#நம்பி_நாராயணன் ,
தமிழ் முதலியார் சமூகத்தில் நாகர்கோவிலில் பிறந்து, மதுரை தியாகாராஜா இன்ஜினீயரிங் காலேஜில் இன்ஜினீயரிங் படிச்சவர். அதுக்கப்புறம் நாசாவோட Fellowship ஓட அமெரிக்காவின் பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டில படிச்சவர். அதுக்கப்புறம் இஸ்ரோவில் முக்கியமான சயின்டிஸ்டா உயர்ந்தவர்.
இந்திய விண்வெளி ஆய்வுத் துறையின் தந்தை என்று போற்றப்படும் விக்ரம் சாராபாயால் அடையாளம் காணப்பட்டவர். மற்றொரு முன்னோடியான சதீஷ் தவான், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்டோருடன் பணியாற்றிய பெருமை கொண்டவர். அப்படிப்பட்டவரின் வாழ்க்கையில் 53 வயதில் விதி விளையாடியது.
1994 நவம்பர் 30-ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்த நம்பி நாராயணன் வீட்டுக்கு கேரள போலீஸ் 3 பேர் வந்திருக்கிறார்கள். தங்களுடன் ஜீப்பில் வரச் சொன்ன அவர்கள், என்ன வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை அறியாத நம்பி,
`என்னைக் கைது செய்திருக்கிறீர்களா?’ என்று அப்பாவியாய் கேட்டிருக்கிறார். இல்லை என்று சொல்லி ஜீப்பின் முன்சீட்டில் அமரவைத்து அவரை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போய்ருக்காங்க. அங்க உயரதிகாரிங்ககிட்ட பேசிக்கோங்க என்று சொல்லி பெஞ்சில் உட்கார வைத்திருக்கிறார்கள்.
இரவு நீண்ட நேரமாகியும் எந்தவொரு உயரதிகாரியும் வராததால், அன்றைய இரவை பெஞ்சிலேயே கழித்திருக்கிறார் இஸ்ரோவின் கிரையோஜெனிக் புராஜெக்ட் டீமின் தலைமைப் பொறுப்பில் இருந்த நம்பி.

காலை கண் விழித்தவரிடம், இந்திய ராக்கெட் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக,
தேசத்துரோக குற்றத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள் கேரள போலீஸார். அதிர்ந்துபோயிருக்கிறார் நம்பி. அதன்பின்னர், உளவுத் துறையினர் விசாரணையில் மனதளவிலும் உடலளவிலும் கடுமையான சித்திரவதைக்கு ஆளாகியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் சுமார் 30 மணி நேரம் நிற்கவைக்கப்பட்ட நிலையிலேயே விசாரிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், எந்தவொரு குற்றமும் இழைக்காத அவர், பொய் குற்றச்சாட்டுகளை எந்தவொரு சூழலிலும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. தான் ஒரு நிரபராதி என்பது மட்டுமே அவரது பதிலாக இருந்திருக்கிறது.
#Nambi_Narayanan

நம்பியின் கைதுக்கு முன் 1994 அக்டோபரில் மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதா என்கிற பெண் கைது செய்யப்பட்டார். அவர், இந்திய ராக்கெட் என்ஜின்களின் வரைபடங்களை ரகசியமாக பாகிஸ்தானுக்கு விற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்தக் கைதுக்குப் பிறகே,
அந்த வரைபடங்களை பல லட்ச ரூபாய்க்கு ரஷீதா மூலம் பாகிஸ்தானுக்கு விற்க முயன்றதாக நம்பி மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன்பிறகு, நம்பியுடன் பணிபுரிந்த சசிக்குமாரன், சந்திரசேகர் மற்றும் லேபர் காண்ட்ராக்ட் எடுத்திருந்த சுதிர் குமார் ஷர்மா.
இதில், சுதிருக்கு இஸ்ரோ என்பதற்கான விளக்கம் கூடத் தெரியாது என்கிறார்கள். அதேபோல், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷீதா மற்றும் அவரது தோழி பௌஃசியா ஹூசைன் ஆகிய இருவரையும் அதற்கு முன்பு நம்பி ஒருமுறை கூட சந்தித்ததில்லை. ஒருவழியாக இந்த வழக்கு சிபிஐ கைக்குப் போகவே,
1996-ல் நம்பி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கேரள ஹைகோர்ட்டில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது. பின்னர், 1998-ல் நம்பி உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு விசாரணையின்போது ஒவ்வொருமுறை நீதிமன்றத்தில் ஆஜரான போதும் ‘தேசத்துரோகி’ என்ற பட்டத்தோடு அவருக்கு எதிராகப் போராட பெரும் கூட்டமே திரண்டிருக்கிறது. இவரது கைது குடும்பத்தினரையுமே கடுமையாகப் பாதித்திருக்கிறது. எந்த அளவுக்கு என்றால்,
ஒரு முறை கடுமையான மழையில் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த நம்பி நாராயணனின் மனைவியை அடையாளம் கண்டுகொண்ட டிரைவர், அவரை நடுரோட்டில் இறக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். விடுதலையான பின்னர், மீண்டும் இஸ்ரோவில் பணியில் சேர்ந்த அவர் 2002-ல் பணி ஓய்வுபெற்றார்.
#Nambi_Narayanan

