ஶ்ரீரங்க நாதனின் கோயில் உள்ளே ஒரு லட்சம் பேர் சாமி கும்பிடுகிறவர்களால் வெளியே கடவுள் இல்லை என்பவரின் சிலை உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களுக்கு எழுச்சி நாள்... எழுச்சி நாள்... எழுச்சி நாள்...
இப்படியாக இந்துக்களுக்கு எழுச்சியை ஊட்டியிருக்கிறார் திரைத்துறையை சார்ந்த சண்டைப்பயிற்சி கலைஞர்
கனல் கண்ணன் என்கிற இந்த முன்னனி சூத்திர சங்கி.
சரி நாம அவருக்கு பயிற்சி கொடுக்கனும்ல கொடுப்போம்.
அடேய் சங்கி நீ முதல்ல சொன்னியே ஶ்ரீ ரங்கநாதர் கோயில்ல ஒரு லட்சம் பேர் சாமி கும்பிடுகிறாங்க அவங்களால கடவுள் இல்லைன்னு சொன்னவரோட சிலையை உடைக்கனும்னு அது ஒருபோதும் நடக்காது.
ஏன்னா அவங்களுக்கு தெரியும் ஶ்ரீரங்க கோயிலுக்குள்ள நுழைய முடியாம இருந்த நம்ம எல்லோரையும் கோயிலுக்குள்ள போகனும்னு சொன்றவரோட சிலை அதுன்னு.
அதுமட்டுமல்ல நீ இந்து இந்துன்னு கூப்பிட்டு பெரியார் சிலையை உடைக்க கூப்பிட்டியே அது உன்னபோல சூத்திர சங்கி இந்துக்களைதான் கூப்பிட முடியும் ஏன்னா பார்பன இந்துக்கள் உங்கள உசுப்பேத்திட்டு ஆவாளெல்லாம் ஆத்துக்கு போயிடுவாங்க நீ இப்படி பேசிட்டு மாமியார் (சிறை) வீட்டுக்கு போயிடனும்.
சரி நீதான் சினிமாவுல பெரிய சண்டை பயிற்சியாளராச்சே எங்கே வந்து தைரியமா பெரியார் சிலைமீது கை வையேன் பார்ப்போம்.
பெரியார் என பெயர் சொல்ல பயந்துட்டுதானே கடவுள் இல்லை என சொன்னவரோட சிலைன்னு பம்முற....
இதுதான் பெரியார்.
சரி யார் அந்த கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை என சொன்னவர் தெரியுமா...
இந்த உலகத்தையும் மனிதர்களையும் கடவுள் படைத்தார், அது நால்வர்ன அடிப்படையில் படைத்தார் அதில் அவாள் அதாவது பிராமனாள் கடவுளின் தலையில பிறந்த ஒசாதியானவாள்..
மற்றவர்கள் எல்லாம் கடவுளோடு காலில் பிறந்த சூத்திரர்கள் எனசொல்லி மதத்தையும் ஆளுக்கொரு ஜாதியையும் சொல்லி கீழா வச்சிருக்கானுங்க..
இவங்களோட இழிவான சூத்திர பட்டத்தையும் போக்கனும் மனிதர்களில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை எனசொல்லி அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடியவர்.
அப்படி அறியாமையில் பார்பனோட காலை நக்கி பிழைக்கிற உங்களுக்கு புறியனும்னு தான் சாதி இல்லை, மதங்கள் இல்லை,
அதற்கெல்லம் மூலகாரணமாக இருக்கும் கடவுள் இல்லை இல்லவே இல்லைன்னார்.
அடுத்து நீ உங்க வீட்டு பெரியவங்க கிட்ட கேட்டுப்பார் ஶ்ரீரங்கர் நம்ம சாமியானு அப்படி ஒரு கோயிலுக்குள்ள போக முடியுமானு அவங்க சொல்லுவாங்க உன்னோட சாமி எதுனு
அது எது தெரியுமா நீ வளசரவாக்கத்துல கட்டி வச்சிருக்கியே சுடலமாட சாமி கோயிலு அதுதான் உன்னோட சாமி.
அந்த சாமிக்கு கோயில் எதும் இருக்காது அது ஊர் எல்லையில நிக்குங்க அதுக்கு ஊர்மக்கள் தான் வழிபாடு செய்வாங்க...
உன்ன மாதிரி அரவேக்காட்டு பக்தன் தான் கோயில் கட்டி பார்ப்பன கூட்டிட்டு வந்து பூஜை செய்வான்.
இதெல்லாம் தெரிஞ்சா நீ ஏன் சூத்திர சங்கியா இருக்க போற..
சரி நீங்க தான் இந்துக்களுக்கு எழுச்சி ஊட்டுறியே ஶ்ரீரங்கநாதர் கோயிலுக்குள்ள ஒருலட்சம் பேர் போறீங்கள்ல அதன் கருவறைக்குள்ள போயிதான் பாருங்களேன் அப்போ தெரியும் அதன் வாசலில் சிலையாக இருப்பவரின் தேவை என்னன்னு...