Senthil.C Profile picture
Aug 3 10 tweets 2 min read
#5G_Scam_Bjp
ஆ ராசா தனக்கு வேண்டிய கம்பனிக்கு 2G Spectrum ஐக் கொடுத்து, அரசுக்கு கிடைக்க வேண்டிய 1.76 லட்சம் கோடிய கெடுத்துட்டாரு, அப்படி கொடுத்ததால, ஆ ராசா கொஞ்சம் பலனடைஞ்சிருக்க வாய்ப்பிருக்கு, அதற்கான முகாந்திரமும் இருக்கு - இதான் ஆ. ராசா மீதான குற்றச்சாட்டு

நீரா ராடியா -
கனிமொழி, சாஹித் பால்வா - ஸ்டாலின், சாதிக்பாட்ஷா மரணம், ஜாப்பர் ஷேட், தயாநிதி மாறன், காய்கறி கடை 200 கோடி கொடுத்தது, கனிமொழி டைரக்ட்டரே இல்ல, கருணா டிவி ஷரத்குமார் இப்படி பல ரூபங்களில். இதைலாம் விட்ருங்க.

இப்ப, நேற்றுவரை 5G அலைக்கற்றையில் 79% ஏலம் விட்டிருக்காங்க. ஆனா ஏலத்தின்
மூலம் 1.50 லட்சம் கோடி மட்டும் தான் போயிருக்கு.

அப்டினா 2ஜி ய விட கம்மியான ரேட்டுக்கு போயிருக்கா? அப்டினா 2ஜி- ல சொன்ன நஷ்ட்டம் amount பொய்? அப்ப ஆ ராசா ரொம்ப பரிசுத்தமானவரல்லவா?

இப்டி லாம் உருட்டிகிட்டு திரிகிறார்கள் உபி-க்கள்.

அவர்களின் ஒரே வாதம்,

2ஜி-யே அவ்ளோ ரேட்டு
போகும்ன்னு கணிச்சீங்களே, 5ஜி ஏன் டா இவ்ளோ கம்மியா போயிருக்கு, அப்ப 2ஜி ஏலம் விட்டதால் அரசுக்கு இழப்புன்னு சொன்னதுலாம் பொய் தான?

அன்னிக்கு ஏன் அவ்ளோ ரேட்டு போயிருக்கும்ன்னா, அந்த தொழில் ல அவ்ளோ profit இருந்துச்சி,

உதாரணமாக - மாசத்துக்கு 1 GB data - 198 ரூபா, 250 ரூபான்னு
கொளுத்த காசு

அதே இன்னிக்கு, 1GB data தெனமும் மற்றும் unlimited calls லாம் சேர்ந்தே 150-200 ரூபா தான் மாசத்துக்கு. மொத்தமா free nu கூட விட்டான் ஜியோ. அதாவுது profit லாம் முழுசா போய்டுச்சி இப்ப. Jio மொத்தமா எல்லாரையும் முடிச்சி விட்டுட்டான். Competition is very high. New
competitors are entered into market like JIO.

இப்பவும் ஜியோ free ah கொடுக்காம இருந்திருந்து, இன்னிக்கும் ஒரு ஜிபி டேட்டாவே 200-250 ன்னு இருந்திருந்தால் இன்றைக்கு 5G Spectrum லாம் 10 லட்சம் கோடியக் கூட தாண்டியிருக்கும்

1100 phone அன்னிக்கு 4000 ரூபா. அதுவே அன்னிக்கு பெரிய
demand. ஆனா இன்னிக்கு 5000 ரூபாய்ல smart phone யே வாங்கிட முடியும்.

அதுக்காக, இன்னிக்கு வந்து, 1100 எதுக்கு அவ்ளோ ரேட்டுக்கு போச்சின்னு சொல்றீங்கன்னு சொல்றது தவறான லாஜிக். Certainly அயோக்கியத்தனம்.

சோ, இன்னிக்கு ரேட் கம்மியாத்தான் போகும். ஏன்னா profit கம்மியாகிடுச்சி அந்த
பிஸ்னஸ் ல. அதனால ஆ ராசா யோக்கியன்னு சொல்றவன் லாம் பக்கா அயோக்கியப்பயலுகளே தான். டவுட்டே வேணாம்.

ஆகவே ஆ ராசா அயோக்கியப்பய தான். கனிமொழி திருடி தான். அதுவும் பெருந்திருடி தான் கனிமொழி. திமுக ஊழல் பெருச்சாளிகளின் புகலிடம் தான். சாதிக் பாட்சா செத்தது 2 ஜி ஊழலில் இருந்து ஆ ராசா
தப்பிக்கத் தான். கருணா குடும்பம் பயனடைந்தது உண்மை தான்.

