குமாரசாமி : " தேர்தல்ல ஜெயிச்ச உடனே ஒரு நூறு பேரு வந்தாங்களா "
உத்தவ் : " ஆமாம் - வந்தாங்க "
கு : " உங்களுக்குத்தான் முதலமைச்சர் ஆகும் தகுதி இருக்குன்னு சொன்னாங்களா? "
உ : " ஆமாம் - சொன்னாங்க. "
கு : "நீங்களே முதலமைச்சரா உட்காருங்க - நாங்க ஆதரவு கொடுப்போம் என்று சொன்னாங்களா ?"
உ : ஆமாம். "
கு : " எங்களைப் பொருத்தவரை பா ஜ க வரக்கூடாது - அதற்காக நாங்க உயிரைக் கூட கொடுப்போம் என்று சொன்னாங்களா ?"
உ : " ஆமாம் ஐயா அதைத்தான் சொன்னாங்க "
கு : " முதலமைச்சர் நாற்காலில உங்களை உட்கார வைத்துவிட்டு அதற்குப் பிறகு அவங்க தலைக்குத் தலை நாட்டாமை செய்து ஆட்டம் போட்டாங்களா ?"
உ : " அட ஆமாம் ஐயா - எப்படி இது எல்லாம் உங்களுக்குத் தெரியும் ? "
கு : " என்னையும் அப்படி எல்லாம் சொல்லித்தான் உட்கார வெச்சு தடால் என்று ஒருநாள் கிட்னிய (நாற்காலிய) உருவிட்டாங்க ஐயா !"
உ : " இதெல்லாம் தெரிஞ்சிருந்தும் ஏனையா முன்பே எனக்கு சொல்லலை? "
கு : " நான்தான் அன்றைக்கே உங்களுக்கு ஃபோன் செய்து, 'உத்தவ் - பேடா, உத்தவ் - பேடா' என்று சொன்னேனே - கன்னடத்துல பேடா என்றால் ' வேண்டாம் ' என்று அர்த்தம்! "
உ : " ஐயோ அப்படியா ! - இந்தியிலே தூத் பேடா என்றால் - பால் கோவா - நீங்க 'தூத் பேடா தூத் பேடா 'என்று சொல்கிறீர்கள் என்று நினைத்து - ஸ்வீட் எடு; கொண்டாடு என்று சொல்கிறீர்கள் நினைத்து நன்றி சொன்னேன் ஐயா !! "
இருவரும் சேர்ந்து :
" உன்னைச் சொல்லிக் குற்றமில்லை - என்னைச் சொல்லிக் குற்றமில்லை - காலம் செய்த கோலமையா -
காங்கிரஸ் செய்த சதி ஐயா,
தேசியவாத காங்கிரஸ் செய்த சதி ஐயா "
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தன் கைவசம் அனைத்துமே இருந்தாலும் தங்களுக்கு மெஜாரிட்டி இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சி பதவியேற்று கொள்ளாமல் ஏக்நாத் ஷிண்டே வை சிவசேனாவில் இருந்து முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளது.
பாரதிய ஜனதாவின் மிகப்பெரிய ராஜதந்திர நடவடிக்கை இது.
ஆட்சியைப் பிடிப்பது மட்டும் அவர்கள் நோக்கமல்ல வாரிசு அரசியல் செய்யும் கட்சிகள் அந்த மாநிலத்தில் இருக்கவே கூடாது என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம்.
ஏக்நாத் ஷிண்டே அவர்களை முதல்வராக்குவதன் மூலம் சிவசேனா முழுமையாக ஏக்நாத் ஷிண்டே அவர்களின் கையில் வந்து சேரும்.
உத்தவ் தாக்கரே செல்லாக் காசாக்கப்படுகிறார்.
இனிமேல் இந்தியாவின் முதன்மை மாநிலமான மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதாவின் சித்தாந்தம் தான் இருக்கும்.
!! *ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விளக்கிய ஒரு வியக்கவைக்கும் கணக்கு*!!
பாரதப்போரில் கர்ணணுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே துவந்த யுத்தம் நடைபெற்று வந்தது. (துவந்த யுத்தம் என்பது இருவருக்கு மட்டும் இடையே நடக்கும் போர்.)
மிகவும் ஆக்ரோஷமான போர். இந்த துவந்த யுத்தமானது யாருக்கு வெற்றி கிட்டும் என்று யூகிக்கவே முடியாத அளவு கடுமையாக இருந்தது.
ஒரு கட்டத்தில் பார்த்தன் மிகவும் சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றை எய்து கர்ணனின் தேரை நூறு கஜம் தூரத்திற்கு தள்ளிவிட்டான்.
(ஒரு கஜம் என்பது 3 அடிகளாகும்). ஆனால் மீண்டும் முன்னேறிய கர்ணன், அதே போன்றதொரு சக்தி மிக்க அஸ்திரம் ஒன்றை அர்ஜூனனின் தேர் மீது எய்தான். அதனால் பத்து கஜ தூரத்திற்கு பின்னோக்கி சென்றது பார்த்தனின் தேர்.
தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார். ஆனால், அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. இது ஏனென்று உங்களுக்குத் தெரியுமா?
தர்மம் நான்கு வகைப்படும்.
அதில் முதலாவது *சாமான்ய தர்மம்.*
பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சீடன் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இத்தகைய சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக் காட்டினான் இராமர்.
இரண்டாவது *சேஷ தர்மம்.*
சாமானிய தர்மங்களை, ஒழுங்காகச் செய்து கொண்டு வந்தால், கடைசியில் ஒரு நிலை வரும். அந்த நிலையில் பகவானுடைய பாதங்களைத் தவிர, வேறு ஒன்றும் சதம் அல்ல என்ற நினைப்பு ஏற்படும். இத்தகைய தர்மத்துக்கு சேஷ தர்மம் என்று பெயர். இதைப் பின்பற்றிக் காட்டினான் இலட்சுமணன்.