"Autism குறைபாடுள்ள ஒருத்தன் தான் எப்படியாவது மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு அதை கடைசி வரை ஓடி முடிக்கனும்னு குறிக்கோளோட இருக்கான். ஆனால் அவனோட குறையால்
யாரும் Chance தர மாட்டேங்குறாங்க. ஆனா அவனோட அம்மாவும் அவனுக்கு புதுசா வர்ர Coachயும் அவனை எப்படியாவது மாரத்தான் போட்டியில் கலந்துக்க வைக்க எடுக்கும் முயற்சிகள் தான் இந்த படம்"
"அயர்லாந்தில் ஒரு சிறிய ஊரில் இருக்கும் பள்ளியில் ஒன்றாக படித்து வரும் Connel And Marianne. இவர்கள் இருவருக்கிடையில் ஏற்படும் ஒரு காதல் கலந்த நட்பு அவர்களின் வாழ்க்கையில்
ஏற்படுத்தும் தாக்காங்கள் தான் இந்த கதை. ஆரம்பத்தில் பள்ளியில் ஒன்றாக படிப்பார்கள்.
அப்பறம் சில வருடங்கள் பிறகு ஒரே கல்லூரியில் சந்திப்பார்கள்.
பள்ளியில் அந்தப்பெண், நண்பர்கள் யாரும் இல்லாமல் தனியே இருப்பாள். ஆனால் அது கல்லூரி வந்ததும் மாறி விடும்.
"ஒரு குடும்பம் புதிய வீட்டிற்கு குடி போனாங்க. அவங்களோட
நண்பர்களையும் புது வீடு விருந்துக்கு அழைத்தனர். அந்த சமயம் பலத்த மழை பெய்தது. இரவு முழுக்க மழை பெய்ததால் அந்த கட்டிடத்தின்
கீழே நீர் தேங்கியது. அடுத்த நாள் அந்த குடும்பத்தின் நண்பர்கள் அங்கு வந்தனர். திடீரென பெரிய பள்ளம் உருவாகி அந்த கட்டிடம் முழுவதும் அந்த பள்ளத்தின் உள்ளே போனது. இப்ப அங்க இருந்து எப்படி தப்பிக்குறாங்க தான் கதை"
Oct 6, 2022 • 16 tweets • 7 min read
Thread For Unique TV series To watch - Part 2
1. Lost 2. #WandaVision
When your life is a sitcom
"எடுத்தோன ஒரு சிறிய கிராமத்தில் கோயில் விழா நடக்குது. அப்ப ஒரு அசாதரமாண நிகழ்வு ஒன்று நடந்துச்சி. அதை நேர்ல பார்த்த சின்ன பய்யன் தான் நம்ப ஹிரோ. பல வருடங்களுக்கு பிறகு அந்த கிராமத்தில்
எப்பவும் போல தான் எல்லாம் நடந்துச்சி. ஆனா அப்ப அந்த ஊருக்கு புதுசா வந்த போலிஸ் காரர் சில விசயங்களை இந்த காட்டில் பண்ண கூடாதுனு தடை போட்டார். இதனால் கடுப்பான நம்ப ஹிரோக்கும் அந்த போலிசுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை
Sep 18, 2022 • 22 tweets • 10 min read
A Thread to Fully explore
The Beauty of
🎊🎉Sydney Sweeney 🎉🎊 1. Euphoria S1 and S2
"காரில் பயணித்து கொண்டு இருக்கும் ஓரு குடும்பம் ஓய்வுக்காக ஓரு கொஞ்ச நேரம் காரை நிருத்துறாங்க.
அப்ப அந்த கணவரோட பொண்ணு கீழ விழுந்து கைல
அடி பட்டுருச்சி. அந்த கணவர், தன் மனைவியுடன் பொண்ண hospital கூட்டடிட்டு போறாரு.
MRI Scan எடுக்க மனைவியும் பொண்ணும் மட்டும் தனி ரூம்கு போறாங்க. கொஞ்ச நேரம் பொருத்து கணவன் மனைவியை தேடும்போது அவங்க அங்க இல்ல.
டாக்டர்ஸ் கூட அந்த மனைவி மற்றும் சின்ன பொண்ணுனு இங்க யாருமே வரலனு
Sep 17, 2022 • 5 tweets • 2 min read
Weekend Vivamax Movie(5) Suggestions
🔞🔞
Link in bio🤘
1. Silip Sa Apoy
Cute and innocent but... 2. L Series
Playboy photographer
Sep 17, 2022 • 21 tweets • 9 min read
A Thread for Favourite Malayalam Movies of Mine - Ranked
"தரமான காட்சிகள்🔞 மற்றும் நல்ல கதைகளம் கொண்ட ஓரு மூவி"
"ஓரு சிலை செதுக்குபவர் Jun, மற்றும் அந்த சிலைகளை சரிபார்க்கும் Critic Min. மற்றும் ஓரு நடன அழகி Natalie. இவங்க மூன்று பேருக்கும்
இடையில் நடந்த தனித்தனி காதல் காட்சிகள் மற்றும் அவர்களின் இடையே இருக்கும் பல இரகசியங்கள் தான் இந்த படம்"
நீங்க எதிர்பார்க்கும் காட்சிகள் நிறைய இருக்கும். ஓவ்வொரு காட்சியும் சராசரியாக 5-10 நிமிடங்கள்.
அதனுடன் நல்ல கதையும் இருக்கும்.
Sep 16, 2022 • 16 tweets • 7 min read
A Thread for Top Mystery/Thriller
Mini Series to Watch
"ஹீரோக்கு கல்யாணம் ஆக போகுது. ஆனா கடன் தொல்லை அதிகம். ஒருநாள் அவருக்கு தெரியாத நம்பர்ல இருந்து கால் வருது.
அந்த கால்ல 'நா சொல்ற 13 Tasks ah பண்ணி முடிக்கனும். அப்படி முடிச்சா உனக்கு பல கோடி கணக்குல பணம் தரேன்' என்று யாரோ சொன்னாங்க.
அதுக்கு ஹீரோ ஓத்துகிட்டாரு.
இதுக்கு அப்பறம் என்ன நடக்குது தான் கதை.