நான் சொல்லும் கருத்துக்கள் உங்கள் மனம் ஒப்பவில்லை எனில் நீங்கள் மோத வேண்டியது என் கருத்துக்களுடன் மட்டுமே அன்றி என் ஐடியுடன் அல்ல
யாருக்கும் நான் விசிறி இல்லை.
வணக்கம் மக்களே இப்ப இருக்க டிஜிட்டல் உலகத்துல ஒருத்தர் 2 போன் கூட வச்சி உலகத்தின் எந்த மூலைக்கும் பேசுறாங்க. இது ஒரு டிஜிட்டல் புரட்சி தான் ஆனா கொஞ்சம் ஆபத்தும் நிரஞ்சது கூட. இப்ப நம்ப கைல ஆதார் கார்டு வந்ததும் வந்துச்சி கேக்குற இடத்தில
எல்லாம் குடுத்து வச்சோம். இப்ப அதன் மூலமா நம்ப பேர்ல எத்தன சிம் வாங்கி இருக்கு அப்படினு யாருக்கும் தெரிவது இல்ல அத கண்டுபிடிக்க அரசாங்கம் ஒரு வெப்சைட் ஓபன் பண்ணி இருக்காங்க.
tafcop.dgtelecom.gov.in இந்த லிங்க் கிளிக் பண்ணி உள்ள போனா 👇👇👇 இந்த மாதிரி ஒரு கூகுள் பக்கம் வரும்
முன்ன எல்லாம் மத்திய அரசாங்க பணிகள்ள வேலை கிடைக்கும் போது எல்லாரும் சொன்னது அவனுக்கு என்னப்பா வேலை விட்டு போகும் போது PF காசு வரும். கூடவே பென்சன் மாசம் மாசம் வரும் அப்படினு தான் சொல்லுவாங்க ராஜ வாழ்கை அப்படி சொல்லுவாங்க. யார் கண்ணுப்பட்டுச்சோ பென்சன் தரத நிறுத்துனாங்க
அதுக்கு அப்புறம் மத்திய அரசாங்கமே #national_pension_scheme அப்படினு ஒரு திட்டம் கொண்டு வந்தாங்க. இது முதல்ல மத்திய அரசாங்க ஊழியர்கள் மட்டும் பயன்படுத்தும் விதமா இருந்துச்சி. அதுக்கு அப்புறம் இப்ப நம்மை போன்ற சாதாரண மக்களும் பயன்படுத்தும் விதமா மாத்தி இருக்காங்க
நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவராக இருந்தால் இதனை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
நீங்கள் உங்கள் வாகனத்தில் கண்ணாடி அனைத்தும் மூடி வைத்து விட்டு. A.C ஆன் செய்து கொண்டு நீங்கள் 100 அல்லது 120km
வேகத்தில் பயணம் செய்யும் போது சிறிது நேரத்தில் உங்கள் மூளை அந்த வேகத்திர்க்கு பழகி விடும். மேலும் உங்களுக்கு முன்னால் அல்லது பின்னால் வேறு வாகனம்அதே வேகத்தில் வந்தாலும் உங்கள் வேகத்தை ஒத்திறுப்பதால் அது உங்கள் மூளைக்கு அந்த வாகனமும் குறைவான வேகத்தில் செல்வதாகவே புலப்படும்
சிலருக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய விருப்பம் இருக்கும். அதர்க்காக சிலர் தனியார் ஏஜன்ட் மூலமாக சென்று முயற்ச்சி செஞ்சி இருப்பீங்க. சிலர் எமார்ந்தும் போய் இருக்கலாம். சிலர் பொய்யான தகவல் சொல்லி ஏமாற்றி அனுப்பி இருக்கலாம். இது போல யாரும்
ஏமாறாமல் இருக்க தமிழ்நாடு அரசாங்கமே ஒரு department தனியாக வைத்து உள்ளது அது தான் overseas manpower corporation. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசாங்கத்தால் நடத்தபடுது.
இதுல நீங்க ஏஜன்சி மாதிரி காசு அதிகம் தர தேவை இல்லாதது.
உங்க பயனசீட்டு கூட கம்பெனில இருந்து குடுத்துடுவாங்க