பெயருக்குப் பின் சாதிப்பெயர் பயன்படுத்துவதை #பெரியார் நீக்கினார் என்று சொல்கின்றனர்.
இந்த நிகழ்வு நடந்ததாகச் சொல்லப்படும் ஆண்டிற்குப் பிறகும் அவரது எழுத்து, சொல், செயல் எப்படி இருந்தது என்று பார்ப்போம்.
1936ல் அவரின் #குடியரசு தலையங்கம்:
"நாயக்கமார்கள் நாமஞ்சாத்தப்படுகிறார்கள்"
"வகுப்பு உணர்ச்சி" உண்டாக வேண்டுமாம்
நாயக்கராக இருந்துகொண்டு
"#நாயக்கர்கள் சாதி மாநாடு நடத்தி கிளர்ச்சி செய்ய வேண்டும்"
என சாதி மாநாடு நடத்த சொல்கிறார்.