#Alone (2007)
Language : Thai
Genre : Horror Thriller
Runtime : 1hr 45mins
OTT : Netflix
"2 Sisters, பொறக்கும் போதே
ஒட்டி இருந்தாங்க. நிறைய ஆபரேசன்கு அப்பறம் ஒரு sister இறந்துடாங்க. இன்னொரு sister இப்ப ஒருத்தர் கூட relationship la இருக்காங்க.
But செத்து போன sister ஓட ஆவி அவங்கள தொல்ல பன்னிடே இருக்கு. இதுக்கு அப்பறம் என்ன நடக்குதுனு தான் கதை"
படம் முழூக்க விறுவிறுப்பா போகும். நிறைய jump-scares also இருக்கும்😯😯
கடைசில ஒரு unexpected twistu🔥🔥
'one day' and 'pee mak' oda same director தான் இதுக்கும்.
Rating - 3.5/5
இன்னும் நிறைய reviews and threads ku do பாலோவ்.
And link in my bio.
Also check my pinned tweet for other threads #Movies2blue
#PalmSwings (2017)
Language : English
Genre : Erotic Drama🔞🔞
Runtime: 1hr 30mins
"புது தம்பதிகள் புது ஏரியாகு வீடு போறாங்க. அவங்க பக்கத்து வீட்டுகாரங்க Swingersனு தெரிஞ்சிகுறாங்க. அப்பறம் அவங்க கூட பழகி இவங்களும் Swingers ஆக try பன்றாங்க"
இது தான் இந்த படத்தோட short story.
Hero oda wife இவனுக்கு தெரியாம நிறைய மேட்டர்ஸ் செய்யும். அதனால problems வரும்.
படம் கொஞ்சம் slow. ஆனா story ஓட பாத்தா எல்லாருக்கும் workout ஆகும்.
மேட்டர் scenes லாம் short and sweet ah செமயா இருக்கும்👌
My first Tamil review
ஒரு கார் விபத்துக்குப் அப்பறம், கோமால இருந்து எழுந்த லியாம் நீசன், யாரோ அவரோட identity ah எடுத்துகொண்டத கண்டுபிடித்தார். யாருமே அவர நம்பல. அவரோட மனைவி கூட அவர தெரியாதுனு சொல்றாங்க.
Then ஒரு பொண்ணோட உதவியோட, அவர் தனது
identity ah கண்டுபிடிக்க போறாரு.
ரொம்ப entertaining ah இருக்கும்.
கிளைமாக்ஸ் ட்விஸ்ட்💥🔥
லாம் நெனச்சி கூட பாக்கல.
ஆரம்பம் முதல் இறுதிவர செம speed ah போகும். எங்கேயுமே bore அடிக்காது
அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் என்னோட டாப் 5 ஃபேவரைட் ட்விஸ்ட்.
Great 4.25/5
4 yearsகு முன்னாடி இத பாத்த.
Action lovers கண்டிப்பா இத பாக்கலாம்.
இன்னும் நிறைய reviews and threads பாக்க பாலோவ் பண்ணுங்க. And link in bio. Also check my pinned tweet for other threads
Note: Above Plot contains only first 20mins of story #Movies2blue