TNPSC தகவல் களஞ்சியம் Profile picture
#TNPSC #TRB #RRB #SSC #TN_Police #General_knowledge #Current_affairs அரசு துறை சார்ந்த வேலைவாய்ப்பு தகவல் மையம்..🙏🙏
Sep 4, 2021 10 tweets 7 min read
#Current_affairs
#TNPSC #RRB #SSC
1.இந்தியா சார்பாக தலிபான்களுடன் முதல் சந்திப்பு நடத்திய கத்தார் நாட்டுக்கான இந்திய தூதர் யார் ??

விடை: தீபக் மிட்டல் 2.மகாபலிபுரத்தில் நடைபெற்ற முதல் தேசிய கடற்கரை #மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி
#ஆடவர் அணிகள் பிரிவில்
🏆மகாராஷ்டிரமும்,
#மகளிர் அணிகள் பிரிவில்
🏆ஹரியாணாவும்
சாம்பியன் ஆகின.