இதை லாம் நீதிமன்றங்களில் தப்பிக்கலாம். மக்கள் மன்றங்களிலிருந்து லாம் திமுக திருட்டுக் கும்பல் தப்பிக்க முடியாது.
@D2Unroll

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Senthil.C

Senthil.C Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @senthilkumarpcm

Aug 2
பெண்களைப் பற்றி
பீஷ்மர் கூறியது:-

“பெண்களைப் பற்றி மனு கூறியதைச் சொல்கிறேன் கேள். பெண்கள் பொறாமை உள்ளவர்கள்தான்; ஆனால் கௌரவத்தை விரும்புகிறவர்கள். பெண்கள் கோபம் உடையவர்கள்தான்; ஆனால் அன்பும் பாராட்டுகிறவர்கள். பெண்கள் எளிதில் வசப்படுத்தப்படக் கூடியவர்கள்தான்; ஆனால் நல்ல மனமும்
உள்ளவர்கள். ஆகையால் மொத்தத்தில் பெண்களைக் கௌரவப்படுத்துவதே நல்லது. பெண்கள் இல்லாமல் ஆண்களுக்குத் தர்மம் இல்லை. வம்சத்தை விருத்தி செய்வது பெண்கள் இல்லாமல் நடக்காது. உலக வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுவதும் பெண்கள் இல்லாமல் நடக்காது. ஆகையால் அவர்களை நன்றாக நடத்துவது அவசியம். அதே
சமயத்தில் குழந்தை பிராயத்தில் தந்தையும், இளமையில் கணவனும், முதுமையில் மகன்களும் காப்பாற்றுவதால், பெண்கள் சுதந்திரமாக இருக்கும் அருகதை அற்றவர்கள். கணவனுக்குப் பணிவிடை செய்வதுதான் பெண்களின் தர்மம். அதைச் செய்யும் பெண்கள், பெண்கள் என்ற பெயரில் பூவுலகில் நடமாடும் லட்சுமி தேவிகள்.
Read 4 tweets
Jul 30
Sri Chaturanga Vallabhanathar Temple is one of the most searched on Google today.

It is a well-known fact that chess is a game that originated in India. But our spirituality says that its origin is Tamil Nadu.

Vasusenan, the king who ruled South Pandi in the past, was left
without an heir.

The king and his wife Gandhimati were great devotees of Shiva. Mother Parvati Devi, who knew that there was no blessing of a child in this birth for the two of them with perfect lives, said, "Can you make the devotees who worship you everyday not forget you
like this? Shouldn't they be blessed with a child?" asked Eason.

Lord Shiva replied, "It is their destiny that they will not have a child in this birth. But, may you be born in the earth and grow up to be their child. In due time, we will come and marry you!" Granted that.
Read 13 tweets
May 28
#37
மத்திய அரசு அளிக்கும் தொகை அனைத்தையும் ரொக்கமாக தி.மு.க. அரசிடம் வழங்கவில்லை என்பது தான் தமிழக முதல்வரின் கோபத்தைக் கிளறி விட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் பற்பல வளர்ச்சித் திட்டங்களுக்காக மத்திய அரசு செய்து வரும் நேரடி முதலீடுகளும் (இவற்றின் மதிப்பு ஆயிரக் கணக்கான கோடி
ரூபாய்கள்), மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசே நேரடியாக வரவு வைக்கும் முறை (DBT) வாயிலாகவும், மாநிலத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் கொள்ளை அடிக்க முடியாமல் செய்து விட்டதே என்கிற அங்கலாய்ப்பும், ஆத்திரமும் தான் அவரை மத்திய
அரசின் மேல் அபாண்டமாகக் குற்றம் சாட்டும் வகையில் பேச வைத்திருக்கிறது.

மாநில வருவாயில் வரைமுறை இன்றிக் கொள்ளை அடிப்பது போதாதென்று, மத்திய அரசு தரும் உதவித் தொகையும், பெரிய அளவிலான முதலீடுகளும் தம்முடைய அரசின் கைகளுக்கு வந்தால், இன்னும் கொள்ளை அடிக்க முடியுமே, பிரதமர் நரேந்திர
Read 4 tweets
May 28
'நீங்கதான் கச்சத்தீவ மீட்கனும்'

'அடகுவச்சது யாரு?'

'காங்கிரஸ்'

'சாட்சிக்கு கூட நின்னது யாரு?'

'வேறயாரு? நாங்கதான் (திமுக)'

'யுபிஏ ஆட்சில என்னைக்காவது
சோனியாகிட்ட இதக்கேட்டிருக்கியா?'

