சமீபத்தில் #VirumanAudioLaunch மற்றும் #VirumanTrailerLaunch நிகழ்ச்சியை Youtubeல பார்த்தேன்.இங்க வந்த ரசிகர்கள்(?)மாதிரி கேவலமான பிறவிகளை நான் பார்த்ததே இல்லை.இந்த பைத்தியக்காரங்களுக்காக மதுரை ல போய் நிகழ்ச்சியை வெச்சிருக்காங்க🤦இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்த மன்னிக்கவும்
ஆனா நிகழ்ச்சியை பார்திருந்தா உங்களுக்கே புரிந்து இருக்கும். கிறுக்கு *** மாதிரி யார் மேடையில் பேசுனாலும் Rolex Rolex னு கத்திட்டு இருக்கானுக. அந்த நடிகை இந்த படத்துல தான் அறிமுகம் ஆகறாங்க.. பயந்து பயந்து பேசிட்டு இருக்கு.. குறுக்க இந்த தற்குறிக பேச விடாம கத்திட்டே இருக்கானுக
இதை கூட ஒரு வகை ல சேர்த்திக்கலாம். படத்தின் ஹீரோ கார்த்தி பேசும் போது கூட லூசு மாதிரி Rolex னு கத்திட்டு இருக்கானுக🤦😓🤦
சூர்யா ஒரு கட்டத்துல பொறுக்க முடியாம சீட்டை விட்டு எந்திரிச்சு நின்னு ரசிகர்களை பார்த்து அமைதியா இருங்க னு கெஞ்சறார்🙏😓
பேர் மட்டும் அன்பான Fans.. ஆனா செய்யறது எல்லாம் கிறுக்கு *** மாதிரி ஆன வேலைகள். உடனே விஜய், அஜித் ரசிகர்கள் ஒழுக்கமா னு பூட்டை ஆட்ட வேண்டாம். இந்த மாதிரி
கிறுக்குத்தனம் யார் ரசிகர்கள் செய்தாலும் தவறு தான். உண்மையான அன்பை வெளிப்படுத்துவது என்பது "தனக்கு பிடித்தவர்களை தர்ம சங்கடதிற்கு ஆளாக்காமல் இருப்பது தான்"இனி மேலாவது இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு அளவான கூட்டத்தை அழைத்து அதை நேரடி அல்லது ஒரு நல்ல தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் நலம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#Steeplechase தெரியுமா, தடை தாண்டும் ஓட்டம் மாதிரியேதான்,ஆனா,அதை விட அதிக உயரம் கொண்ட தடைகளும்,3000 மீட்டர் தூரமும் ஒடனும்.
இந்தியர்கள் என்னைக்குமே பெருசா இந்த டிராக் & ஃபீல்டு பகுதில ஜெயிக்கறது இல்லை, குறிப்பா ஓட்ட பந்தயங்கள்.
அதுவும் இது மாதிரி தூரம் அதிகமாக இருக்கும் ஓட்ட
பந்தய போட்டிகளில்,கென்யா, எத்தியோப்பியா வீரர்கள்கிட்ட வழக்கமாக ஓட்ட பந்தயங்களில் தொம்சம் பண்ற அமெரிக்கா, கனடா, ஜமைக்கா மாதிரி நாட்டுகாரங்க கூட நமக்கு எதுக்கு வம்புன்னு ஒதுங்கி போறது உண்டு.
நேத்து நடந்த காமன்வெல்த் ஸ்டீப்பில் சேஸ் போட்டியில் மொத்தம் 9 பேர்,3 கென்யா நாட்டுகாரங்க,
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, இந்தியான்னு. இதுல போட்டி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே கென்யாக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம். 4வதுல இருந்து 9வது எடத்துக்குதான் போட்டின்னு கமெண்டரி ஆரம்பிக்குது.
#30YearsofAnnaamalai போஸ்டுகள பாக்கும்போது ஒரு பழைய போஸ்ட் நியாபகம் வந்துச்சி.. யார் எழுதினது னு கூட நினைவில இல்ல… ஆனா save பண்ணி வச்சிருந்தேன்❣️Shared👇
///‘அண்ணாமலை ஏன் இத்தனை பிடித்திருக்கிறது?’ என்பதற்கு அப்பாவிடம் எப்போதுமே பதில் இருப்பதில்லை. எத்தனைமுறை தொலைக்காட்சியில்
ஒளிபரப்பினாலும் சலிக்காமல் ஓடி வந்து உட்கார்ந்துகொள்வார். இதில் விசித்திரம் என்னவெனில் ரஜினிக்காகவோ கதைக்காகவோ அவர் இதுவரை அண்ணாமலையை சிலாகித்ததே இல்லை. ஆனால் வெறித்தனமாய் பிடித்த படம் என்றால் எப்போதுமே அவர் ஓட்டு அந்த பால்காரனுக்குத்தான்.
