கையில் இருப்பதின் அருமையை உணர்ந்தவருக்குத்தான் இழப்பின் வலி புரியும். இது ஏதோ தத்துவ கட்டுரை என்று நினைத்து விடாதீர்கள், வழக்கம் போல இந்தியா ஏமாந்ததை வருத்தத்தோடு சொல்லும் கட்டுரை.
அந்த ஏமாற்றத்திலிருந்து மகத்தான தலைவர் ஒருவர் அதனை மீட்ட கதையையும் சொல்லும். முதலில் சற்றே முன்கதைச் சுருக்கம்.
யோகக் கலை என்பது மானிட இனத்திற்கு இந்தியாவின் மூலம், இந்த மண்ணில் உலவிய ரிஷிகளின் மூலம், கடவுள் அளித்த அருட்கொடை.
வெறும் ரத்தம், எலும்பு, சதைப்பிண்டம் என மேற்கத்திய நாகரீகங்களால் அறியப்பட்ட மானுடனின் உள் தன்மைகளை ஆராய்ந்து மனித பிறப்பின் மகத்துவத்தை, ரகசியத்தை, அருமையை உலகிற்கு புரிய வைக்க இறைவனால் அருளப்பட்ட வித்தை.
இன்று யோகா என்ற பெயரில் வெகுவாக அறியப்படும் உடல் சார்ந்த பயிற்சிகள் யோகக் கலையின் யோகாசனம் என்ற நிலை. ஒட்டுமொத்தமாக எட்டு நிலைகள் உள்ளன. யோகக் கலையின் நோக்கமே மனித ஆன்மா இந்த பிறவியிலேயே பரமாத்மாவுடன் இணைவதற்கான வழியை சாதகருக்கு அளிப்பது மட்டுமே.
இப்போது விஷயத்திற்கு வருவோம். இந்த யோகா என்ற யோகாசன கலையின் தற்போதைய சந்தை மதிப்பு (2019ம் வருட அடிப்படையில்) சுமார் 37.5 பில்லியன் டாலர்கள். அதாவது சுமார் 2,80,000 கோடிகள்!! வாயைப் பிளக்கத் தோன்றுகிறது அல்லவா? சற்றே பொறுக்கவும்.
2027ம் வருடம் இந்த சந்தையின் மதிப்பு 66 பில்லியன் டாலர்களாக உயரும் என்று ஒரு சர்வதேச ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது சுமார் 5 லட்சம் கோடிகள்! வியாபாரத்தின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் இந்த சந்தையின் வருடாந்திர கூட்டு வளர்ச்சி (CAGR) 9.5 சதவிகிதம் என்பதாக இருக்கும்.
அதாவது கூட்டு வட்டி கணக்கில் 9.5 சதவீதம். மிகவும் அருமையான வளர்ச்சி விகிதம். கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம்.
இப்போது தான் விஷயமே தொடங்குகிறது. இவ்வளவு பெரிய சந்தை, வருடத்திற்கு 2.80 லட்சம் கோடிகளை சம்பாதிக்க வாய்ப்புள்ள சந்தை, வருடந்தோறும் கூட்டு விகித வளர்ச்சியில் 9.5 சதவீதம் வளரும் சந்தை, இவ்வளவு பெரிய உலகளாவிய வாய்ப்பில் இந்தியாவின் பங்கு?
யோகக்கலையின் பிறப்பே இந்தியா தானே? பதஞ்சலி, ஈஷா, ஶ்ரீஶ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை, BKS ஐயங்கார், சிவானந்தா யோகா என சில சர்வதேச பிராண்டுகளை நாம் வெற்றிகரமாக உருவாக்கியிருக்கிறோம். அயல்நாடுகளில் இருந்து பலர் வந்து இந்த வகை இடங்களில் தங்கி யோகம் பயின்று விட்டு செல்கின்றனர்.
கணிசமான அயல்நாட்டு செலாவணி வருமானம் நமக்கு கிடைக்கிறது. இவ்வளவு இருந்தாலும் இந்த சர்வதேச சந்தையின் பெரும்பகுதி வருமானம் போவது என்னவோ அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கே.
