#Rajinikanth நான் திரு. ரஜினிகாந்தின் திரை ரசிகனல்லா
ஆனால் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பியவன். ஏனெனில் அரசியல் மாற்றமின்றி , ஆட்சி மாற்றங்கள் வெறும் கண்துடைப்பே.

ஆளுநர் நல்லவர் என்று கூறியது தவறென்கிறார்கள். 1/n
#Rajinikanth அவர் அரசியலுக்கு வருவதற்கு முன் ஸ்டாலின், அன்புமணி, திருமா, வைகோ, சீமான் என்று அனைவரும் நல்லவர்கள் , ஆனால் ஸிஸ்டம் சரியில்லை அதைத்தான் மாற்றவேண்டும் என்றார்.
அவர் யாரையும் குற்றஞ்சாட்டும் போக்கை கொண்டவரல்ல. 2/n
#Rajinikanth இன்றைய அரசியலில் மாறி மாறி வசைப்பாடினால் தான் விளம்பர வெளிச்சத்தில் மிதக்கமுடியும்.அது சரியென்றாகிவிட்டது.
கலைஞரை/ திமுகவை காது கூசும் அளவிற்கு நாராசமாய் பேசிய நாஞ்சில் சம்பத்,முதல்வர் முன்னர் குற்றஞ்சாட்டிய ,திமுகவை முன்னர் குற்றஞ்சாட்டிய செந்தில் பாலாஜி நல்லவர்
3/n
#Rajinikanth இன்னும் இந்த அரசியல் சாக்கடையில் ஊறும் பல புழுக்களை உதாரணமாக கூறலாம்.

ஆனால் யாரையும் இகழ்ந்து பேசாத ( கலைஞர், ஸ்டாலின் உட்பட) ரஜினி சுயநலவாதி , சங்கி.

வேறு சிலரின் பார்வையில் திமுகவுக்கு வெற்றி்க்கு உதவிய துரோகி.
4/n
#Rajinikanth கலைஞர் சமாதிக்கு குரல் கொடுத்த, கலைஞர் சிலை திறப்புக்கு சென்ற, தமிழக அரசின் அழைப்பை ஏற்று சதுரங்க போட்டி விழாக்கு சென்றால் அது சாதாரண விடயம்.
நடுவண் அரசு நடத்தும் 75 சுதந்திர நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், ஆளுநர் அழைப்பை ஏற்று சந்தித்தால் சங்கி
5/n
#Rajinikanth அவர் 90% சதவிகிதம் கூட ஞானிகளுக்கு இருக்கும் நிம்மதி அளவில் இல்லை என்று கூறினாரே தவிர எனக்கு முழுதும் நிம்மதி இல்லை என்று கூறவில்லை

அவர் ஆளுநருடன் அரசியல் பேசியது எந்தவிதத்திலும் தவறில்லை.
பேசியதை மறைக்காமல் பகிர்ந்ததும் தவறில்லை. 6/n
#Rajinikanth நீங்களும் நானும் இப்போது உரையாடி கொண்டிருப்பது அரசியல் தான். அரசியல் பேசும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அரசியல் என்பது இன்றைய காலங்களில் பேசப்படும் நாகரிகமற்ற சாக்கடை அரசியல் ( நாஞ்சில் சம்பத், உதயநிதி, H ராஜா, இன்னும் பலர்) என்று மட்டும் பொருளல்ல.
7/n
#Rajinikanth மக்களின் நிலை, அவர்களின் எதிர்பார்ப்பு, தேவை என்று யாரையும் வசைபாடாமல் நேர்மறையாக பேசுவதும் அரசியல் தான்.
அவர் ஆன்மீகவாதியாக இருப்பதால் தான் தன்னை ஏளனப்படுத்தியவர்களுடன் வெறுப்பின்றி பழக முடிகிறது.
கடைசியாக அவர் உடல் நிலையை காரணம் காட்டி விலகினார் என்று கேளி வேறு8/n
#Rajinikanth ஆம் உண்மை தான், ஆனால் அவரது அறிக்கையில் தெளிவாக என் உடல்நிலையினால் எனக்கு எதேனும் நடந்தால் என்னை நம்பி களத்தில் இறங்குபவர்கள் அடுத்த கட்சியினரால் பலிகடா ஆகிவிடுவர். அதை தடுக்கவே வரவில்லை என்றார்.
9/n
#Rajinikanth மற்றவர்கள் போல் அரசியலில் இருக்க நினைத்திருந்தால் ஒரு MP, MLA பதவி , அல்லது கூட்டணி என்றும் காத்திருந்தது.

96 மட்டும் உதாரணமல்ல , ஆந்திர அரசியலில் NTR மறைவுக்கு பின் நடந்த அரசியல் குழப்பநிலையை தீர்ப்பதில் பங்குவகித்தார்.
10/n
திரு. வாழப்பாடி ராமமூர்த்தி,
திரு. மூப்பனர்
திரு. குமரி அனந்தன்
திரு. கலைஞர்
அவர்களின் அன்றைய பேட்டிகள் , செய்திகளை படித்தால் அவரின் ஆளுமை புரியும்.

அவரை அரசியல்வாதியாக பார்க்கவேண்டாம் ஏற்கவேண்டாம்.
மாற்றம் கொண்டுவர நினைத்த நல்ல உள்ளம்
11/n
அரசியலுக்கு வரவில்லை என்றாலும் மக்கள் நலம் விரும்பும் உள்ளம் அவ்வளவே.

பிகு: அவர் கொள்கைகளாக கூறிய விடயங்களை படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆனால் உண்மை ஊர் சேர்வதற்கு முன் பொய் உலகை வளம் வந்துவிடும் என்பது போல்
#Rajinikanth 12/n
அவர் மீது எத்தனை பொய் குற்றச்சாட்டுகள் ஊடகத்தின் துணைக்கொண்டு சுமத்தப்பட்டது

1. வாடகை தரவில்லை
2. வரி செலுத்தவில்லலை
3. கந்து வட்டி

தற்போது புதிதாக ஆளுநரை சந்தித்ததால் , வருமான வரி சோதனையுடன் சம்பந்தப்படுத்தி இன்னுமொரு பொய் குற்றச்சாட்டு.
13/n #Rajinikanth
#Rajinikanth அத்தனைக்கும் உண்மையான விளக்கங்கள் இருந்தும் இந்த புரையோடிய ஊடகங்கள் தெரிந்தே அதை இருட்டடிப்பு செய்யும்

மாற்றம் கொண்டுவர நினைப்பவர்கள் எவ்வாறு மன உளைச்சலுக்கு ஆளாவர்கள் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்.
14/n
#Rajinikanth உண்மைகளை மறைத்து, மறக்கடித்து அவரை கேளி செய்து பலரை புளாங்கிகதம் அடைய வைத்தது தான் ஊடக அரசியலின் வெற்றி.

படித்த குடிமகன்களையும் , ஆபாசமாக, அவதூறாக ( “இனி வயசுக்கு வந்த என்ன” என்பது போல்) அரசியல் பேசவைத்தது, 15/n
இதனால் மடைமாற்றப்பட்டு பாதிக்கப்படுவது நாம் தான் என்று உணராது, போதை நிலையிலேயே வைத்திருப்பதுதான் இன்றைய அரசியலின் வெற்றி

தவறிருப்பின் எடுத்துரைக்கலாம். ஆனால், பதில்கள் கண்ணியமாக இருக்க வேண்டுகிறேன். #Rajinikanth 16/n

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Voteforhonesty

Voteforhonesty Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(