அதேநேரம், தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைப் புனைவு செய்ததற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று 25 ஆண்டுகளுக்கு மேலாக சட்டப்போராட்டத்தைத் தொடர்ச்சியாக நடத்தி வந்திருக்கிறார் நம்பி. இந்த விசாரணையில்,
கடந்த 2018 செப்டம்பர் 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் முக்கியமானதொரு உத்தரவைப் பிறப்பித்தது. நம்பியின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய குழு ஒன்றை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நம்பி கைது செய்யப்பட்டபோது உளவுத் துறையில் துணை இயக்குநராக இருந்த ஸ்ரீகுமார், சமீபத்தில் அகமதாபாத் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். வழக்குகளைப் பொய்யாக ஜோடித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நிலையில்,
தனது வழக்கிலும் இதையே அவர் செய்ததாக நம்பி நாராயணன் கருத்துத் தெரிவித்திருக்கிறார். நம்பிக்கு, ரூ.1.3 கோடி அளவில் இழப்பீடு வழங்க கேரள அரசு முன்வந்திருக்கிறது. இருந்தும், இதற்குப் பின்னணியில் இருப்பவர்கள் இன்னும் சுதந்திரமாகவே இருக்கிறார்கள்.
அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இழப்பீடு என்பது எனக்கு இரண்டாம்பட்சம்தான் என்கிறார் நம்பி…

இந்திய உணர்வுள்ள தமிழனுக்கு துரோகம் செய்தது ஒரு கட்சி வெளிநாட்டு சதிகளுடன்..
நம் துறையிலும் பல நம்பி நாராயணன் கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால்,அவர்கள் எல்லோராலும் 20 வருடங்கள் உச்ச நீதிமன்றம் சென்று போராட முடியுமா?

" சதிச்செயல் செய்தவன் புத்திசாலி "..

"அதை சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி"..

"உண்மையைச் சொல்பவன் சதிகாரன்"..

"இது உலகத்தில் ஆண்டவன்(கண்டவன் காங்கிரஸ்) அதிகாரம்"!

ஜெய்ஹிந்த்

அதிகம் பகிருங்கள்
நன்றி @ActorMadhavan

தங்களின் படைப்பிற்கு அனந்த கோடி நமஸ்காரம்

திரைப்படம் வெற்றி பெற அன்னை அபிராமி மற்றும் அரங்கன் துணை இருந்து வழி நடத்தட்டும்

ஜெய்ஹிந்த்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Kaalabaala (மோடியின் குடும்பம் )🇮🇳

Kaalabaala (மோடியின் குடும்பம் )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Nov 29, 2023
From Saravana Kumar முகநூல்

ஒரு நொடிக்கு பத்து ரவுண்டுகள் சுடக்கூடிய எல் .எம்.ஜி யை கையில் வைத்துக்கொண்டு ,

ஒரே ஒரு தோட்டோவைக் கூட சுடாமல் கூட்டத்திடம் கல்லடிபட்டுச் செத்த ராணுவ வீரர்களைக் கண்டது இந்த தேசம் ... Image
பாரதத்தின் பொருளாதார தலைநகரம் அண்டை நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி கதறிக் கொண்டிருந்தபோது ,

தேசியப் பாதுகாப்பு படையை அனுப்ப 24 மணி நேரம் எடுத்துக் கொண்ட தூங்குமூஞ்சி அரசுகளைக் கண்டது இந்த தேசம் ... Image
அந்நிய நாட்டு அரசுக்கும் போராளிக் குழுக்களுக்கும் இடையேயான பிரச்சனையில் சம்பந்தமே இல்லாமல் மூக்கை நுழைத்து அமைதிப்படையாக அனுப்பப்பட்டு ,

அங்கு கெரில்ல போர் குழுக்களுக்கு எதிராக ஆயுதம் தூக்க அனுமதியின்றி , கொத்துக்கொத்தாக சுடப்பட்டும் , Image
Read 11 tweets
Oct 1, 2023
#காகம்
காகத்தைப் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது? இந்த 1 பொருளை தினம்தோறும் காகத்திற்கு உணவாக வைத்தால், பல காலமாக தீராத இருந்து வரும் கஷ்டங்கள் கூட தீரும்

நம்முடைய பித்ருக்கள் தான் காகத்தின் ரூபத்தில் இந்த பூலோகத்தில் வலம் வருகிறார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு சாஸ்திரம். Image
ஆனால் காகத்தைப் பற்றி நாம் அறியாத இன்னும் பல விஷயங்கள் உள்ளது.

இந்த காகத்திற்கு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தி இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா?

ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய நல்லது கெட்டதை முன்கூட்டியே வலியுறுத்தும் சக்தியும் Image
இந்த காகத்திற்கு உண்டு என்பதும் உண்மையான ஒன்று.

அகத்தியர் கையில் வைத்திருக்கும் கமண்டலத்தில் இருந்த நதி நீரை, விநாயகர் எதற்காக காகத்தின் ரூபத்தில் வந்து தள்ளிவிட வேண்டும்.

நம்முடைய உலகத்தில் பறவைகளுக்காக பஞ்சம். Image
Read 16 tweets
Aug 21, 2023
🎈ராக்கெட் தொழில்நுட்பத்தை அமெரிக்கா கொடுக்கவில்லை.....

🎈உதவ வந்த ரஷ்யாவையும் கொடுக்க விடவில்லை அமெரிக்கா....

சொந்தமாக முயற்சி செய்த திரு #நம்பிநாராயணன் அவர்களையும் பொய்யான போலியான வழக்கை போட்டு சிறையில் அடைத்தார்கள்... Image
போதிய நிதியில்லாத காரணத்தினால் ராக்கெட்டின் உதிரி பாகங்களை கூட ஏவு தளத்திற்கு மேதகு ஐயா #அப்துல்கலாம் அவர்கள் #சைக்கிளில் கொண்டு செல்வார்......

🍁#விக்ரம்சாராபாய்
🍁#சதீஷ்தவான்
🍁#அருணாச்சலம்
🍁#டாக்டர்_அப்துல்கலாம்
🍁#சிதம்பரம்
🍁#மயில்சாமிஅண்ணாதுரை 🍁#மாதவன்நாயர்
🍁#டெய்சிதாமஸ்

இப்படி இன்னும் பலர்.....

தங்களுடைய வாழ்க்கையை தங்களுடைய குடும்பத்தை தங்களுடைய குழந்தைகளை என அனைத்தையும் விட்டுவிட்டு
Read 8 tweets
Aug 8, 2023
ராதே கிருஷ்ணா

தன்னை கிருஷ்ண பகவான் வஞ்சித்து கொன்று விட்டான் என்று கர்ணன் தனது தந்தை ஸுரிய பகவானிடம் சொல்ல , அவர் அதை மறுத்து கர்ணனுக்கு கூறிய பதிலை படியுங்கள்.( குறிப்பு: இது கருடாலாயா என்ற குழுவில் நான் படித்தது. அதை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன்.🌞வ்ருஷாகபி:.. Image
ஆயிரம் நாமங்களில் விசேஷித நாமம்.

மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,

“தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் போர் புரிந்தேன். Image
ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.
அப்போது சூரிய பகவான்,

“இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய்.
செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை. Image
Read 9 tweets
Jun 25, 2023
நாளை 26/06/2023 பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக பக்தர்களால் போற்றப்படும் சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சனம்.

அன்று ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும், உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீரும் என்பது நம்பிக்கை.
இந்த பிரபஞ்சத்தின் அதன் இயக்கத்தின் தத்துவமாக நடராஜரின் வடிவம் உள்ளது.
இதை விஞ்ஞானிகள் உணர்ந்ததாலேயே ஜெனிவாவில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தின் (𝘾𝙀𝙍𝙉) முன்பாக பெரியதொரு நடராஜர் சிலை வைத்துள்ளனர்.
("𝐂𝐡𝐢𝐝𝐚𝐦𝐛𝐚𝐫𝐚𝐦 𝐓𝐨𝐰𝐧 𝐢𝐬 𝐜𝐨𝐧𝐬𝐢𝐝𝐞𝐫𝐞𝐝 𝐭𝐡𝐞 𝐜𝐞𝐧𝐭𝐫𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐮𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐞. 𝐂𝐡𝐢𝐝𝐚𝐦𝐛𝐚𝐫𝐚𝐦 𝐢𝐬 𝐡𝐞𝐚𝐫𝐭 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐥𝐨𝐫𝐝'𝐬 𝐝𝐚𝐧𝐜𝐞 𝐨𝐟 𝐚𝐧𝐚𝐧𝐝, 𝐛𝐥𝐢𝐬𝐬 𝐢𝐬 𝐡𝐢𝐬 𝐆𝐫𝐚𝐜𝐞")
Read 8 tweets
Jun 24, 2023
படித்ததைப் பகிர்கிறேன் !!

#ஸ்ரீராமர்_பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார்.

அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும்
ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும்.
அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீர செயல் என்றார் அகஸ்தியர்.

அதை கேட்டு அனைவரும் ஆச்சரியமாக அகஸ்தியரை பார்க்க ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல் ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள்.
மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்க,

அகஸ்தியர் ராமா எல்லாம் அறிந்தவன் நீ ஆனால் ஏதும் அறியாதவன் போல் லக்ஷ்மணனின் பெருமையை என் வாயாலே கூறவேண்டும் என்றுதானே இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய்,

சரி நானே கூறுகிறேன் சபையோர்களே ராவணன் மகன் மேகநாதன்
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(