The unprecedented crowd in Palladam, Tiruppur today reflects the pure affection brothers & sisters of TN have for our Hon. PM Thiru @narendramodi avargal & the positive effect our welfare programmes had on the people of TN in the #8YearsOfModiGovt. (1/5)
நம் பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கனத்த மழைச் சூழலிலும் கரையாத மனதுடன், நிறை நிறையாய் மக்கள் சேர, கரையாம்புத்தூர் மைதானம் நிரம்பியது.
ஒவ்வொரு முறை மோடி அவர்களின் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் உற்சாக ஆரவாரம். (2/5)
திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் திரு செந்தில்வேல் அவர்களின் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் திரு @apmbjp, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு @CPRBJP, மாநிலத் துணைத் தலைவர் திரு @pkspathi, மாநிலச் செயலாளர் திருமதி மலர்க்கொடி, மாவட்ட பொதுச் செயலாளர் திரு காடேஷ்வரா தங்கராஜ் (3/5)
மாநாட்டின் பொறுப்பாளர் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் திரு சீனிவாசன், @BJP4TamilNaduவின் மூத்த நிர்வாகிகளின் முன்னிலையில் பெரும் திரளாய் தாய்மார்கள், பசுமை போற்றும் விவசாயிகள், அயராது உழைக்கும் ஆலைத் தொழிலாளர்கள், வளம் பெருக்கும் வணிகர்கள்,… (4/5)
…அடித்தட்டு மக்கள், என்ற மக்கள் ஆதரவு, மகத்தான வெகுமதி. (5/5)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
The gruesome incident in Udaipur has sent shockwaves across the country. This is not only barbaric but against anything that makes us human.
RJ CM Shri @ashokgehlot51 is quick to blame others for lapses under his watch is highly condemnable & reeks of congress culture!
1/4
The thoughts, policies, and actions of our Hon PM Shri @narendramodi avl are all about inclusiveness, but the dual-faced disillusioned forces in our country fuel hatred to only see us divided.
2/4
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த கொடூரமான கொலை சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் அவர்களது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு தடம்புரண்டமைக்கு அம்மாநில முதல்வர் மற்றவர்களைக் குறை சொல்கிறார்.
3/4
The Narikuravar community has been used as a puppet to propel fake social justice propaganda of a few while they are not allowed a seat in reality.
The impression @arivalayam govt creates & their actions are never in tandem & this incident stands out to prove it,yet again.(1/4)
.@BJP4TamilNadu recognises the Narikuravar community’s legitimate request for listing them in ST.(2/4)
சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் வாரக் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 50 சகோதர சகோதரிகளை இருக்கை இருந்தும் தரையில் அமரச் செய்த அவலம் நிகழ்ந்துள்ளது. (3/4)
The victory for @BJP4India in the recent Bypolls in Azamgarh & Rampur has shocked political parties which are divisive & for those, upliftment of the poor is a fancy statement restricted to their manifesto but not in reality. (1/7)
The Rampur constituency, with a 51% Muslim population & 13% Dalits, has voted for BJP’s Ghanshyam Singh Lodhi & who won by 42,192 votes.
Samajwadi party’s stronghold, not anymore! (2/7)
With 16% Muslims&25% Dalits, BJP’s DineshLal Yadav was voted to victory in Azamgarh,defeating SP & BSP candidates. In 2014,the SP Supremo & in 2019 Akhilesh Yadav won from Azamgarh.
Congress decided not to contest both constituencies & saved itself from further humiliation(3/7)
Lockup deaths have stopped surprising people of TN as it has become an unavoidable tragedy of the @arivalayam govt & with the spike in cases of police brutality, one tends to feel if @CMOTamilnadu is serious about the responsibility he is holding. (1/4)
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவல்நிலையத்தில் கையெழுத்துப் போடச் சென்ற 22 வயது இளைஞர் அஜித் என்பவர் காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு மரணித்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
இறந்தவர் குடும்பத்திற்கு @BJP4Tamilnaduவின் ஆழ்ந்த இரங்கல்கள். (2/4)
இறந்த இளைஞனின் தாயின் வேதனையைப் போக்க இழப்பீடு மட்டும் போதாது.
@arivalayam அரசு ஆட்சி அமைத்த நாள் முதல் தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்கதையாகிவிட்டது. கட்டுப்பாடின்றி இருக்கிறதா தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என்ற சந்தேகத்தையும் இதுபோன்ற சம்பவங்கள் எழுப்புகிறது. (3/4)
மக்கள் நலன் காக்கும் மத்திய அரசின் மகத்தான திட்டங்களை நமது மத்திய இணை அமைச்சர் திரு @Murugan_MoS அவர்களின் முன்னிலையில் மாநில துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுடன் இணைந்து விளக்கிடக் கிடைத்தது ஒரு மாபெரும் சந்தர்ப்பம். (2/4)
இன்று சென்னையில் நடப்பது கூட்டம் அல்ல ஒரு மௌனப் புரட்சி, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் எட்டாண்டுக் கால சாதனைகளுக்கு இதுவே சாட்சி.
ஒரு மாதகால சுற்றுப்பயணத்தில், முத்தாய்ப்பாக இன்று தமிழகத்தின் தலைநகரத்தில்,...(3/4)
Today in the 90th episode of #MannKiBaat, Our Hon PM Thiru @narendramodi avl spoke about an array of things beginning with the emergency in 1975 and mentioned Unsung heroes, Tamil personalities and his love for our culture & emphasised the significance of it.
(1/6)
(1) The success of Khelo India in attracting talents from ordinary families who struggled hard in their lives to reach success.
He appreciated Gold Medal Winning Weight Lifter Thiru. Dhanush from Chennai. (2/6)
(2) He shared the inspiring story of youths of Karaikal (Pondicherry) in initiating a ‘Recycling for Life’ Campaign by collecting & segregating plastic found on the sea-coast into compost, and the rest are recycled. (3/6)