வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய சிவஸ்தலம்..!
ஒரு வருடம் பழமும்,
ஒரு வருடம் சருகும்,
ஒரு வருடம் தண்ணீரும்,
ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள்.
ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறது.
எதுவுமே இங்கு தேவையில்லை.
ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும்.
பல நூறு யாகங்கள் செய்த பலன்
கிடைத்து விடும்.
இங்கு #ஒரு நாள் தங்கினால்
முற்பிறவியில் செய்த பாவமும், #இரண்டு நாள் தங்கினால்
இப்பிறப்பில் செய்த பாவமும்,
#மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மன நிலையும் ஏற்படும். #ஞாயிறன்று இங்கு சூரியனை
மனதில் நினைத்து விரதமிருப்பவர்
கண் வியாதியின்றி இருப்பர். #திங்களன்று சந்திரனை நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின்
சிவலோகம் அடைவர்.
#செவ்வாயன்று விரதமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர். #புதனன்று விரதமிருப்பவர் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர். #வியாழனன்று விரதமிருந்தால் ஆசிரியர் பதவி பெறலாம். #வெள்ளியன்று விரதமிருப்போர் இந்திரனைப்போல் செல்வவளத்துடன் வாழ்வர்.
#சனிக்கிழமை விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்குணங்கள் நீங்கப்பெறுவர்.
-----------
- அப்பாவை கோபத்தில் அடித்திருந்தால்,
- ஆசிரியரை நிந்தனை செய்திருந்தால்,
- நம்மை நம்பி பிறர் கொடுத்த பொருளை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியிருந்தால்,
- பிறரை ஏமாற்றியிருந்தால்,
- ஏழைகளுக்கு தானம் செய்யாமல் பாவம் செய்திருந்தால்..
இந்த ஸ்தலலத்திற்கு வந்தால் போதும் கொடிய பாவங்கள் நீங்கிவிடும்.
இக்கோயிலில் புற்றுமண்ணே பிரசாதம். இதை அத்தலத்து இறைவனே தருகிறார் என்ற பெருமைக்குரிது இத்தலம்.
---------
பிள்ளைகளில் பகீரதனும்
எப்படி உயர்ந்ததோ அதுபோல் தலங்களைலேயே ''வரராசை'' தான் உயர்ந்தது.
இதற்கு ''புன்னைவனம் சீரரசை''
என்றும் பெயருண்டு.
---------
இங்கே
- ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால் மற்ற தலங்களில் லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்த பலன் கிடைக்கும்.
- இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்தை பாக்கியம் உண்டு.
- இங்கே தன் மகளுக்கு திருமணம் முடித்தால் கூட ஆயிரம் கன்னிகா தான்ம் செய்த பாக்கியம் கிடைக்கும்.
இவற்றை வேதவாக்கியமென நம்புவோர் மோட்சம் அடைவர் என்கிறார் புராணக்கதைகளை உலகுக்கு அளித்த சூதமுனிவர்.
இத்தலம் எதுவென
இன்னும் புரியவில்லையா?
சங்கரனாகிய சிவனும்
நாராயணனாகிய திருமாலும் இணைந்திருக்கும் #சங்கர_நாராயணர்_கோயில் தான் அது.
உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ).
இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயில்…
இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன்
வாழ்வில் ஒரு முறையாவது இங்கே சென்று இறைவனின் பேரருளை பெற்று வந்து விடுங்கள்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநாயிணார் கோவில்.
இத்தலத்திற்கு #எப்படி_செல்வது?
சங்கரன்கோவில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது.
நாலு பேரில் ஒரு ஆள்தான் இந்தக் கொலையைச் செய்திருக்க வேண்டும். அந்த நடிகையுடன் வீட்டுக்குள் இருந்தவர்கள் அந்த நாலு பேர்கள்தான்.
சர்வீலன்ஸ் கேமிராவில் வெளி ஆள் யார் வந்ததும் பதிவாகவில்லை. கேட்டில் இருக்கும் செக்யூரிட்டியும் யாரும் வரவில்லை என்கிறார்.
அந்த நாலு பேரில் ஒருவர் சமையற்காரர். ஒருத்தர் தோட்டக்காரர். ஒரு எடுபிடிப் பெண். இன்னொருத்தர் தூரத்து சொந்தமான ஒரு பெண்மணி. நாலு பேரையும் தனித்தனியாய் விசாரித்தாகி விட்டது. எந்தக் குளூவும் கிடைக்கவில்லை. ஆனால் நிச்சயம் நாலு பேரில் ஒருவரோ அல்லது
கூட்டணியாகவோ கூட இது நடந்திருக்கலாம். எந்தத் தடயமும் இல்லை. கைரேகை எதுவுமே கிடைக்கவில்லை.
