குத்புதீன் குதிரையில் இருந்து தவறி விழுந்து இறந்தார் என வரலாற்றுப் பாடத்தில் படித்திருக்கிறோம்.இது எல்லோருக்கும் தெரியும்..!
ஆனால் எப்படி இறந்தார் என்ற வரலாறு மறைக்கப்பட்டு விட்டது..!
எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!
நண்பர்களே இன்று கேளுங்கள்
‘ ஷுப்ரக்' வரலாறு..!
குத்புதீன் ராஜபுதனத்துடன் பரஸ்பரம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் அதை மீறி
சூழ்ச்சியால் உதய்பூரின் இளவரசர் ராஜ்கன்வர் கர்ணசிங்கை கைது செய்து லாகூருக்கு அழைத்துச் சென்றார்.
ராஜ்கன்வருக்கு 'சுப்ரக்' என்ற சுவாமி பக்தி உள்ள வீரமான குதிரை இருந்தது,
குத்புதீன் அந்த குதிரையை மிகவும் விரும்பி அதை அவருடன் கொண்டு போனார்.
ராஜ் கன்வருக்கு சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓட முயற்சித்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது..
#பல வகைகளிலும் பாழாய்ப் போவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் உள்ள சரியான விடலைப் பருவத்தில் இந்திய ராணுவத்தில் ஒரு இளைஞன் சேருவது அவனை பண்படுத்தும்.
தலையை குதறி காதில் கடுக்கன்,,,,, காலில் சாயம் போன ஜீன்ஸ்,,,,, வாயில் ஹான்ஸ்,,,,,
மார்பில் சே குவேரா டி ஷர்ட் அணிந்து,,,,, அப்பன் காசில் பைக்கில் தறுதலைகளுடன் அலைந்து,,,,,,அனைத்து போராட்டங்களுக்கும் அல்லக்கைகளாக கூவி,,,,,, குவார்ட்டர் பிரியாணிக்கு கொத்தடிமைகளாக,,,,,,, எதிர்காலம் இருட்டாக என்ன செய்யப் போகிறோம் என்பதே தெரியாமல் விழிப்பதைக் காட்டிலும்,,,,,,
அதிகாலையிலேயே விழிப்பது முதல் அன்றாட செயல்கள் அனைத்தையும் அந்தந்த நேரத்தில் முடிக்கும் ஒழுக்கம் கட்டுப்பாடுகளை உருவாக்கி கொடுத்து,,,,
நாற்பதாயிரம் (எந்த சொந்தக்காரன்,,,,, உனக்கு வேலை கிடைக்கும்வரை நான் மாசாமாசம் நாற்பதாயிரம் தருகிறேன்னு சொல்லுவான்,,,,?)
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்றபோது தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார். அவர்களில் ஒருவர் கக்கன்.
இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்...
போலீஸ்
பொதுப்பணி
விவசாயம்
சிறுபாசனம்
கால்நடை பராமரிப்பு
உள்துறை
சிறைத்துறை
நிதி
கல்வி
தொழிலாளர் நலம்
மற்றும்
மதுவிலக்கு.
இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர். ஒரு முறை அவர் திருச்சி மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு இரவு ரயிலில் சென்னை செல்ல வேண்டும். நிகழ்ச்சிகளை முடித்து திருச்சி ஜங்ஷனுக்கு வந்த போது அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது. அடுத்த ரயில் அதிகாலையில்.
அமைச்சராக இருந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை. ரயில்வே அதிகாரிகளையும் அணுகவில்லை, பேசாமல் ஒரு துண்டை விரித்து பிளாட்பார பெஞ்ச்சில் படுத்துவிட்டார்.
நடு இரவில் ரோந்து வந்த ரயில்வே போலிஸ்சார் யாரென்று தெரியாமல் லட்டியாய் இரண்டு தட்டு தட்டி எழுப்பினர்.
அஞ்சிலே ஒன்று பெற்றான ; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான் .
- இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.
இப்பாடலில் இடம்பெறும் ``அஞ்சிலே" எனும் சொல் ஒரே மாதிரியா க, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும ், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை.
முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவன் அனுமன் என்பதனைக் குறிக்கும்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி அனுமன் இலங்கை சென்றான் என்று பொருள்படும்.
அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்த ,