இந்த 17 தீர்க்கதரிசனங்களும் வார்த்தைகளும் இப்போது நிறைவேறும் போலிருக்கிறது....🌹
1. 'ஒரு நாள் வரும். அன்றைய தினம் காங்கிரஸ் தலைவர்கள் கோட்டுக்கு வெளியே பூணூல் அணிந்து வாக்களிப்பார்கள்.
– வீர் சாவர்க்கர், 1959 இல்.
2. 'ஒரு நாள் பாஜக முழு நாட்டையும் ஆளும்'
– அடல் பிஹாரி வாஜ்பாய் (1999 பாராளுமன்றத்தில்).
3. 'காங்கிரஸிடம் இருந்து இந்தியாவை நிச்சயம் விடுவிப்பேன்'
– நரேந்திர மோடி (2010 இல்).
4. 'இன்று நான் காங்கிரஸை விட்டு வெளியேறுகிறேன், ஆனால் காங்கிரஸின் இந்த சித்தாந்தத்திற்கு எதிராக ஒரு அமைப்பை நிறுவி வளர்ப்பேன் என்று சபதம் செய்கிறேன். அந்த அமைப்பு காங்கிரசை பின் தள்ளும். 100 வருடங்கள் எடுத்தாலும் பரவாயில்லை. இன்னும் 100 ஆண்டுகள் 800 வருட அடிமைத்தனம்.
பீகார் தீவிரவாத பயிற்சி முகாம் பற்றிய விசாரணையில் கிடைத்த தகவல்கள்
பி.எப்.ஐ & சிமி இயக்கம் இணைந்து
1. அம்பேத்கர் பெயரை வைத்தும் மூவர்ண கொடியைவைத்து இயக்கத்தை நடத்தி இருக்கிறார்கள் 2. 10% இஸ்லாமியர்களையும் 40% எஸ்.சி -எஸ்.டி பிரிவினர்களையும் ஓட்டு வாங்கிக்காக சேர்த்து உள்ளார்கள்
3. பிரதமர் வருகையின் போது கலவரம் நடத்த திட்டம் தீட்டி இருக்கிறார்கள் 4. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலேயே முகாமை நடத்தியுள்ளார்கள் 5. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் உள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள்
(குறிப்பாக தமிழ் நாடு, கேரளா, மேற்கு வங்கம்) 6. அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் பி.எப்.ஐ யின் கீழ் வரவேண்டும்
மேற் கொண்டு விசாரணை நடந்து வருகிறது, இன்னும் பல தகவல்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது
*"தொடர்ந்து வதந்திகளை, பொய் செய்திகளை பரப்பிவந்த காரணத்தால் திமுகவின் அதிகாரப்பூர்வ சமுக வலைத்தள டிவிட்டர் பக்கத்தை ரத்து செய்தது டிவிட்டர் நிர்வாகம்.*
இதைக் காட்டிலும் ஒருகேவலம் மாநிலத்தை ஆளுங்கட்சி திமுகவுக்கு நேறுமா?
திமுக கட்சியே ஒரு" அண்டப்புளுகு "ஆகாசப்புளுகு கட்சி என்பது டிவிட்டர் மூலம் உலகளவில் நிரூபிக்கப்பட்டது!!
திமுக எம்பி TR. பாலுவின் மகனான எம்எல்ஏ TRB.ராஜா திமுகவின் சமுக ஊடகப்பிரிவு தலைவராக பொறுப்பேற்ற நாள் முதலே சென்னை உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர் திருமதி. உமா ஆனந்தன் அவர்கள் வெறும் 8 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியுற்றார் என்று நாகூசாமல் புளுகி பெரியார் சுழி போட்டார்,
இந்தியாவிற்கு இந்த மாதம் மட்டும் ஈரானிய மந்திரிகள் மூன்று முறை பயணம் செய்துவிட்டார்கள்.
அவர்கள் தங்களது கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு விற்றிட வேண்டும் என முழு முனைப்பும், முயற்சியும் விடாமல் செய்து வருகிறார்கள்.
என்னமோ நூபுர் சர்மா பேச்சால் இந்தியாவின் மதிப்பே போனதாக ஓலமிட்டவர்கள் எல்லாம் இப்போது ஊமையாகவும்
குருடராகவும் போயினர்
ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்வதால் இந்தியாவை எப்படியானாலும் தங்களிடமும் அதிகளவில் வாங்க வைக்க வேண்டும் என ஈரான் கங்கணம் கட்டி நிற்கிறது.
இந்தியாவுக்கு ஈரானிய தொடர்பு பலவகையிலும் நன்மையே..
வட ஐரோப்பிய பால்டிக் பகுதி தொடங்கி, ரஷ்யாவில் இருந்து பல்வேறு பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வர ஈரானிய பாதை பெரிய திட்டத்தை உருவாக்கி உள்ளது ரஷ்யா, இந்தியா, ஈரானிய நாடுகள்.
Physics ஐ மறந்து விட்டாரா லியோனி?
ஊடகத் தற்குறிகளை ராஜ்நாத் சிங்
செருப்பால் அடித்தது நியாயமா?
---------------------------------------------
திண்டுக்கல் ஐ லியோனி மீது எனக்கு சிறிது மதிப்பு உண்டு. காரணம் அவர்
இயற்பியல் கற்றவர் மற்றும் கற்பித்தவர்.
பாடநூல் கழகத் தலைவராகப் பொறுப்பு .
ஏற்றுக் கொண்டதும் ஊடகத்தினருக்குச்
செய்தி வழங்கினார் திரு லியோனி.
அது ஒரு யூடியூப் வீடியோவாக
(பாலிமர் நியூஸ்) வந்துள்ளது.
அந்த வீடியோவின் தொடக்கத்திலேயே
நியூட்டனின் இரண்டாம் விதியை
தவறாகக் கூறுகிறார் லியோனி.
(பார்க்க: polymer News செய்தியில்.
வீடியோவில் 2 ஆம் நிமிடம் முதல் 2.5 ஆம் நிமிடம் வரை)
நியூட்டனின் இரண்டாம் விதி F = m.a ஆகும்.
அதாவது Force = mass x acceleration
ஆனால் லியோனி தவறாக கூறுகிறார்
F = m.v
அதாவது F = mass x velocity.
(mass times velocity is momentum and not force)