அந்த நாடு நகரங்களைப் பற்றி விவரிக்கும்படி ஆச்சாரிய பிக்ஷவுக்கு ஓய்வு கிடைத்த போதெல்லாம் பொன்னியின் செல்வர் அவரைக் கேட்டு வந்தார். அவரும் அலுப்புச் சலிப்பில்லாமல் சொல்லி வந்தார். அந்நாடு களில் உள்ள இயற்கை வளங்களைப் பற்றியும் வர்த்தகப் பெருக்கத்தைப் பற்றியும் கூறினார்.
பொன்னும் மணியும் கொழித்துச் செந்நெல்லும் கரும்பும் செழித்துச் சோழ வள நாட்டுடன் எல்லா வகையிலும் போட்டியிடக் கூடிய சிறப்புக்களுடன் அந்நாடுகள் விளங்குவதைப் பற்றிக் கூறினார். பழைய காலத்திலிருந்து தமிழகத்துக்கும், அந்த நாடுகளுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றிக் கூறினார்.
பல்லவ நாட்டுச் சிற்பிகள் அந்த தேசங்களுக்குச் சென்று எடுப்பித்திருக்கும் அற்புத சிற்பத் திறமை வாய்ந்த ஆலயங்களைப் பற்றிச் சொன்னார். தமிழகத்திலிருந்து சென்ற சித்திர. சங்கீத, நாட்டிய கலைகள் அந்நாடுகளில் பரவியிருப்பதைப் பற்றியும் கூறினார்.
இதையெல்லாம் திரும்பத் திரும்ப அருள்மொழிவர்மர் கேட்டுத் தெரிந்து, மனதிலும் பதிய வைத்துக்கொண்டார். அந்த தேசங்களுக்குத் தரை, கடல்வழியான மார்க்கங்களையும் இளவரசர் நன்கு விசாரித்து அறிந்தார் வழியில் உள்ள அபாயங்கள் என்ன, வசதிகள் என்ன என்பதையும் கேட்டு அறிந்தார். #PonniyinSelvan#Vikings
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"gaslighting” என்பது ஒரு psychological term. 'ஒருவேளை நாம பைத்தியமோ'அப்படின்னு ஒருத்தரை நினைக்க வைக்கிற அளவுக்கு அவங்களை manipulate பண்றதுக்கு பெயர் gaslighting.
போக்கிரி படத்துல வர லிப்ட் சீன் ல, "நமக்குதான் தப்பு தப்பா தோணுது போல, நாமதான் அவன் பாட்டு பாடுற மாதிரி கற்பனை பண்ணிக்கிறோம்" அப்படின்னு அசினை விஜய் நினைக்க வைக்கிறார் இல்லையா அது தான் gaslighting. இருக்குறதிலேயே ரொம்ப dangerous type of manipulation இதுதான்.
நாமதான் பைத்தியம் நமக்குதான் எல்லாம் தப்பு தப்பா தோணுது என்று ஒருவரை நினைக்க வைப்பது.
gaslighting என்கிற வார்த்தை எப்படி வந்தது? Patrick Hamilton 1938 இல் Gaslight என்னும் மேடை நாடகத்தை எழுதினார். இது 1940 இல் படமாகவும் வந்தது.
பல காலமா நான் யோசித்தது உண்டு chess ல மட்டும் king ஐ விட queen ஏன் powerful? நம்ம சண்முகங்கள் இதை எப்படி அனுமதித்தார்கள் என்று? அந்த கேள்விக்கான விடை தான் Marilyn Yalom எழுதிய "Birth of the Chess Queen" புத்தகம்.
chess தோன்றிய ஆரம்ப காலங்களில் ஒரு 500 வருடத்திற்கு அதில் queen கிடையாது. இந்தியாவில் ஆரம்பித்த chess விளையாட்டு பெர்சியா, அரேபியர்கள், ஐரோப்பியர்கள் என்று பரவியது. Renaissance காலத்தில் ஐரோப்பியாவிற்கு சென்ற போதுதான் queen என்னும் powerful piece வருகிறது.
