்போது தான் சில காலமாக விளையாட்டுத்துறையில் சாதனைகள் படைத்து வந்து கொண்டிருக்கின்றனர் ஆனால் இந்த பாலியல் ஜல்சா கட்சியினருக்கு அது பொறுக்கவில்லை போலும். #பெண்களின்_எதிரி_பிஜேபி தமிழக பாலியல் ஜல்சா கட்சிக்கும் அந்த கட்சியின் ஹரியானா பிரிவுக்கும் பலத்த போட்டி நிலவுகிறது போலும். தமிழக பாலியல் ஜல்சா கட்சி மட்டும் தான் வாரம் ஒரு வீடியோ மாதம் ஒரு ஆடியோ என்று ரிலீஸ் செய்வீர்களா ஹரியானா பிரிவு என்ன தக்காளி தொக்கா என்று கேட்பது போல ஒரு சம்பவத்தை நிகழ்ந்துள்ளது.
Dec 24, 2022 15 tweets 2 min read
ஆரியர்களின் நாகரீக திருட்டு.........

நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த போதும் சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி சிந்து நாகரீகம் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கான காரணம் என்னவென்றால் ரிக் வேதத்தில் பிராமணர்கள் சரஸ்வதி நதிக்கரையில் தோன்றினார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை அந்த சரஸ்வதி நதி எங்கு உள்ளது என்று எவருக்குமே தெரியவில்லை.
Dec 23, 2022 17 tweets 3 min read
லியோனார்டோ டா வின்சி ஒரு பெரிய வெள்ளம் போன்ற பேரழிவைப் பற்றி நம் தலைமுறைக்கு எச்சரித்த ஒரு தீர்க்கதரிசி என்று சிலர் நம்புகிறார்கள். அவர்களின் கூற்றுப்படி, அவரது பேரழிவு "பிரளயத்தை" நெருக்கமாக ஆய்வு செய்தால், அவர் நமது தற்போதைய யுகத்தில் பேரழிவை துல்லியமாக கணித்துள்ளார் என்று நம்புகிறார்கள். இந்த தீவிரமான படைப்புகள் அவர் அவரின் கடைசி காலத்தில் இயற்றப்பட்டவை ஆகும். அவரது இறுதி நம்பிக்கை என்று கூட சொல்லலாம் .
Jun 16, 2022 12 tweets 10 min read
இந்தோ-ஐரோப்பிய இடம்பெயர்வு 4000 கி.மு. யம்னாயாவிலிருந்து புறப்பட்ட புரோட்டோ-இந்தோ-ஐரோப்பிய மொழி (PIE) பேசும் மேய்ச்சல் மக்களால் நடந்தது மற்றும் அவர்கள் பொன்டிக்-காஸ்பியன் புல்வெளி கலாச்சார தொடர்புடையவர்கள். #ProtoEupoeanIndoMigration @Chella38641 @pugazhcse08 @fly2aziz @BAN_NEET @Chella38641 @pugazhcse08 @fly2aziz @BAN_NEET அவர்களின் சந்ததியினர்
ஐரோப்பா & ஆசியாவின் சில பகுதிகளில் பரவி, அங்கிருந்த மக்களுடன் கலந்து புதிய கலாச்சாரங்களை உருவாக்கினர்
வட ஐரோப்பாவில் உள்ள Corded Ware கலாச்சாரம் மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் வேத கலாச்சாரம் உட்பட அவர்களின் வழியில் வந்த சந்தித்தனர் அங்கு இறக்குமதி செய்ததே.
Jun 15, 2022 5 tweets 16 min read
70 வருடத்தில் சேர்த்துவைத்ததை ௮ ஆண்டுகளில் விற்பது எம்புட்டு பெரிய விஷயம் 🤦🤦🤦🤦 @FascismTalks

@FareethS

@mekalapugazh

@vasantalic

@APJ_Dravidan

@arakkarperiyar

@packiarajann

@Chella_97

@SPraveen0114

@YEM_AAR

@dmkintellect123

@aruran_tiru

@sathiyavathi7

@kodi_speaks

@kovaiathipar

@Poonul_Pandri
Jun 14, 2022 8 tweets 27 min read
#சரிவின்_நாயகன்_மோடி. இந்திய ஒன்றிய வரலாற்றில் முதன்முறையாக இந்திய ஒன்றிய ரூபாயின் மதிப்பு அமெரிக்கா டாலருக்கு எதிராக 78 ரூபாயாக சரிந்தது. Image @Dhinesh7215 @Soulking142 @VasanMSV @prabha2203b @dhilsenkumar @Adv55339334 @drsurya_tamil @VJKS2021DMK @neppolian_l @Karthik48921123 @DMKVanurAsmbly @princealanvilai @rameshghilly @NaThanthaan @drmmathi1996 @Humanity_Stock @TamimMohideen @sherrif_film @Tajudinnap @mohandass_twit
Jun 13, 2022 5 tweets 15 min read
மக்கள் வரிப்பணத்தை எடுத்து இலங்கைக்கு தாரைவார்த்து விட்டு, தமிழர் பிரச்சனை தீர்க்க கச்சத்தீவை திரும்ப கேளுங்க என்று சொன்னால் இன்றய ஹிந்துத்வ ஒன்றிய அரசு குஜராத்தி அதானிக்கு இலங்கை வியாபாரம் தர அழுத்தம் தருகிறது.

