தற்போது நடைபெறவிருக்கும் 5G அலைக்கற்றை ஏலத்தில் கலந்து கொள்ளும்
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் முன் பணம் (Deposit) கட்டத் தேவை இல்லை.
ஏலத்தில் எடுக்கும் அலைக்கற்றைக்கான அதிகபட்ச தொகையை 20 ஆண்டுகள் தவணை முறையில் கட்டலாம்.
இந்த அலைக்கற்றைக்கான லைசென்ஸ் 20 ஆண்டுகள் வரை செல்லும்.
விடாத டெண்டருக்கு வெத்து காயிதங்கள வச்சு உதார் விட்ட அரவேக்காடு ஆடு
ஒன்றிய அரச பாத்து
இந்த கேள்விகள கேக்குமா..
ஒன்றிய அமைச்சரவை இப்படிப்பட்ட முடிவை எடுப்பதற்கு பின்னால் இருக்கும் குஜராத் தொலைத் தொடர்பு கார்ப்பரேட் முதலாளி யார்.?
ஆண்டு தோரும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை அள்ளிக்
கொடுக்கப் போகும் அலைக்கற்றைக்கு ஒரு ரூபாய் கூட அட்வான்ஸ் வாங்காது ஏன்?
பொன் முட்டையிடும்
வாத்தை ஏன் ஓரு ரூபாய் கூட வாங்காமல் விற்கிறீர்கள் ?
பல்லாயிரக் கணக்கில் இலாபம் தரும் அலைக்கற்றைக்கு அட்வான்ஸ் இல்லை ஆனால் அன்றாடம் காய்ச்சிகள் வாங்கும் காஸ்க்கு அட்வான்ஸை உயர்த்துகிறீர்கள்
இருபது ஆண்டுகளில் இப்போது அலைக்கற்றையை ஏலம் எடுக்கும் தொலைத் தொடர்பு நிறுவனம் நஷ்டம்
அடைந்தால் அந்த நிறுவனத்தில் தவணைத் தொகையை எப்படி வசூல் செய்வீர்கள்?
செல் சேவையில் முதலில் நுழைந்த ரிலையன்ஸ் நிறுவனம் நஷ்டம் அடைந்ததால் தனக்கு சொந்தமான 17000 செல் டவர்களை இரண்டு தவணைகளில் 27000
கோடிக்கு விற்றார்கள் அப்படிப்பட்ட நிலை இருபது ஆண்டுகளில் இப்போது அலைக்கற்றையை ஏலத்தில்
எடுக்கும் நிறுவனத்திற்கு ஏற்பட்டால் யாரிடம் சென்று பணம கேட்பீர்கள்?
இந்த ஏலத்திற்கு முன் நடைபெற்ற பேரம் என்ன? அல்லது ஏலத்திற்கு பின் நடைபெறப் போகும் பேரம் என்ன என்பதை ஒன்றிய விளக்க வேண்டும்?
அமைச்சரவையில் முதன் முதலாக ஏலதாரர்கள் முன் பணம் செலுத்த வேண்டிய
அவசியம் இல்லை என்று ஏன் முடிவு எடுக்கப்பட்டது?
இது அரசுக்கு இழப்பு ஆகாதா?
இதனால் ஆதாயம் அடையப் போவது யார்?
ஏலத்தில் அலைக்கற்றையை எடுத்த பிறகு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை இருபது ஆண்டுகளில் தவணை முறையில் கட்டலாம் என்ற
அரசுக்கு ஏற்படப் போகும் இழப்பு எவ்வளவு?
இந்த முடிவின்காரணமாக
பணமே இல்லாமல் தொழில்செய்தால் செலவு எப்படி வரும்?
முதல்போடாமல் அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்து ஆயிரக்கணக்கான கோடிகளை குஜராத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பாதிக்க ஒன்றியஅரசு வழிவகை செய்துள்ளது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#உலகசெஸ்போட்டியும்_அதன்பின்னர்_நிகழ்ந்தவையும்
மிகச் சரியாக கணித்திருக்கிறது பகைமை
அதனால்தான் Stalin is more dangerous than karunanidhi என கதற முடிந்தது.
மிக துல்லியமாக நுட்பமான அரசியல் செய்கிறார்.. வெறும் வாய்சவடால்கள் இல்லை பகட்டு இல்லை ..ஜாலவித்தைகள் இல்லை
ஆனால் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பாசிசத்தை கதறவைக்கிறது
செஸ்
சாதாரணமாக இதெல்லாம் இவ்வளவு பிரமாதபடுத்த முடியுமா என நினைத்தவர்கள் தலைவரின் தனித்திறனால் நிர்வாக திறமையால் எதை எப்படி நேர்த்தியாக செய்யவேண்டுமென்று அனைவரும் வியக்கும் வண்ணம் செய்துகாட்டியதோடு அழைத்துவந்து
"எங்கள் பெருமையை பார் " என பாடம் நடத்தி நாங்கள் திராவிடர்கள் அறிவார்ந்த சமூகம் என விளக்கம் தந்து அனுப்பியிருக்கிறார் ..
"மோடி" யின் படமில்லை என்றவர்களுக்கு நீதிமன்றத்தை வைத்தே குட்டுவைத்து .. நாங்கள் சரியான பாதையில் செல்கிறோமென உணர்த்தியிருக்கிறார்..
மோடி வருவதற்கு முன்பே
#திமுக அரசிற்கு எதிரான அதிகாரிகள் என்பதற்கான மீண்டும் ஒரு சாட்சியம்
அதில் இந்த கொங்கு மண்டலம் முதலிடம் , திமுக பொறுப்பாளர்கள் பெரும் அளவு 60 % இங்கே எப்படி என்றால் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முக்கு வாக்களித்த காங்கிரஸ் MLA MP போல தான் ...
அதிலும் இந்த அரசு திராவிடம் , சமூக நீதியை , சனதானம் , மாநில சுயாட்சி என்று உரைக்க பேசிய பின்பு தான் இந்த துரோக அதிகார கூட்டம் தங்கள் உள்ளடி வேலையை சிறிது சிறிதாக வெளிக்காட்ட துவங்கி உள்ளார்கள் இதை எல்லாம் பார்க்க மாட்டாங்க என்ற மமதையில் .
பேருந்து நிலையம் என்பது பொதுவான இடம்
மக்கள் கூடும் பகுதி இதில் அதில் அனைவருக்குமான உரிமை உண்டு
ஆனால் சேலம் மாநகராட்சியில் பாதுஷா மைதீன் என்பவர் நடத்தி வந்த சிறு அசைவ உணவகம் மீது இந்து முன்னணி எதிர்ப்பு ஆதலால் நடத்த கூடாது என்று ஆணை
ஒரு இந்துவின் கடை இருந்தால் ஏற்றுக்கொண்டு இருப்பார்கள் போல அதிகாரிகள் ???