இன்ஸ்பெக்டர் அஷ்வின் யார் யாருக்கோ வாட்ஸாப் மெஸ்ஸேஜ்கள் அனுப்பினார். யார் யாருடனோ ஃபோனில் பேசினார். கொஞ்ச நேரத்தில் யாரோ ஒரு ஆசாமி வந்தார். இன்ஸ்பெக்டர் அஷ்வின் அந்த நாலு பேரையும் பார்த்து,
*புடவையைக் காணோம்!* *கோபத்தோடு துக்காராமிடம் வந்தாள்.*
*""புடவை எங்கே?''
*""கிழிந்த புடவையோடு ஒருபெண் என் பாட்டைக் கேட்க வந்தாள்.*
*அவளிடம் அந்தப் புடவையைக் கொடுத்தேன் கமலா!* *உனக்குத்தான் கிழியாத இன்னொரு புடவை இருக்கிறதே?''*
*
குழந்தைபோல் பேசும் துக்காராமைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.* *"சோற்றுக்கே திண்டாட்டம்.* *ஆனால், இவரோ வள்ளல்! ஒரு சோளக்கொல்லை காவல்கார வேலையைக் கூடச் செய்யத் தெரியாத மனிதர்!'
கண்ணில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட அவள் வீட்டைப் பூட்டிக்கொண்டு கணவரோடு புறப்பட்டாள்.*
*""அழாதே கமலா! நமக்குத் தேவையான வற்றைக் கண்ணன் கொடுப்பான்!''*
*கணவரிடம் ஏதொன்றும் பேசாமல் பெருமூச்சோடு கோயிலை நோக்கி நடந்தாள்.* *
*நடந்தால் நாராயணா* என சொல்லுங்கள்.
*நின்றால் நரசிம்மா* என்று சொல்லுங்கள்.
*அமர்ந்தால் அச்சுதா* என்று சொல்லுங்கள்
*படுத்தால் பத்மநாபா* என சொல்லுங்கள்.
*பாடினால் பாண்டு ரங்கா* என சொல்லுங்கள்.
*ஓடினால் ஒப்பிலி அப்பா* என்று சொல்லுங்கள்.
*ஓடி விழுந்தால் வேங்கடவா* என்று சொல்லுங்கள்.
*எழுந்தால் எம்பெருமானே* என்று சொல்லுங்கள்.
*கதறினால் கஜேந்திரா* என்று சொல்லுங்கள்.
*குதித்தால் கோவிந்தா* என்று சொல்லுங்கள்
*மடக்கினால் மாதவா* என்று சொல்லுங்கள்.
*மனம் வாடினால் வாசுதேவா* என்று சொல்லுங்கள்.
*அழுதால் ஆபத்பாந்தவா* என்று சொல்லுங்கள்.
*ஆடினால் ஆதிகேசவா* என்று சொல்லுங்கள்.
*சண்டை போடும்போது சரணாகத வத்சலா* என சொல்லுங்கள்.
*முனகினால் முகுந்தா* என்று சொல்லுங்கள்.
*தின்றால் திரிவிக்ரமா* என்று சொல்லுங்கள்.
கதவைத் திறந்துகொண்டு இண்டர்வியு ரூமின் உள்ளே தலையை நீட்டினான் ரமேஷ்.
‘பிளீஸ் கம் இன்’ என்றார் ஒருவர்.
போனான்.
‘சிட் டவுன்’
உட்கார்ந்தான்.
அது ஒரு பெரிய ஹால். வலப்பக்கக் கோடியில் பெரிய திரை.
சீலிங்கிலிருந்து டிஜிட்டல் புரஜக்டர் தொங்கியது. கீழே உயர்ந்த கார்ப்பெட். நாற்காலிகள் ஒவ்வொன்றும் அக்பர் சக்கரவர்த்தியின் அரியாசனம் போல் இருந்தன. ஸ்பிளிட் ஏஸிக்கள் ஓசையின்றி ஓடிக் கொண்டிருந்தன. இடப் பக்கச் சுவரின் ஓரம் கசக்கிப் போட்ட காகிதம் ஒன்று உறுத்தலாக இருந்தது.
ஒரு நீள்வட்ட மேசையின் எதிர்ப் புறத்தில் நான்கு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ரமேஷ் வருவதைப் பார்த்ததும் இடது கோடியில் இருந்தவரைப் பார்த்து கொஞ்சம் பவ்யமாக மற்ற மூவரும் ‘ஐயா, நீங்க கேக்கறீங்களா?’ என்பது போல் வளைந்தார்கள்.