இது யாருக்கான அரசு ? @Dhinesh7215 @Soulking142 @VasanMSV @prabha2203b @dhilsenkumar @Adv55339334 @drsurya_tamil @VJKS2021DMK @neppolian_l @Karthik48921123 @DMKVanurAsmbly @princealanvilai @rameshghilly @NaThanthaan @drmmathi1996 @Humanity_Stock @TamimMohideen @sherrif_film @Tajudinnap @mohandass_twit
Jun 13, 2022 12 tweets 2 min read
தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் வேதங்கள் உருவெடுக்கவில்லை. கிபி 7ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பகவத் கீதையில் கூட மூன்று வேதங்கள் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள நான்மறையை வேதம் என்று சொல்வது கட்டு கதையே சமஸ்கிரதம் இயற்கையாக தோன்றிய மொழி அல்ல. காலத்தின் தேவைக்கேற்ப ஆரிய பார்ப்பன கூட்டத்தால் அவர்களின் அதிகார நலனுக்காக அதை அவர்கள் உருவாக்கிக்கொண்டனர். அதற்கென்று தனியாக எழுத்து வடிவம் இல்லை. பாணியில் எழுதப்பட்ட அஷ்டாத்தாயி நூலில் சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியாக குறிப்பிடப்படவில்லை.
Jun 11, 2022 4 tweets 12 min read
இந்தியாவில் எந்த பூர்வீக மன்னர்களும் இந்தி பேசவில்லை. இந்தி மொழி படையெடுத்து வந்தவர்களால் கொண்டுவரப்பட்டது. அப்படி என்றால் தமிழ் தானே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். இந்தியை ஆட்சிமொழி அதிகாரத்திலிருந்து விலக்க வேண்டும். வரலாற்றை இங்கு இருந்து எழுதுவோமா @AmitShah ? @HussainShowketh @tamilar18656247 @TRAVIKU85020249 @DMKITWinRanipet @ArunKathirvel3 @elayarjal @Azhagu15320098 @arunbaskar1512 @gokulreadygmai1 @ArunAnbu5 @kalimut5143 @r_vsb @Balachanadar3 @maharaja2007 @SuriyaK54109833 @vijayakumy @gmegalai @karthick_dmk30 @saattooran
May 10, 2022 10 tweets 18 min read
உலகத்திற்கு இரும்பு தந்த தமிழன். 👇

@pugazhcse08 @Chella38641 @KarthikSubbur11 @Despoters_12345 @raghur1906 @Sk01official @Sheriff31381313 @SamugaNeethi21 @saattooran @Nomadic_JR @DinosaurOffcial @perarasi_ @Anti_CAA_23 @Raja_shekar001 @shanmugamchin10 @shmera1607 @sowmiyashok @pugazhcse08 @Chella38641 @KarthikSubbur11 @Despoters_12345 @raghur1906 @Sk01official @Sheriff31381313 @SamugaNeethi21 @saattooran @Nomadic_JR @DinosaurOffcial @perarasi_ @Anti_CAA_23 @Raja_shekar001 @shanmugamchin10 @shmera1607 @sowmiyashok தமிழ் நாட்டில் அதாவது 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாடு இங்கு இருந்தது கண்டு பிடிப்பு. அதாவது 2172 கிமு ஆண்டில் . நேர்த்தியான இரும்பு பயன்பாடு காலம். இது ஆரம்ப இரும்பு காலத்தை இன்னும் பின்னோக்கி இழுத்து செல்லும் என்று தான் தோன்றுகிறது. @DrSharmila15 @vasantalic
May 10, 2022 4 tweets 13 min read
இலங்கை அமைச்சர் கொலை . ராஜபக்ஷே வீடு தீ வைப்பு. பிஜேபியின் அண்ணாமலை அங்கு சென்று வந்தபின் நடக்கிறது. @RajapaksaNamal @PresRajapaksa @GotabayaR பொதுவாக சொன்னேன். #JustSaying @Loganayagam8 @mrajendran998 @Oorsutri @pingana @GnanapandiSiva @sunnewstamil @SunTV @thebackwalker @TamilTheHindu @Tax_horse @rejina_saran793 @republic @madan3 @mrithulaM @ShriTwitz @Parundhu_News @ANI @bbctamil @beemji @drramadoss @iam_emptyhand @news7tamil
May 9, 2022 8 tweets 30 min read
இந்தப் பச்சை சொக்கா காரன் ஏதோ ஒரு கோயில் போட்டோ போட்டு "கோவில இடிச்சிட்டாங்க நிதி கொடுங்கள்னு" கோடிக்கணக்கில் வசூல போட்டு இருக்கான்.
கடைசில அதை பிராமணர்களே இடிச்சதா அவங்க குரூப்ல ஒருத்தனே பேட்டி கொடுக்கிறான்.
@annamalai_k வெக்கம் மானம் சூடு சொரணை இருக்கா ? @savukku @HussainShowketh @tamilar18656247 @TRAVIKU85020249 @DMKITWinRanipet @ArunKathirvel3 @elayarjal @Azhagu15320098 @arunbaskar1512 @gokulreadygmai1 @ArunAnbu5 @kalimut5143 @r_vsb @Balachanadar3 @sachinprithivi @maharaja2007 @SuriyaK54109833 @vijayakumy @gmegalai
May 9, 2022 6 tweets 18 min read