சரித்திரம் நம் கண் முன்னே கடந்து செல்லும் போது சாமான்யனின் கண்களுக்கு தெரிவதில்லை!
சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய விஞ்ஞானியும் அஞ்சாத நெஞ்சுரம் கொண்டவருமான நம்பிநாராயணனை வணங்குகிறேன்.
🙏🙏🙏🙏🚩🚩🚩🙏🙏🙏
நாம் சரித்திர பாட புத்தகத்தில் படிக்கும் அத்தனை தேச பக்தர்களுக்கும் சற்றும் குறைவில்லாதவர் இவர்.
கோபுரத்தில் வைத்து அடுத்த 10 தலைமுறைகளுக்கு தலையில் வைத்து கொண்டாட வேண்டியவரை நம் நாடும் அதில் இருந்த உண்மையான தேசதுரோகிகளும்
காசுக்காக எப்படி முடக்கினர் என்பதை உலகுக்கு வெளிப்படுத்திய B.M. Nair மற்றும் நடிகர் இயக்குனர் மாதவனுக்கு நன்றிகள்.🙏
ஒவ்வொரு பிறவிக்கும் ஒரு காரணம் இருக்கும். மாதவன் தன் பிறவி காரணத்தை கண்டுபிடித்து முடித்து விட்டார் என்றே தோன்றுகிறது.
இந்திய வானவியல் ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஒரு 20 வருடம் தள்ளி போட எத்தனை சதிகள்? எத்தனை துரோகங்கள்?
உண்மையில் கீழ் மட்ட துரோகிகளுக்கு தான் செய்யும் காரியத்தினால் ஏற்ப்பட போகும் பிரம்மாண்ட விளைவுகள் கூட தெரியாது.
தொலைதொடர்பும் ஊடகங்களும் வளர்ந்த 1990 களின் கடைசியில்
இது போன்ற சதிகள் சாத்தியம் என்றால் ஒரு 100/ 200 /300 /500 வருடங்கள் முன்பு சதிகள் எத்தனை சதிராடியிருக்கும்??
அவைகளும் மெல்ல வெளியே வர துவங்கிவிட்டன!!
சத்தியமேவ ஜெயதே!
வாய்மையே வெல்லும்!
ஜெய் ஹிந்த்!!
நன்றி மாதவன் sir
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கதவைத் திறந்துகொண்டு இண்டர்வியு ரூமின் உள்ளே தலையை நீட்டினான் ரமேஷ்.
‘பிளீஸ் கம் இன்’ என்றார் ஒருவர்.
போனான்.
‘சிட் டவுன்’
உட்கார்ந்தான்.
அது ஒரு பெரிய ஹால். வலப்பக்கக் கோடியில் பெரிய திரை.
சீலிங்கிலிருந்து டிஜிட்டல் புரஜக்டர் தொங்கியது. கீழே உயர்ந்த கார்ப்பெட். நாற்காலிகள் ஒவ்வொன்றும் அக்பர் சக்கரவர்த்தியின் அரியாசனம் போல் இருந்தன. ஸ்பிளிட் ஏஸிக்கள் ஓசையின்றி ஓடிக் கொண்டிருந்தன. இடப் பக்கச் சுவரின் ஓரம் கசக்கிப் போட்ட காகிதம் ஒன்று உறுத்தலாக இருந்தது.
ஒரு நீள்வட்ட மேசையின் எதிர்ப் புறத்தில் நான்கு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ரமேஷ் வருவதைப் பார்த்ததும் இடது கோடியில் இருந்தவரைப் பார்த்து கொஞ்சம் பவ்யமாக மற்ற மூவரும் ‘ஐயா, நீங்க கேக்கறீங்களா?’ என்பது போல் வளைந்தார்கள்.
