அதிகம் பிரபலமே இல்லாத ஒரு விளையாட்ட அதிகமா பிரபலப்படுத்தினது✔
மோடி வர்றதுக்கு முன்னமே நிகழ்ச்சிய தொடங்கினது✔
தமிழ், தமிழ் பாரம்பரியத்த முன்னிலைப்படுத்தினது✔
மேடைக்கு மேடை சனாதன தர்மத்த பேசற ஆளுநர மேடையில வெச்சுக்கிட்டே கீழடி, மயிலாடும்பாறைய பிரதிநிதித்துவப்படுத்தினது✔
👇
விஸ்வநாதன் ஆனந்த்க்கு கொடுத்த அதே முக்கியத்துவத்த பிரக்ஞானந்தா மாதிரியான இளம் வீரர்களுக்கும் கொடுத்தது✔
தொடக்க நிகழ்ச்சில கமல் வாய்ஸ்ஓவர்ல வந்த நிகழ்த்துக் கலை👌✔
தமிழர்கள் புத்திசாலிகள், அறிவாளிகள். அதனால அதிக கிராண்ட் மாஸ்டர்கள் தமிழகத்துல இருக்காங்கன்னு சி.எம். பேச்சு✔
👇
Jun 20, 2020 • 15 tweets • 7 min read
Thread...
"சாதிவெறி என் ரத்தத்துல ஊறிப் போயிருக்கு. என்னால இத ஏத்துக்க முடியாது" இது பேட்ட படத்தில் மகேந்திரன் பேசும் வசனம். தன் மகள் பூங்கொடி ஒரு இஸ்லாமியரை காதலிக்கிறார் என தெரிந்ததும் முதலில் கோவப்படும் மகேந்திரன், தன் மகளுக்காக இறங்கிவந்து, திருமணத்திற்கு சம்மதிக்கிறார். 👇
ஆனால் பூங்கொடியின் அண்ணன்களோ, தனக்கு சாதியும், கவுரவமும் தான் பெரிது என நினைத்து மாலிக், பூங்கொடியை கொல்ல நினைக்கின்றனர். அதில் மாலிக் உயிரிழக்க, பூங்கொடி, அவர் மகன் அன்வர், பேட்ட ஆகியோர் தப்பிக்கின்றனர். ஆனாலும் அன்வரை கொல்ல பூங்கொடியின் அண்ணன் விடாமல் துரத்துகிறான். 👇