அப்படி என்னதான் இருக்கிறது
அந்தப் படத்தில்?
ரஜினி-குஷ்புவா? ரஜினி-சரத்பாபுவா?
ம்ஹும்.ஒரு காட்சி,ஒரே ஒரு காட்சிக்காகத்தான் படம் முழுக்க காத்திருப்பார்
"யூட்யூப்ல அதை மட்டும் எடுத்துத்தரவா?"என்றால் தீர்க்கமாய் மறுத்துவிட்டு, "பிடிச்ச விஷயத்துக்காக காத்துக்கிடக்கறதுல எதுக்கு சோம்பேறித்தனப்படணும்?" என்பார்.
#Beast : ஒரு கமர்சியல் படமா ரொம்ப பிடிச்சிருந்தாலும்.. படத்துல காண்பித்த சில விஷயங்கள் உறுத்திட்டே இருக்கு.. விஜய் ரசிகர் ஆக இருந்தாலும் இதை பதிவு செய்வது தான் சரி னு பட்டுச்சு.. அதுக்கு தான் இந்த பதிவு
சில நாட்களுக்கு முன் வந்த மாநாடு படம் ரொம்ப பிடிக்க காரணம்.ரொம்ப நாட்களுக்கு பிறகு முஸ்லீம் கம்யூனிட்டியை positive ஆக காமிதிருப்பார் VP.அப்பாடா தமிழ் சினிமாவிற்கு ரொம்ப தேவையான மாற்றம் கடைசியில் கிடைத்தே விட்டது என்று சந்தோசம் அடைவதற்குள்.இந்த பீஸ்ட்ல மறுபடியும் தீவிரவாதி முகம்😭
இசுலாமிய வெறுப்புன்றது ரொம்ப அரத பழைய கான்செப்ட்டா சினிமாவுக்கு வேணா இருக்கலாம் ஆனா இன்னிக்கி வாடகைக்கு வீடு பாக்குறதுல இருந்து வேலைக்கு சேருற வரை ஒரு சாதாரண இசுலாமியர்கள் எத்தனை இன்னல்களை மறைமுகமா அனுபவிக்கிறது ஒரு பக்கம் இருக்க நேரடியாவே இன்னிக்கி இந்துத்துவா சக்திகள்
The UNDERTAKER
இந்த பேர் தெரியாத 90's KID ஏ இல்ல.
WWE ன் உயரிய விருதானா HALL OF FAME அவருக்கு வழங்கபட்டிருக்கு.
UNDERTAKER அழுது உலகமே பார்த்த மேடை அது.
என்னோட உண்மையான பேரு Mark Calaway ன்னு நிறைய பேருக்கு தெரியாது.
வெள்ளரிக்காய பாத்தா கூட பயபடுற என்ன UNDERTAKER ஆ மாத்தினது
vince mcmahon..
எனக்கு Tatoo குத்துறதே பிடிக்காது ஆன கை முழுக்க Tatoo போட சொன்னவன் Triple -H அதான் UNDERTAKER ஓட அடையாளமா ஆச்சி..
49 முறை எனக்கு அறுவைசிகிச்சை நடந்துருக்கு இந்த Dead Man அ பிழைக்க வச்ச என்னோட Doctor's க்கு என் நன்றிய சொல்லிக்கிறேன்..
UNDERTAKER னா அது Paul Bearer தான் நான் எப்படி நடக்கனும் பேசனும்னும்னு TAKER அ உருவாக்கினது அவர் தான், இப்போ அவர் என்னோட இல்ல ,
என்ன Dad Man ன்னு சொன்ன என் சக கலைஞர்கள பலர் இப்போ என்னோட இல்ல...
ஒரு முக்கியமான ஆள் இருக்கான் என் தம்பி KANE என்னோட இத்தனை வருஷம் சகோதரனான, தோழனா,
ரொம்ப பெரிய ஆள் எல்லாம் இல்ல, 1935வது வருஷம் பார்லெட்டான்னு தெற்கு இத்தாலில ஒரு கிராமத்துல பொறந்த மனுஷன். அந்த கிராமத்துலயே மிக வறுமையான குடும்பம் அண்ணனோடதுதான், இருக்கற பிரச்சனை பத்தாதுன்னு இவரு வயித்தில 5 மாசமா இருக்கும்போதே இவங்க அப்போ வேற இறந்துட்டார்.
கடுமையான வறுமை,அம்மா மட்டுமே தனியா கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசுல ஒரே ஒரு நேரம் மட்டும் பார்லி கஞ்சி குடிக்கற அளவு தான் வாழ்க்கை.
ஒரு காலத்துல அந்த ஒரு நேர சோத்துக்கும் சிங்கி பாட, மகனாவது நல்லா இருக்கட்டும்னு,7 வயசே ஆன பையனை கூட்டிட்டு போய் அனாதை ஆசரமத்தில சேத்தி விட்டுட்டாங்க.