Power Yoga, Brain Yoga என விதவிதமான பெயர்களில் வருமானம் கொழிக்கும் தொழிலாக யோகா அங்கே மாறியிருப்பது நிதர்சனம்.
இந்த தகவல்களின் பின்னணியில் பாரதப் திரு. நரேந்திர மோதி அவர்களின் பகீரத முன்னெடுப்பில் வருடந்தோறும் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதை பார்க்க வேண்டும்.
இது ஒரு வகையில் யோகக்கலையில் ஆர்வமும் திறமையும் உள்ள இந்தியர் ஒவ்வொருவரும் தங்களது திறமைகளை வெளிக்கொணரவும் அதற்கான சர்வதேச அங்கீகாரங்கள் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கவும் வழிவகை செய்து கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.
பல பல்கலைக்கழகங்கள் யோகாவை முறைப்படுத்தி அதில் முதுநிலை பட்டப்படிப்புகளை அளிக்கின்றன. அவற்றில் பயிற்சி பெற்ற திறமையான மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள், பெரும் நிறுவனங்கள்,
வசதி படைத்த செல்வந்தர்கள் போன்ற இடங்களில் நிறைந்த சம்பளத்துடன் கூடிய நல்ல வேலைகள் உருவாகியுள்ளன.
நரேந்திர மோதிக்கு முன்பு யோகக்கலையே இல்லாதது போல கட்டுரை சொல்வதாக யாராவது தவறான பொருள் கொள்ளலாம்.
அவர்களுக்கு ஒரே பதில் தான் – குடத்தில் இட்ட விளக்காக இருந்த யோகக்கலையை குன்றில் இட்ட விளக்காக மாற்றி உலகம் முழுவதும் அதன் புகழ் பரவி
அதன் பிறப்பிடமான இந்தியாவிற்கும் இந்தியருக்கும் பெருமை, புகழை மட்டும் சேர்க்காமல் அதன் மூலம் வருமானம் வரும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது நரேந்திர மோதி தான்.
ஜூன் 21ல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என்று பிரதமர் மோதி 2015ல் அறிவித்தபோது இந்தியாவிற்குள் இருக்கும் இந்திய எதிர்ப்பாளர்கள் இந்த முடிவை கண்மூடித்தனமாக கடுமையாக எதிர்த்தார்கள் என்பதை இங்கே நினைவூட்டிக் கொள்ளலாம்!
சுசீந்திரத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற அருள்மிகு தாணுமாலய ஸ்வாமி திருக்கோயிலின் மகிமையை நாமறிவோம். இவ்வூருக்கு வரும் அன்பர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய மற்றொரு கோயில், அருள்மிகு முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோயில். 🇮🇳🙏1
நாஞ்சில் நாட்டில் `நங்கை’ எனும் ஒட்டுப்பெயர் உள்ள பெண் தெய்வங்கள் அதிகம். அழகிய பாண்டியபுரம் வீரவ அங்கை, தெரிசனங் கோப்பு ஸ்ரீதரநங்கை, பூதப்பாண்டி அழகிய சோழன் நங்கை, குலசேகரபுரம் குலசேகர நங்கை எனப் பல பெண் தெய்வங்கள் குமரி மாவட்டத்தில் வழிபாட்டில் உள்ளன.
🇮🇳🙏2
இவர்களில், முன்னுதித்த நங்கை அம்மனின் திருக்கதை சுசீந்திரம் கோயிலின் தலபுராணத்துடன் இணைந்தது. இந்த நங்கை காத்தியாயினியின் அம்சம்; இந்திரனால் பூஜிக்கப்பட்டவள் என்பர்.
அது ஒரு தீபாவளி தினம். கோயில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட்டிருந்தது. குஜராத் மாநிலத்தில் போகாபூர் என்ற நகரத்தில் அமைந்திருந்த விஷ்ணு கோயில் அது. தீபங்கள் தந்த ஒளியால் ஆலயமே பிரகாசமாக மின்னிக்கொண்டிருந்தது.
