என்னது ஹிந்து தேசியம் தான் தமிழ் தேசியமா?

#பாஜக_திருவாளர்களிடம்_சில_கேள்விகள்..

ஹிந்துக்கள் தான் தமிழர்கள் என்றால் ஆந்திராவில், கேரளாவில், கர்நாடகாவில், அசாமில், குஜராத்தில் உள்ள ஹிந்துகளும் தமிழர்களா ?

பிறகு ஏன் தமிழ் கோவிலில் தமிழில் மந்திரம் சொல்ல சொன்னால் - 1/5
ஏற்றுக்கொள்வதில்லை நீங்கள் ?

தமிழர்கள் ஹிந்துக்கள் கிடையாது, தமிழர்கள் வீர சைவர்கள் என்பதை பல வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

சைவர்களை இந்துக்களாக மதம் மாற்றி தீண்டாமையை போதிக்கும் உங்களிடம் இருந்து விடைபெற மாற்று மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தான் இங்கு உள்ள - 2/5
இஸ்லாமியர்களும், கிருத்துவர்களும்.

இங்கு உள்ள மாற்று மதத்தை சார்ந்தவர்கள் எவரும் அரேபிய தேசத்தில் இருந்தோ, ஐரோப்பாவில் இருந்தோ வந்தவர்கள் கிடையாது.

ஒருவர் மதம் மாறினால் அவன் தாய்மொழி எப்படி மாறும் ?

#உதாரணத்திற்கு அரபு தேசத்தை சார்ந்த இஸ்லாமியர் இந்து மதத்தை - 3/5
ஏற்றுக்கொண்டால் அவர் தமிழராக மாறிவிடுவாரா?

வீர சைவர்களாக இருந்த தமிழர்களை சர் வில்லியம் ஜோன்ஸ் உருவாக்கிய ஹிந்து மததிற்கு ஏன் மாற்றினீர்கள்?

சர் வில்லியம் ஜோன்ஸ் உருவாக்கிய ஒன்றை ஆதரித்து பேசும் நீங்கள் தான் உண்மையான கிருத்துவ கைக்கூலி.

சொந்த நாட்டு மக்களை கிருத்தவ - 4/5
கைக்கூலி என்றும் இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்லிக்கொண்டு

உண்மையான வெளிநாட்டு கிருத்துவ கைகூலிக்கு நிறுவனங்களுக்கு கைகுலுக்கி சிவப்பு கம்பளம் விரித்து சொந்த நாட்டை கூறு போட்டு விற்பது  தான் தேசத்துரோக செயல் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்?

கொஞ்சமாவது மூளையை பயன்படுத்துங்கள்-5/5
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel Gunasekaran.

Sakthivel Gunasekaran. Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sakthi_racer

Jun 7
அவரு கிடையாது முதலாளி. எளிய மக்களுக்கு புரியும்படி தெளிவாக சொன்ன அண்ணன் சீமான்😂👌🏾 - 1/4
அவரு கிடையாது முதலாளி. எளிய மக்களுக்கு புரியும்படி தெளிவாக சொன்ன அண்ணன் சீமான்😂👌🏾 - 2/4
அவரு கிடையாது முதலாளி. எளிய மக்களுக்கு புரியும்படி தெளிவாக சொன்ன அண்ணன் சீமான்😂👌🏾 - 3/4
Read 5 tweets
Jun 5
தனியார் நிறுவனம் ஆக்கிரமித்த 14.5 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டெடுத்த நாம் தமிழர் ஊராட்சி மன்ற தலைவர் நீலா சுரேஷ் - 1/4
தனியார் நிறுவனம் ஆக்கிரமித்த 14.5 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டெடுத்த நாம் தமிழர் ஊராட்சி மன்ற தலைவர் நீலா சுரேஷ் - 2/4
தனியார் நிறுவனம் ஆக்கிரமித்த 14.5 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டெடுத்த நாம் தமிழர் ஊராட்சி மன்ற தலைவர் நீலா சுரேஷ் - 3/4
Read 5 tweets
Jun 3
செடிக்கு சேதாரமில்லாமல்
கடலையை மட்டுமே
கச்சிதமாய் கழற்றும்
கறை சேவகர்.