#நம்பி_நாராயணன் ,
தமிழ் முதலியார் சமூகத்தில் நாகர்கோவிலில் பிறந்து, மதுரை தியாகாராஜா இன்ஜினீயரிங் காலேஜில் இன்ஜினீயரிங் படிச்சவர். அதுக்கப்புறம் நாசாவோட Fellowship ஓட அமெரிக்காவின் பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டில படிச்சவர். அதுக்கப்புறம் இஸ்ரோவில் முக்கியமான சயின்டிஸ்டா உயர்ந்தவர்.
இந்திய விண்வெளி ஆய்வுத் துறையின் தந்தை என்று போற்றப்படும் விக்ரம் சாராபாயால் அடையாளம் காணப்பட்டவர். மற்றொரு முன்னோடியான சதீஷ் தவான், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்டோருடன் பணியாற்றிய பெருமை கொண்டவர். அப்படிப்பட்டவரின் வாழ்க்கையில் 53 வயதில் விதி விளையாடியது.
1994 நவம்பர் 30-ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்த நம்பி நாராயணன் வீட்டுக்கு கேரள போலீஸ் 3 பேர் வந்திருக்கிறார்கள். தங்களுடன் ஜீப்பில் வரச் சொன்ன அவர்கள், என்ன வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை அறியாத நம்பி,
அதுதான் கொஞ்சம் மனசை இம்சிக்கிறது.... சரி இப்போ எனக்கு ஒரு யோஜனை தோணறது.... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்...." என்று நான் நினைத்ததை, என் மனசுக்கு சரின்னு பட்டதை,
அதுதான் எங்களுக்கு ஏற்ற மீதிவாழ்க்கைக்கு வழி என்று தோன்றியதை சொன்னேன்....
"தனம்மா....நம்மால முடியுமா....இந்த வயசுக் காலத்திலே...." அவருடய தயக்கத்தையும் பயத்தையும் போக்கித் தெளியவைப்பதற்காக நான் அவருக்கு நிறைய பேசி கவுன்சிலிங் செய்து
சம்மதிக்க வைத்தேன். அடுத்த இரண்டு நாட்களும் வெளியே போக வரன்னு எங்களுக்கு வேலை சரியாக இருந்தது.நாங்களும்தான் பிஸி....
நாங்கள் திட்டம் போட்டபடி எல்லாம் எங்களுக்கு சாதகமாகவே அமைந்தது.... "ஆனாலும் உனக்கு நெஞ்சுதைர்யம் ஜாஸ்திதான் தனம்...."
காலம் மாறிப் போச்சு
¶நட்பு உடைந்து
முகநூலானது ...
¶சுற்றம் உடைந்து
வாட்சப் ஆனது ...
¶வாழ்த்துக்கள் உடைந்து
ஸ்டேட்டஸ் ஆனது ...
¶உணர்வுகள் உடைந்து
ஸ்மைலியாய் ஆனது ...
¶குளக்கரை உடைந்து
குளியலறை ஆனது ...
¶நெற்களம் உடைந்து
கட்டடமானது ...
¶காலநிலை உடைந்து
வெப்ப மயமானது ...
¶வளநிலம் உடைந்து
தரிசாய் ஆனது ...
¶துணிப்பை உடைந்து
நெகிழியானது ...
¶அங்காடி உடைந்து
அமேசான் ஆனது ...
¶விளைநிலம் உடைந்து
மனைநிலம் ஆனது ...
¶ஒத்தையடி உடைந்து
எட்டு வழியானது ...
¶கடிதம் உடைந்து
இமெயிலானது ...
¶விளையாட்டு உடைந்து
வீடியோ கேம் ஆனது ...
¶புத்தகம் உடைந்து
இ-புக் ஆனது ...
¶சோறு உடைந்து
'ஓட்ஸ்'சாய்ப் போனது...
¶இட்லி உடைந்து
பர்கர் ஆனது ...
¶தோசை உடைந்து
பிட்சாவானது ...
¶குடிநீர் உடைந்து
குப்பியில் ஆனது ...
¶பசும்பால் உடைந்து
பாக்கெட் ஆனது ...
¶வெற்றிலை உடைந்து
பீடாவானது ...