கோயில் மட்டுமல்ல வீடுகள்தோறும், பஜனை மடங்கள், சத்திரங்கள் என அனைத்திலும் ஏற்றப்பட்டிருந்த தீபங்களால், நாடே சூரியனைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
அந்த தேசத்தை ஆண்ட மன்னன் குமான்சிங். நீதிநெறி தவறாதவன். மன்னரும் அதே ஊரில் வாழ்ந்த பண்ஹாஜி என்ற விஷ்ணு பக்தரும் நெருங்கிய நண்பர்கள்.
நான்காம் ஆண்டுக்குப் பிறகு ஓய்வு பெறும் நேரம்: ரூ.*11,71,000*
நான்காம் ஆண்டுக்குப் பிறகு மொத்த தொகை = ரூ. *23,43,160*
கூடுதலாக:
1. சிறந்த இராணுவப் பயிற்சி,
2. உணவு, உடைகள், போர்டிங் & தங்குமிடம் @ இராணுவ ரெஜிமென்ட் வாழ்க்கை 4 ஆண்டுகள்.
3. ஒழுக்கமான வாழ்க்கை முறை மற்றும்
4. முதிர்ச்சியடைந்த மனநிலை.
செண்பகராமநல்லூர்
அருள்மிகு ஶ்ரீ ஜகந்நாத பெருமாள் திருக் கோயில்
இத்திருத்தலம் திருநெல்வேலி அருகில் நான்குநேரியியிலிருந்த 13 கி.மீ. தூரத்தில் உள்ள செண்பகராம நல்லூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.
🇮🇳🙏1
திருநெல்வேலி 41 கி.மீ. தூத்துக்குடி 81 கி.மீ. திருச்செந்தூர் 70 கி.மீ. நாட்ஙகுநேரி 12 கி.மீ. வள்ளியூர் 20 கி.மீ. செண்பகராமநல்லூர் கூட்டு ரோடிலிருந்து 2 கி.மீ. உள்ளே செல்ல வேண்டும். ஆட்டோ வசதி உள்ளது. எனினும் தனியார் வாகனம் வசதியில் செல்வது நல்லது.
🇮🇳🙏2
மூலவர் திருநாமம்
ஶ்ரீஜகந்நாத பெருமாள்
தாயார் திருநாமம்
ஶ்ரீசெண்பகவல்லி நாச்சியார்
இந்த ஆலயம் சேர மன்னன் ராமவர்மனே கனவில் தோன்றியபடி எழுப்பப்பட்டுள்ளது. 🇮🇳🙏3
கோயில்களில் பெருமாளை சேவித்த பிறகு, பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய சடாரி என்ற மகுடத்தைத் தலையில் வைப்பார்கள். சற்று கவனித்துப் பார்த்தால்,அதன் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருக்கும்.
அதென்ன திருமுடியின் மேல் திருவடி?. பெருமாளை சேவிக்கிறோம், துளசி தீர்த்தம் ஆனப் பிறகு, சடாரி வைத்துக் கொள்கிறோம். அதன் பின்னணியை பற்றி அறிந்துக் கொள்வோம்.
ஒருமுறை, தான் வாசம் செய்யும் வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் சமயம், தன்னுடைய சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை எடுத்து, ஆதிசேஷன் மீது வைத்தார்.
மதுரை அருகே உள்ள யானை மலை ஒத்தக்கடை என்ற இடத்தில் உள்ளது யோக நரசிம்மர் ஆலயம்.
மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் மூலவராக யோக நரசிம்மர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தயார் பெயர் நரசிங்கவல்லி என்பதாகும். ஆலய தீர்த்தம் சக்கர தீர்த்தமாகும்.
🙏🇮🇳1
இது ஒரு குடைவறைக் கோவிலாகும். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களிலேயே, மிகப்பெரிய உருவத்தை கொண்ட ஆலயம் இது என்பது தனிச் சிறப்பாகும்.
🙏🇮🇳2
தல வரலாறு:
உரோமச முனிவர், தனக்கு புத்திர பாக்கியம் வேண்டி, இந்த யானை மலை தலத்திற்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகத்தை தொடங்கினார். மேலும் நரசிம்மரை, அவரது நரசிம்ம அவதார கோலத்திலேயே தரிசிக்கவும் விரும்பினார்.