1.அரசு போக்குவரத்துத்துறையை உருவாக்கினார்.
2.பஸ் போக்குவரத்தை தேசிய மயமாக்கினார்.
3.மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தார்.
4.1500 பேரை கொண்ட கிராமங்களுக்கு சாலை வழித்தடம்.
5.தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்.
6.குடிநீர் வடிகால் வாரியம். 7. பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லம். 8. இந்தியாவிலே முதன்முறையாக காவல்துறை ஆணையம் அமைத்தவர். 9.மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம்.
10.சமத்துவபுரம் கண்டவர், சமச்சீர் கல்வி தந்தவர்.
1.சொத்தில் பெண்களுக்கு சம உரிமையை சட்டமாக்கியது.
2.அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு. 3. இந்தியாவிலேயே முதன் முதலில் காவல்துறையில் மகளிரை பணி நியமனம் செய்தது.
4.உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு 33%இட ஒதுக்கீடு.
ஶ்ரீரங்க நாதனின் கோயில் உள்ளே ஒரு லட்சம் பேர் சாமி கும்பிடுகிறவர்களால் வெளியே கடவுள் இல்லை என்பவரின் சிலை உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களுக்கு எழுச்சி நாள்... எழுச்சி நாள்... எழுச்சி நாள்...
இப்படியாக இந்துக்களுக்கு எழுச்சியை ஊட்டியிருக்கிறார் திரைத்துறையை சார்ந்த சண்டைப்பயிற்சி கலைஞர்
கனல் கண்ணன் என்கிற இந்த முன்னனி சூத்திர சங்கி.
சரி நாம அவருக்கு பயிற்சி கொடுக்கனும்ல கொடுப்போம்.
அடேய் சங்கி நீ முதல்ல சொன்னியே ஶ்ரீ ரங்கநாதர் கோயில்ல ஒரு லட்சம் பேர் சாமி கும்பிடுகிறாங்க அவங்களால கடவுள் இல்லைன்னு சொன்னவரோட சிலையை உடைக்கனும்னு அது ஒருபோதும் நடக்காது.