விஸ்வநாதன் ஆனந்த்க்கு கொடுத்த அதே முக்கியத்துவத்த பிரக்ஞானந்தா மாதிரியான இளம் வீரர்களுக்கும் கொடுத்தது✔
தொடக்க நிகழ்ச்சில கமல் வாய்ஸ்ஓவர்ல வந்த நிகழ்த்துக் கலை👌✔
தமிழர்கள் புத்திசாலிகள், அறிவாளிகள். அதனால அதிக கிராண்ட் மாஸ்டர்கள் தமிழகத்துல இருக்காங்கன்னு சி.எம். பேச்சு✔
👇
பகவத் கீதை மாதிரியான புத்தகங்களை கொடுக்காம தொல்காப்பியத்த பிரதமருக்கு பரிசளித்தது✔
கான்வெண்ட் மாணவர்களுக்கு பதில் அரசுப் பள்ளி மாணவர்கள முன்னிலைப்படுத்தினது✔
பிரதமர மேடையில வெச்சுக்கிட்டே 2ஆவது முறையா சம்பவம் பண்றது✔
முதலமைச்சரோட பக்குவமான மேடைச் பேச்சு✔
👇
செஸ் போன்ற சிறிய, பிரபலமில்லாத விளையாட்டுக்கு கிரிக்கெட் உலகக்கோப்பை மாதிரி ஒரு பிரமாண்டமான தொடக்க விழாவ நடத்திக் காட்டினது✔
இப்படி ஒவ்வொரு முடிவுலயும் முதல்வர் ஸ்டாலின் முத்திரை பதித்து டிக் அடித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட்ட நடத்த தகுதி வாய்ந்த மாநிலம்னு நிரூபிச்சுர்க்காரு. 👇
திமுக கிட்ட ஒரு பொறுப்ப கொடுத்தா எப்படி செஞ்சு முடிப்பாங்கன்னு ஏற்கெனவே பலமுறை நிரூபிச்சா மாதிரி இம்முறையும் நிரூபிச்சு காட்டிர்க்காங்க. சிறந்த நிர்வாகத்திறமை கொண்ட முதல்வர் 10 வருஷத்துக்கு அப்றம் நமக்கு கிடைச்சுர்க்காரு.
Thread...
"சாதிவெறி என் ரத்தத்துல ஊறிப் போயிருக்கு. என்னால இத ஏத்துக்க முடியாது" இது பேட்ட படத்தில் மகேந்திரன் பேசும் வசனம். தன் மகள் பூங்கொடி ஒரு இஸ்லாமியரை காதலிக்கிறார் என தெரிந்ததும் முதலில் கோவப்படும் மகேந்திரன், தன் மகளுக்காக இறங்கிவந்து, திருமணத்திற்கு சம்மதிக்கிறார். 👇
ஆனால் பூங்கொடியின் அண்ணன்களோ, தனக்கு சாதியும், கவுரவமும் தான் பெரிது என நினைத்து மாலிக், பூங்கொடியை கொல்ல நினைக்கின்றனர். அதில் மாலிக் உயிரிழக்க, பூங்கொடி, அவர் மகன் அன்வர், பேட்ட ஆகியோர் தப்பிக்கின்றனர். ஆனாலும் அன்வரை கொல்ல பூங்கொடியின் அண்ணன் விடாமல் துரத்துகிறான். 👇
அதில் இருந்து அவர்களை காப்பாற்றுவதுதான் பேட்ட படத்தின் கதை. நன்றாக கவனித்து பாருங்கள். சாதி ஆணவக் கொலைக்கு எதிராக மராத்தி மொழியில் எடுக்கப்பட்ட சாய்ரத், தமிழில் பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் எந்த அரசியலை பேசியதோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் அதே சாதி அரசியலை பேட்ட பேசியது. 👇