முன்ன எல்லாம் மத்திய அரசாங்க பணிகள்ள வேலை கிடைக்கும் போது எல்லாரும் சொன்னது அவனுக்கு என்னப்பா வேலை விட்டு போகும் போது PF காசு வரும். கூடவே பென்சன் மாசம் மாசம் வரும் அப்படினு தான் சொல்லுவாங்க ராஜ வாழ்கை அப்படி சொல்லுவாங்க. யார் கண்ணுப்பட்டுச்சோ பென்சன் தரத நிறுத்துனாங்க
அதுக்கு அப்புறம் மத்திய அரசாங்கமே #national_pension_scheme அப்படினு ஒரு திட்டம் கொண்டு வந்தாங்க. இது முதல்ல மத்திய அரசாங்க ஊழியர்கள் மட்டும் பயன்படுத்தும் விதமா இருந்துச்சி. அதுக்கு அப்புறம் இப்ப நம்மை போன்ற சாதாரண மக்களும் பயன்படுத்தும் விதமா மாத்தி இருக்காங்க
இதன் மூலமா நாமளும் வாங்கலாம் பென்சன். இதுக்கு தேவையானது எல்லாம் மொத்தம் 4 விசயம் தான்
Account ஓபன் பண்ணி 5 வருடம் ஆகி இருக்கனும். நீங்க போட்டு வச்சிருக்க காசுல 25% மட்டும் தான் எடுக்க முடியும். இது மாதிரி நீங்க 3 முறை எடுக்கலாம் ஒவ்வொரு முறைக்கும் இடைவேளை 5 வருடம்.
மொத்த கசும் எடுக்க முடியாது
உங்க 60 வயசுல நீங்க போட்டு வச்சி இருக்க காசுல 60% உங்க கைக்கு காசு
கிடைக்கும். மீதம் உள்ள 40% உங்கள் மாத தவனையாக கிடைத்து கொண்டு இருக்கும்.
ஒரு வேலை நீங்க தவறிவிட்டால் உங்களுக்கு பதிலாக நீங்க nominee ஆக தேர்வு செய்யும் நபருக்கு அவரின் ஆயுள் காலம் வரை அந்த காசு கிடைக்கும்.
இதில் நமக்கு benifits என்ன அப்படினு கேட்டா நாம கட்டும் காசுக்கு
8 -14% வட்டி விகிதம் கிடைக்கும். இத கணக்கு பண்ணி பாக்க nps calculator அப்படினு ஒண்ணு அரசாங்கமே குடுத்து இருக்கு
இந்த அக்கவுண்ட்டில் நீங்க இடும் தொகையை நிர்வகிக்க மொத்தம் 6 நிறுவனங்கள் உள்ளன
இந்த நிறுவனங்கள் நீங்கள் இடும் தொகையை மூன்று விதமாக பிரித்து முதலீடு செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை உங்களுக்கு அளிப்பார்கள். இதற்கு நீங்கள் தனியாக பணம் செலுத்த வேண்டியது இல்லை.
3 மாதத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்கள் கணக்கை நிர்வகிக்கும் நிறுவனத்தை மாற்ற முடியும்.
இதில் 3 வகையாக உங்கள் பணம் ஆனது முதலீடு செய்யப்படுகிறது 1. அரசாங்க கடன் பத்திரம் 2. தனியார் கடன் பத்திரம் 3. Mutual fund
இதில் உங்கள் வயதிற்கு ஏற்ப உங்களின் நிதியை எதில் முதலீடு செய்வது எந்த அளவிற்கு முதலீடு செய்வது என்பதையும் நீங்கள் முடிவு செய்யலாம்.
அதில் 3 வகை உள்ளது
1. Aggresive funds ( high risk and return) for until age 34 2. Concervative funds (mideum risk medium returns) for above age 35 3. Moderate funds (low risk and returns are medium) above age 45
These ages are preferable only not compalsary
இதில் செலுத்தப்படும் தொகைக்கு வரி
விலக்கு உண்டு. மற்றும் முதிர்வு தொகையாக கிடைக்கும் அந்த 60% தொகைக்கும் வரி விலக்கு உண்டு. ஆனால் மாதம் கிடைக்கும் தொகைக்கு வரி விலக்கு கிடையாது. அது வருமானமாக கணக்கு செய்யப்படும். வருமான வரி அந்த காலத்தில் எவ்வளவு வருகிறதோ கட்ட வேண்டி வரும்.
இப்போது tire two பற்றி பார்ப்போம்
இது முழுக்க முழுக்க investment செய்ய ஏற்படுத்தப்பட்டது.
இந்த tire two account வேண்டும் என்றால் tire one account முக்கியம். இதற்கு locking period கிடையாது.
