To Spread the message of Honesty, To Bring Change in Tamilnadu 2021. interests: Tamil Songs, Poems and politics. Project Manager BE(EEE) MBA
Aug 11, 2022 • 16 tweets • 5 min read
#Rajinikanth நான் திரு. ரஜினிகாந்தின் திரை ரசிகனல்லா
ஆனால் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பியவன். ஏனெனில் அரசியல் மாற்றமின்றி , ஆட்சி மாற்றங்கள் வெறும் கண்துடைப்பே.
ஆளுநர் நல்லவர் என்று கூறியது தவறென்கிறார்கள். 1/n#Rajinikanth அவர் அரசியலுக்கு வருவதற்கு முன் ஸ்டாலின், அன்புமணி, திருமா, வைகோ, சீமான் என்று அனைவரும் நல்லவர்கள் , ஆனால் ஸிஸ்டம் சரியில்லை அதைத்தான் மாற்றவேண்டும் என்றார்.
அவர் யாரையும் குற்றஞ்சாட்டும் போக்கை கொண்டவரல்ல. 2/n