அதுவரை ராஜாவிற்கு பக்கத்தில் vizier எனப்படும் ஆலோசகர் தான் இருக்கும். இந்த piece, பிஷப் போல diagonal ஆக ஆனால் ஒரே ஒரு கட்டம் மட்டும் நகரும்.
“Marilyn Yalom has written the rare book that illuminates something that always has been dimly perceived but never articulated, in this case that that the power of the chess queen reflects the evolution of female power in the western world.” —Cleveland Plain Dealer
Everyone knows that the queen is the most dominant piece in chess, but few people know that the game existed for five hundred years without her. It wasn't until chess became a popular pastime for European royals during the Middle Ages that the queen was born
and was gradually empowered to become the king's fierce warrior and protector.
Birth of the Chess Queen examines the five centuries between the chess queen's timid emergence in the early days of the Holy Roman Empire to her elevation during the reign of Isabel of Castile.
Atheism has nothing to do with communism. communism is much more related to anti-theism. atheism is just a non belief in supernatural. A huge percent of the clergy in the Russian Orthodox Church are members of the Communist Party of the Russian Federation.
Atheist are all communist or all communist are atheist is just a capitalist propaganda during the red scare. It was a way to shame people.
People who believe in God are people who like to sing. Many of them join singing groups.
There are groups that sing classical music, early music, gospel, Broadway songs, etc. What about a group for people who don’t like to sing? That is not likely to happen. People who don’t like to sing pass their time doing other things.
மதங்களின் ஆட்டம்
================
sridhar subramaniam
போப்பின் மன்னிப்புக்கு என்ன பெரிய முக்கியத்துவம் என்று பலர் கேட்கிறார்கள். இதனால் எல்லாம் என்ன மாறுதல்கள் வந்து விடும் என்றும் அங்கலாய்க்கிறார்கள்.
* நடந்தது தவறு என்று ஒப்புக் கொள்வது.
* நடந்தது உண்மைதான் என்று அங்கீகரிப்பது. (Fake History எனும் பிரச்சாரம் செயலிழக்கும்.)
* இனி அப்படிப்பட்ட கொடுமைகள் தொடராமல் இருக்கும் எனும் குறைந்த பட்ச உத்திரவாதம் கிடைக்கும்.
'Problem identified is half solved' என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை இருக்கிறது. ஒரு பிரச்சினையை அடையாளம் கண்டு கொண்டு விட்டால் அது பாதி தீர்ந்தது மாதிரிதான். நான் அடிக்கடி சொல்வது போல மதங்கள் பற்றிய தூய்மையான பிம்பத்தை மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது.
Accountability matters! எதோ ஒரு குழுவின் அடையாளத்தை தன்னுடைய அடையாளமாக முன்னிறுத்தும் போது, Proud Indian, Proud Hindu, Orthodox Muslim, வீர சத்திரிய குலம், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, peaceful Christian, ஆம்பளைடா என்று மீசையை முறுக்கும் போதெல்லாம்
அந்த குழுவின் மூலம் கிடைத்த பெருமைகளை உங்கள் பெருமையாக அடையாள படுத்துகிறீர்கள். அப்படி இருக்கையில் அந்த குழு செய்து இருக்கும் தவறுகளை, முன்பு எப்போதோ செய்த தவறுகளை சரி செய்யும் பொறுப்பும் கடமையும் கூட உங்களை சார்ந்ததே.
தவறுகளை சரி செய்யாவிட்டாலும் கூட குறைந்த பட்சம் அத்தகைய தவறுகள் நடந்தது என்று ஒப்புக்கொள்ளும் accountability யாவது வேண்டும்.
நான் திரும்ப திரும்ப சொல்வது தான், "எப்போதோ நடந்த ஒன்று, பாதிக்கப்பட்டவர்கள் இப்போது நன்றாக தானே இருக்கிறார்கள்?