'இல்ல'

'அப்ப ஏன் என்கிட்ட கேட்கிற?'

'இல்ல நீங்க கட்சத்தீவு மீட்பு பத்தி
இலங்கையோட
பேசிட்டிருக்கதா கேள்விப்பட்டேன்.'

'ஸ்டிக்கர் ஒட்டவந்தியா?'

'ஆமா'

'கூச்சமா இல்ல?'

'இல்ல'

'ஆமா நீதான் உக்ரைன் வரைக்கும்
தனியா போய் தமிழன மீட்ட ஆளாச்சே!
பத்து கிலோமீட்டர் தூரத்துல இருக்க
கச்சத்தீவையும் போய் மீட்கவேண்டியதுதான?'

'ரஷ்யானா ஒண்டிக்கொண்டி
சமாளிச்சிடுவேன்.
இது சிங்களன் அதான்....,,,'

'ஏன் ராஜபக்சே கூட உட்கார்ந்து
விருந்துசாப்ட்டு பரிசுவாங்கிவந்த
திருமா, டிஆர்.பாலு, கனிகிட்ட
இதச்சொல்லி அனுப்பலையா?'

'இல்ல அவங்க அங்க உட்கார்ந்து
சோறுதிங்கதான் போனாங்க.'

'சாப்பாடு எப்படி இருந்துச்சாம்?'

'எல்லாம் சிறப்பா இருந்துச்சாம்
ஒரே ஒரு
Read 5 tweets
May 27
அரசு விழாவில் முதலில் பேசிய திமுக தலைவரின் பேச்சிற்கும், இறுதியாகப் பேசிய பாரதத்தின் பிரதமர் உயர்திரு.நரேந்திர மோடி அவர்களின் பேச்சிற்கும் எவ்வளவு முரண் பாருங்கள்...

அரசு விழாவில் என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என உட்கார வைத்து பாடம் நடத்திச் சென்றிருக்கிறார்.
இந்த தேசத்தின் ஒவ்வொரு பகுதியும் தேசத்தின் ஒவ்வொரு ரத்த நாளங்கள். இதில் எந்தப் பகுதிக்கும் வித்தியாசம் இல்லாமல் உரமாக வளர்ச்சி பகிர்ந்தளிக்கப்படுகிறது. அனைத்துப் பகுதிகளின் சிறப்பியல்புகள் சிதையாமல் வளர்ச்சி முன்னெடுக்கப்படுகிறது. அதையே பிரதமர் தனதுரையில் தெளிவாகக் கோடிட்டு
காட்டினார்.

மாறாக, முதலில் பேசிய திமுக தலைவர், ( தமிழக முதலமைச்சர் போல பேசவில்லை. அதனாலேயே திமுக தலைவர் எனக் குறிப்பிடுகிறேன்) அரசியல் மேடை போல, குற்றச்சாட்டு வைப்பது போல பேசுவது, முதிர்ச்சியற்ற முடக்குவாதம். 31500 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களை தமிழகத்திற்கு அர்ப்பணிக்க
Read 5 tweets
May 27
*அன்று*
வீடு நிறைய குழந்தைகள்
*இன்று*
வீட்டுக்கொரு குழந்தை
*அன்று*
பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்
*இன்று*
சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்
*அன்று*
குறைந்த வருமானம்
நிறைந்த நிம்மதி
*இன்று*
நிறைந்த வருமானம்
குறைந்த நிம்மதி
*அன்று*
படித்தால் வேலை
*இன்று*
படிப்பதே வேலை
*அன்று*
வீடு நிறைய உறவுகள்
*இன்று*
உறவுகள் அற்ற வீடுகள்.
*அன்று*
உணவே மருந்து
*இன்று*
மருந்தே உணவு
*அன்று*
முதுமையிலும் துள்ளல்
*இன்று*
இளமையிலேயே அல்லல்
*அன்று*
உதவிக்கு தொழில் நுட்பம்
*இன்று*
தொழில் நுட்பமே உதவி
*அன்று*
யோக வாழ்க்கை
*இன்று*
எந்திர வாழ்க்கை
அன்று*
தியாகம் நாட்டை காப்பாற்றியது
*இன்று*
துரோகம் நாட்டை கூறுபோடுகிறது
*அன்று*
படங்களில் பாடல் கருத்தானது.
*இன்று*
கருத்தே இல்லாத பாடலானது
*அன்று*
ஓடினோம் வயிற்றை நிறைக்க
*இன்று*
ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க
*அன்று*
பெரியோர்கள் பாதையில்
*இன்று*
இளைஞர்கள் போதையில்
*அன்று*
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(