#திமுக அரசிற்கு எதிரான அதிகாரிகள் என்பதற்கான மீண்டும் ஒரு சாட்சியம்
அதில் இந்த கொங்கு மண்டலம் முதலிடம் , திமுக பொறுப்பாளர்கள் பெரும் அளவு 60 % இங்கே எப்படி என்றால் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முக்கு வாக்களித்த காங்கிரஸ் MLA MP போல தான் ...
அதிலும் இந்த அரசு திராவிடம் , சமூக நீதியை , சனதானம் , மாநில சுயாட்சி என்று உரைக்க பேசிய பின்பு தான் இந்த துரோக அதிகார கூட்டம் தங்கள் உள்ளடி வேலையை சிறிது சிறிதாக வெளிக்காட்ட துவங்கி உள்ளார்கள் இதை எல்லாம் பார்க்க மாட்டாங்க என்ற மமதையில் .
பேருந்து நிலையம் என்பது பொதுவான இடம்
மக்கள் கூடும் பகுதி இதில் அதில் அனைவருக்குமான உரிமை உண்டு
ஆனால் சேலம் மாநகராட்சியில் பாதுஷா மைதீன் என்பவர் நடத்தி வந்த சிறு அசைவ உணவகம் மீது இந்து முன்னணி எதிர்ப்பு ஆதலால் நடத்த கூடாது என்று ஆணை
ஒரு இந்துவின் கடை இருந்தால் ஏற்றுக்கொண்டு இருப்பார்கள் போல அதிகாரிகள் ???
கோயில் , பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய இடங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தான் அமைக்கவேண்டும் என்ற விதி இருக்கிறது அது ஒரு போதும் கடைபிடிக்க இயலவில்லை
ஆனால் எந்த விதியும் இல்லாமல் இருக்கும் பொழுது இது போன்ற நடவடிக்கைகள்
அரசின் கவனத்திற்கு சென்று கொண்டு இயன்றவரை வேண்டு கொண்டு இருக்கிறோம் ஆனால் இரண்டு மாதங்கள் ஆக இது அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது
அரசை பலவீனம் அடைய செய்ய ஆரிய கும்பல் வழியாக அதிகார வர்க்கம் செய்யும் அப்பட்டமான செயல்
வரும் காலம் இது போன்ற அதிகாரிகள் பெரும் சவாலாக இருப்பார்கள்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#உலகசெஸ்போட்டியும்_அதன்பின்னர்_நிகழ்ந்தவையும்
மிகச் சரியாக கணித்திருக்கிறது பகைமை
அதனால்தான் Stalin is more dangerous than karunanidhi என கதற முடிந்தது.
மிக துல்லியமாக நுட்பமான அரசியல் செய்கிறார்.. வெறும் வாய்சவடால்கள் இல்லை பகட்டு இல்லை ..ஜாலவித்தைகள் இல்லை
ஆனால் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பாசிசத்தை கதறவைக்கிறது
செஸ்
சாதாரணமாக இதெல்லாம் இவ்வளவு பிரமாதபடுத்த முடியுமா என நினைத்தவர்கள் தலைவரின் தனித்திறனால் நிர்வாக திறமையால் எதை எப்படி நேர்த்தியாக செய்யவேண்டுமென்று அனைவரும் வியக்கும் வண்ணம் செய்துகாட்டியதோடு அழைத்துவந்து
"எங்கள் பெருமையை பார் " என பாடம் நடத்தி நாங்கள் திராவிடர்கள் அறிவார்ந்த சமூகம் என விளக்கம் தந்து அனுப்பியிருக்கிறார் ..
"மோடி" யின் படமில்லை என்றவர்களுக்கு நீதிமன்றத்தை வைத்தே குட்டுவைத்து .. நாங்கள் சரியான பாதையில் செல்கிறோமென உணர்த்தியிருக்கிறார்..
மோடி வருவதற்கு முன்பே