FIELD SURVEYOR, DRAFTSMAN AND SURVEYOR-CUM-ASSISTANT DRAUGHTSMAN (TAMIL NADU SURVEY AND LAND RECORDS SUBORDINATE SERVICE&TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE )
சிவில் இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு எதிர்பாரத ஒரு அறிய வாய்ப்பு
1089 காலி பணியிடங்கள் #TNPSC
இதுவரை group 4 தேர்வில் தான் பத்தாம் வகுப்பு தகுதிக்கு தான் (சர்வேயர் ) பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.. ஆனால் இந்த ஆண்டு முதல் துறை சார்ந்த படிப்பு படித்த டிப்ளமோ சிவில் படித்தவர்களை கொண்டு தான் இனி அந்த பதவிகள் நிரப்படும் என அரசு அறிவித்து.. tnpsc.gov.in/Document/engli… #TNPSC
தகுதி உள்ள நபர்கள் இந்த தேர்வை பயன்படுத்தி கொள்ளுங்கள்.. ஒரு பென்னான வாய்ப்பு அதிக காலி பணியிடங்கள் வந்துள்ளது..
தேர்வு நாள் 06/11/2022
FIELD SURVEYOR, DRAFTSMAN AND SURVEYOR-CUM-ASSISTANT DRAUGHTSMAN.. #TNPSC tnpsc.gov.in/Document/engli…
நன்றி 🙏🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
2.மகாபலிபுரத்தில் நடைபெற்ற முதல் தேசிய கடற்கரை #மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி #ஆடவர் அணிகள் பிரிவில்
🏆மகாராஷ்டிரமும், #மகளிர் அணிகள் பிரிவில்
🏆ஹரியாணாவும்
சாம்பியன் ஆகின.