#TaxSavingTip 15L மேல salary இருக்குறவங்க எப்படி 30% ல இருந்து 20% கொண்டு வர ஒரு வாய்ப்பு இருக்கு. சம்பளத்தை பொதுவா 3 major components இருக்கும்(Basic pay/HRA/ Allowances)Basic pay ல இருந்து தான் PF&HRA derive ஆகும்
IT Companies இப்போ salary re structure பண்ற வாய்ப்ப தராங்க. உங்க BasicPay(BP) increase பண்றது மூலமா, உங்க HRA & PF ம் அதிகமாகும். இது மூலமா TAX Save பண்ணவும் முடியும், உங்க PF ல Employer contribution ம் அதிகமாகும். ஒரே கல்லு ரெண்டு மாங்க. HRA calculation க்கு கீழ இருக்கு
பொதுவா Basic pay(BP)22K தான் இருக்கும். (e.g) 15L/PA வாங்குறவர், 80C,80D,std deduction,NPS லாம் காட்டி deduction 3Lவாங்கிட்டார். HRA maximum 1.32L claim பண்ணி, Taxable income 10.68L கொண்டு வந்தா அவர் 30% Tax pay பண்ணனும்.
இதயே BP increase பண்ணி 35% கொண்டு போன HRA 50% of Basic Pay 5.25L i.e 2.62L claim பண்ணலாம். இது Taxable income 10L கீழ கொண்டு வந்துரும். 15L - 3L (deductions) - 2.62L = 9.38L. இப்போ 20% pay பண்ணா போதும். Take home salary லயும் பெரிய வித்யாசம் ஒன்னும் வராது
இது நிறைய பேர்க்கு தெரிஞ்சு இருக்கலாம். தெரியாதவங்களும் இருக்கத்தான் செய்றாங்க. நான் கேள்விப்பட்ட வரை basic pay 40% வரை increase பண்ணிக்கலாம்,Company பொறுத்து மாறும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சம்மர் வந்தாச்சு.. AC வாங்குறதுக்கு முன்னாடி என்னலாம் கவனிக்கனும்ன்னு பாக்கலாமா.. AC ல மொத்தம் ரெண்டு வகை.. Window, Split. Window லெமுரியா காலத்த சேர்ந்தது.. இப்போ யாரும் அதை சீண்டுறது இல்ல.. நாமும் அதை சீண்ட வேண்டாம்..
நீ AC அதுனால உனக்கு AC போட்ட ரூம். நான் AC இல்ல அதுனால எனக்கு AC போடாத ரூம்! அவ்ளோ தான் வே உனக்கும் எனக்கும் வித்யாசம்.. (போம்.. போம்..)போலிஸ் depart யே பிரிச்சி காட்டற ACய நாம கொஞ்சமாச்சும் தெரிஞ்சிட்டு வாங்கனும் ல. இது நான் ஒரு வாரமா 6 கடை, online ன்னு தெரிஞ்சிக்கிட்ட விசயம்..
ஹிட்லர் என்ன சொல்றான்…”நாம எந்த பொருள் வாங்குறதா இருந்தாலும், நமக்கு என்ன தேவை, இந்த பொருள் அதுக்கு சரிப்பட்டு வருமான்னு பாக்கனும்.. “ AC பொறுத்தவரை அதோட Capacity,Technology&Warranty,EnergySaving,Features,Brand இதெல்லாம் முத முடிவு பண்ணனும்.. அய்யயோ budget விட்டுட்டனே!!
Form 16 வந்துச்சு. IT Return File பண்ணியா? இப்படி லாம் சில வார்த்தைகள் உங்க காதுல விழலாம் இந்த ஆகஸ்ட் மாசத்துல. இது என்னன்னு தெரியாம சில பேர் இருக்காங்க, குறிப்பா புதுசா வேலைக்கு போறவங்க. அவங்களுக்கு ஆன பதிவு..
Form 16 அப்படினா என்ன?
உங்க ஆண்டு வருமானம்(Fin Yr) > 2.5L , மாசம் மாசம் tax பிடிப்பங்க. இதுக்கு TDS ( Tax Deducted at source) ன்னு பேரு. இப்படி பிடிச்ச அமௌண்ட் உங்க PAN number வழியா IT Department ல pay பண்ணுவாங்க. April-March தான் Financial Year. இந்த FY காலத்துல புடிச்ச (Contin)
Amount க்கு ஒரு கிணறு வெட்டன Receipt மாதி ஆபீஸ்ல ஜூலை/ஆகஸ்ட் மாசம் ஒரு certificate கொடுப்பாங்க. அது தான்யா Form 16.
குறிப்பு : இந்த FY ல உங்க வருமானம் 2.5 கீழ இருந்தா Form 16 உங்களுக்கு கொடுக்க மாட்டாங்க.