பாரத சுதந்திரத்தைப் பெற்றது ஒரு தமிழர்! சுதந்திரம் பெறும் போது ஒலித்தது தமிழ்!!
மெளண்ட்பேட்டனிடமிருந்து செங்கோலைப் பெற்றது நம் திருவாவடுதுறை ஆதீனத்து கட்டளைத் தம்பிரான் தான் என்றால் யார் ஏற்றுக்கொள்வர்? அதுவும் #திருஞானசம்பந்த
பெருமானின் கோளறு பதிகத்தை ஆதீன ஓதுவார் பாடி முடித்த பின்னரே பெறப்பட்டது என்றால்…
‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!’
இந்நாடு விடுதலை பெற்றது சம்பந்தரின் செந்தமிழ் வாக்கினால் என்னும்போது உடல் சிலிர்க்கிறது; உள்ளம் பூரிக்கிறது.
எத்தனையோ மொழிகள் இந்நாட்டில் நிலவ நம் செந்தமிழ் ஒலிக்க நாடு விடுதலை பெற்றது!
சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் ஆங்கில அதிகாரி மெளண்ட்பேட்டன் நள்ளிரவில் கூறினார். நேரு சுதந்திரத்தை அறிவித்து நம்மவர் அரியணை ஏறும் அதிகாரபூர்வ விழாவிற்கு நேரு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். அவரோ சடங்குகள், மதங்களில் பழக்கம் இல்லாதவர்.எனவே, இராஜாஜி அவர்களிடம் கூறினார்
மூதறிஞர் உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் திருக்கரங்களால் செங்கோல் கொடுத்து ஆசிநல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் அன்றைய ஆதீனம் 20 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் அப்போது காய்ச்சலால் அவதியுற்றுக் கொண்டிருந்தார்.
எனவே ஆதீனக் கட்டளைத்தம்பிரான் சடைச்சாமி என்றழைக்கப்பட்ட ஸ்ரீமத் திருவதிகை குமாரசாமி தம்பிரான் சுவாமிகளையும்
ஓதுவார் ஒருவரையும், ஆதீன நாதஸ்வரம் வித்வான் " நாதஸ்வர சக்கரவர்த்தி " திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களையும்
டெல்லிக்குத் தனிவிமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடாயிற்று.
அன்றைக்கு பிரபலமாயிருந்த
சென்னை உம்மிடி பங்காரு செட்டியார் நகைக்கடையில் சைவச்சின்னம் பொறித்த தங்க செங்கோல் ஒன்று செய்யும்படி ஆதீனத்தில் இருந்து சொல்லப்பட்டது.
புறப்படும்போது ஓதுவார் பணிவுடன் ஆதீனத்தைப் பார்த்து அரசு விழாவில் தான் பாடவேண்டிய திருமுறைப்பாடல் எது எனக் குறிப்பிட்டுக் கட்டளை இடவேண்டும் என்று கேட்டார்; ஆதீனமும் கோளறு பதிகத்தை பாட சொன்னார்கள்.
ஆகஸ்ட் 15ஆம் நாள் நள்ளிரவில், மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்றார். செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவா மூர்த்திகள், 'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்' என்று
தொடங்குகிற தேவார திருப்பதிகத்தை
முழுவதுமாகப் பாடி முடிக்கும்போது செங்கோலை நேருவிடம் வழங்கினார்கள்.
அரசுச்சின்னமாக இருக்க வேண்டிய சுதந்திரச் செங்கோல் இன்று பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் உள்ள நேருவின் இல்லமான ஆனந்தபவனில், கண்ணாடி பேழைக்குள் உறங்கிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு முறையும் பாரதத்தின் ஆட்சிமாற்றத்தின்போது இந்த செங்கோல் முறை கடைபிடிக்கப்படவேண்டும்.
மேலும் தமிழகத்தில் உள்ள இளம் தலைமுறையினர்கள், இந்த வரலாற்றை தெரிந்துகொள்ளும்வண்ணம் இந்த நிகழ்வு பாடப்புத்தகங்களில் இடம்பெறச்செய்யவேண்டும்.
கோளறு பதிகம் முதல் மற்றும் நிறைவு பாடல்கள்.
வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
உண்மை வரலாற்றை உரக்க சொல்வோம் இந்த உலகிற்கு!