அதனால நீங்கள் பணம் செலுத்தி எப்போது வேண்டும் என்றாலும் எடுத்து கொள்ளலாம். நீண்டகால அல்லது குறைந்த கால முதலீடு
பற்றி யோசிப்பவர்கள் mutual fund மற்றும் sip பற்றி அறியாதவர்கள் இதை பயன்படுத்தலாம்.
இதற்கு வருடம் 2000rs ஆவது குறைந்த அளவு பணம் செலுத்தி இருக்க வேண்டும். இல்லை என்றால் account freeze ஆகிவிடும்.
இந்த முறையிலும் உங்கள் பணத்தை நிர்வகிக்க fund managers இருப்பார்கள்.
இந்த அக்கவுண்ட்டிலும் மூன்று முறையில் பணம் கையாளபடுகிறது.
மேலே சொல்லப்பட்டது போல் aggressive moderate and conservative
ஆனால் tire twoவில் கிடைக்கும் தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.
இந்த npsல் சேர வயது வரம்பு 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்
ஒருவருக்கு ஒரு account மட்டுமே திறக்க இயலும். ஓசில இருக்குனு 2வது கேக்க கூடாது
எத்தன வயசு வரைக்கும் இருபோம்னு தெரியாது. எவ்ளோ நாள் உழைக்க முடியும்னு தெரியாது. மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கி எதிர்காலத்தில் யார் கையும் எதிர்பார்க்காமல் இருக்க முயற்ச்சி செய்வோம்.
இதனால எனக்கு எந்த காசும் வர போறது இல்ல. Reffer பண்ணா ஆஃபர் தர போவதும் இல்லை. நம்பி உள்ள போய் register செய்யலாம்.
மாதம் 1500 முதல் 2000 வரை சேமிப்பு இருந்தால் கூட போதுமானது. அதுக்கு மேல கூட கட்டலாம். எதிர்காலம் முக்கியம் சேமிப்பும் முக்கியம் விட்டுடாதீங்க. பின்னாடி காசு இல்லனு பீல் பண்ணாதீங்க.
இத நாலு பேர்க்கு சொல்லி குடுங்க. அவங்க வாழ்கையும் நல்லா இருக்கட்டும்
நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவராக இருந்தால் இதனை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
நீங்கள் உங்கள் வாகனத்தில் கண்ணாடி அனைத்தும் மூடி வைத்து விட்டு. A.C ஆன் செய்து கொண்டு நீங்கள் 100 அல்லது 120km
வேகத்தில் பயணம் செய்யும் போது சிறிது நேரத்தில் உங்கள் மூளை அந்த வேகத்திர்க்கு பழகி விடும். மேலும் உங்களுக்கு முன்னால் அல்லது பின்னால் வேறு வாகனம்அதே வேகத்தில் வந்தாலும் உங்கள் வேகத்தை ஒத்திறுப்பதால் அது உங்கள் மூளைக்கு அந்த வாகனமும் குறைவான வேகத்தில் செல்வதாகவே புலப்படும்
திடீர் என்று முன்னால் செல்லும் வாகனம் ப்ரேக் பிடிக்கும் போது நீங்க கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாகனத்தை எட்டி விடலாம். அல்லது நீங்கள் பிரேக் பிடிக்கும் போது பின்னால் வரும் வாகனம் உங்கள் மீது மோதி விடலாம்.
இது போன்ற சமயத்தில் மட்டுமே நீங்கள் செல்லும் வேகம் பற்றி உங்கள்
சிலருக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய விருப்பம் இருக்கும். அதர்க்காக சிலர் தனியார் ஏஜன்ட் மூலமாக சென்று முயற்ச்சி செஞ்சி இருப்பீங்க. சிலர் எமார்ந்தும் போய் இருக்கலாம். சிலர் பொய்யான தகவல் சொல்லி ஏமாற்றி அனுப்பி இருக்கலாம். இது போல யாரும்
ஏமாறாமல் இருக்க தமிழ்நாடு அரசாங்கமே ஒரு department தனியாக வைத்து உள்ளது அது தான் overseas manpower corporation. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசாங்கத்தால் நடத்தபடுது.
இதுல நீங்க ஏஜன்சி மாதிரி காசு அதிகம் தர தேவை இல்லாதது.
உங்க பயனசீட்டு கூட கம்பெனில இருந்து குடுத்துடுவாங்க
செலவு மிக மிக குறைவு. இதுல அவங்க சொன்ன அளவான சம்பளம் கண்டிப்பாக கிடைக்கும்.
நீங்க கட்ட வேண்டிய காசு registration fees மட்டும் தான்
படிக்கல ஆனா வெளிநாடு போய் வேலை பாக்கனும் அப்படினா 700Rs உள்ளாக வரும்
படிச்சி இருக்கேன்(ex: arts, diploma, engineering) என்றால் 1010Rs குள்ள வரும்