நெல்லுக்குத் தெரியாமல்
உமியை ஊமையாக்கி
அரிசியை அபேஸ் செய்யும்
ஆற்றல் மிக்கவர்.

காம்பைக் கிள்ளாமல்
தோலை தொடாமல்
பழத்தை மட்டுமே
பாங்காக எடுப்பவர்.

தாறுமாறாக
தவறுகள் பலசெய்தும்
தடயம் கிட்டாமல் - 1/6
தப்பிடும் தலைவன்.

கூவத்தில் படகிட்டு
கூடைகூடையாய் தான்சுருட்டி
'முதல்' லையெல்லாம் தனதாக்கி
'முதலை' மேல் கட்டியவர்.

நாணயம் இல்லாது
நா நயத்தாலே
நான்குமுறை 'முடி' சூட்டி
நம்தமிழனை 'மொட்டை'யடித்தவர்.

விஞ்ஞானம் வளர்ச்சிக்கல்ல
வாரிச் சுருட்டவேயென
வேதமாக விட்டுச் சென்ற - 2/6
வேர்பிடித்த ஊழலாளி.

தமிழ் தமிழென்றே
தமிழன் தவளையென
தட்டேந்தி நிற்கவைத்து
தம்குடும்பம் தழைக்க வைத்தவர்.

புழுவினை தூண்டில் கட்டி
புதையலாம் மீன்பிடியாய்
இலவச டிவி காட்டி
கேபிளால் குடும்பம் செழித்தாய்.

பூவாசம் தேன்வாசம்
தெவிட்டாமல் எழுதினாய்
'வனவாசம்' வாசித்தால் - 3/6
Read 7 tweets
May 23
பிகைண்ட் வுட்ஸ் விழாவில் அண்ணன் சீமான் - 1/3
பிகைண்ட் வுட்ஸ் விழாவில் அண்ணன் சீமான் - 2/3
பிகைண்ட் வுட்ஸ் விழாவில் அண்ணன் சீமான் - 3/3
Read 4 tweets
May 20
இன எழுச்சி பொது கூட்டம் 2022 - 1/16
இன எழுச்சி பொது கூட்டம் 2022 - 2/16
இன எழுச்சி பொது கூட்டம் 2022 - 3/16
Read 17 tweets
May 18
#வந்து_பாருங்க_ஒரு_முறை

நீங்க ஆயிரம் அரசியல் பொதுக்கூட்டங்கள் உங்கள் கட்சி சார்ந்தோ உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது நண்பர்கள் மூலமாக சென்று இருப்பீர்கள்...

மே18 நாளை மாலை நாம் தமிழர் கட்சி சார்பாக மாநாடு ஒன்று சென்னை பூந்தம்ல்லியில் நடக்க இருக்கிறது ... - 1/4
ஒரு முறை வந்து பாருங்க... வாழ்வில் இதுவரை நீங்கள் கண்டிராத ஒரு அரசியல் மாநாட்டை காண்பீர்கள்.. அத்தனை ஒழுங்கு ... ஒரு துளி மது வாடை வீசாத, புகை வாடை இல்லாத , பெண்களின் பாதுகாப்பு ,மேடை ஒழுங்கு, உறுதிமொழி ஏற்க தயாராகும் போது ஒரு குண்டூசி கீழே விழுந்தாலும் அதன் சத்தம் - 2/4
கேட்கும் என்ற அளவில் ஓர் அமைதி, மாநாட்டு திடலின் சுத்தம், முடிந்த 1 மணி நேரத்தில் இங்கு மாநாடு நடந்ததா அல்லது நடக்கப்போகிறதா என்ற அளவில் தூய்மையான வளாகம் என்று ... நிச்சயமாக இப்படியும் ஒரு மாநாடு அதுவும் அரசியல் கட்சி மாநாடு நடக்குமா என்று பிரம்மித்து போவீர்கள்... - 3/4
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(