திருச்சிற்றம்பலம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
டெல்லி அரசியல் விமர்சகர் என்ன சொல்கி றார் என்றால் சீரங்கம் அரங்கநாதர் கோவில் முன்பு உள்ள அந்த ராமசாமியின் சிலையை அகற்ற வேண்டாம்
அதற்கு பதிலாக அந்த ராமசாமியின் சிலை அருகே அவர்களை போல் நீங்கள் கடவுளை வணங்காதவன் முட்டாள் கடவுளை கற்பிக் காதவன் காட்டுமிராண்டி என்று பதிலுக்கு அதே இடத்தில் கல்வெட்டை வையுங்கள் அதுவும் கருத்து சுதந்திரம் தான் என்கிறார்
இது பற்றி அருணன் என்ன சொல்கிறார் என்றால் நீங்களும் எதிர்த்து பதில் வாசகங் களுடன் அங்கே கல்வெட்டை அமைத்து கொள்ளுங்கள் என்கிறார் அது உங்களது கருத்து சுதந்திரம் என்கிறார்
அதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் நான் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஆதரவாக பேசுவேன் என்கிறார்
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரதான சாலையாக இருக்கும் காவல்கிணறு - திருநெல்வேலி, ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை NH 47-இல் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் 2003 ம் ஆண்டு மரியாதைக்குரிய முன்னாள் பிரதமர் திரு A B வாஜ்பாய் அவர்களின்
அமைச்சரவையில் சாலை போக்குவரத்து துறையின் இணை-அமைச்சராக செயற்பட்ட நான் இச்சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றப்படும் பிரச்சனைகளை பற்றி ஆய்ந்த போது பல்லாயிரக்கணக்கான வீடுகளும், கடைகளும், மும் மதங்களை சேர்ந்த வழிபாட்டுத் தளங்களும் அகற்றப்படும் சூழ்நிலையை உணர்ந்து,
இருக்கின்ற தேசிய நெடுஞ்சாலை NH 47 மாற்றாக புதிய தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக அமைக்க திட்டமிட்டு மரியாதைக்குரிய முன்னாள் பிரதமர் திரு A.B வாஜ்பாய் அரசின் அனுமதியும் பெற்று, சாலைக்கான முழு விவரமான திட்ட அறிக்கை தயாரிக்க ஏற்பாடு செய்தேன்.
ஈவெராவின் சிலைக்குக் கீழ் இருக்கும் வாசகம் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு எதிரானது. இந்துவுக்கு அல்ல..
1. கடவுள் இல்லை. இல்லவே இல்லை--அர்த்தம்: இதனைப் படித்தால் இந்துவுக்குக் கோபம் வருகிறது. மற்ற மதத்தவர்களுக்கு வருவதில்லை. காரணம் நாம் வணங்குவதுதான் கடவுள்.
2. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்--இறை தூதராக வந்து நபி கடவுளைக் கற்பித்தார். தேவகுமாரனாக வந்து ஏசு கற்பித்தார். அவர்கள் இருவரையும்தான் ஈவெரா முட்டாள் என்று சிலையின் கீழ் சொல்லியுள்ளார். இந்து மதத்தில் கற்பித்தவர் இல்லை.
உலகம் இஸ்லாமிய மயம் ஆகிறதா? இல்லை, ஏற்கனவே ஆக்கப்பட்டுவிட்டது!
இன்றுகூட (2022) கிறிஸ்தவ மதமே உலகின் மிகப்பெரிய மதமாக இருந்தாலும் 2040+ இஸ்லாமிய மதமே மிகப்பெரிய மதமாக இருக்கும். இங்கே இன்னொரு உண்மையும் சொல்கிறேன், இந்துமதம் 2060+ இரண்டாவது பெரிய மதமாக மாறும் என்கிறாகள்,
ஆனால் இந்தியாவில் தேய்ந்திருக்கும். அதனால் கிறிஸ்தவத்தை எப்படி எதிர்க்கிறார்களோ, அதற்கு மேல் இந்து மதத்தையும் வெறுக்கிறார்கள் இஸ்லாமிய பரவலாக்க யுக்திகளை வகுக்கும் சக்திகள்.
ஏற்கனவே உலகில் அதிக மத ரீதியில் ஷரியா போன்ற சட்டங்களுடன் ஆட்சியில் உள்ள நாடுகள் இஸ்லாமிய நாடுகளே. வன்முறை
நடக்கும் நாடுகளும் இஸ்லாமியத்தை தழுவிய நாடுகளே. அதனால் அங்கிருந்து புலம்பெயர்ந்துவரும்அகதிகள் யாருக்கும் இஸ்லாமியநாடுகள் ஆதரவு தருவதில்லை. அதுஒன்றும் காரணமில்லாமல் இல்லை. அகதிகளுக்கு ஆதரவுதரும் நாடுகளில் குடிபுகுந்தபின் அந்த நாடுகளை இஸ்லாமிய மயமாக்க செய்யும் பின்வாசல் யுக்தியே.
NCB இதுவரை 80000 கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றி அழித்துள்ளது
செலவு சுமார் 8 லட்சம் கோடியாக இருக்க வேண்டும்
இந்த 8 லட்சம் கோடி பணம் சிலருக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும்
இந்த 8 லட்சம் கோடி மதிப்பிலான போதைப்பொருளை இழந்தவர்கள் மோடியை வெறுக்கமாட்டார்களா?
ED இதுவரை 120000 கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை ஊழல்வாதிகளிடம் இருந்து கைப்பற்றியுள்ளது
_உழைத்து சம்பாதித்த இந்த கருப்பு பணத்தை இழந்தவர்கள் மோடியை வெறுக்க மாட்டார்களா?
மோடி ஃபைசரிலிருந்து கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்யவில்லை n Moderna n n உருவாக்கப்பட்டது உள்நாட்டு தடுப்பூசி மற்றும் Pfizer இன் எதிர்பார்த்த வணிகத்தை அழித்தது
யோகா, ஆயுர்வேத சுகாதாரம், தடுப்பு சிகிச்சை ஆகியவற்றில் மோடி கவனம் செலுத்துகிறார்