EWS அப்பவே கொண்டு வரணும்னு நினைச்சார் எம்ஜியார். அவர் ஆலோசகர்கள் அப்படி. கலைஞர் அதற்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தி அதைத் தடுத்தார். இட ஒதுக்கீட்டின் அடிப்படை என்ன? என்பது பற்றியும் 2000 அண்டுகளாக கல்வி, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்ததற்கும், ஒருவருக்கு எல்லா வாய்ப்புகள்
இருந்தும் வசதி குறைவுக்கான காரணம் குறித்தும், ஒரு வருமான சான்றிதழை உயர்ஜாதியினர் எவ்வளவு எளிதாகப் பெற்று இந்த இட ஒதுக்கீட்டை சீர் குலைத்து விடலாம் என்பது பற்றியும் முரசொலியில் தினமும் பக்கம் பக்கமாக கட்டுரைகள் வரும். அது மற்ற நாளிதழ்களிலும் எதிரொலிக்கும். சட்டக்கல்லூரி மாணவர்
போராட்டம், கல்லூரி மாணவர் போராட்டம் என அறிவிப்புகள் வரத்துவங்கின. எம்ஜியார் அதை வாபஸ் வாங்கினார். இந்த நிகழ்வில் இருந்து ஏற்கனவே கலைஞர் மேல் எரிச்சலில் இருந்த உயர்ஜாதி ஊடகங்கள், சினிமாக்காரர்கள், எழுத்தாளர்கள் எல்லோருக்கும் வெறுப்பும் சேர்ந்தது. அது எம்ஜியாரின் மேல் இன்னும்
சாப்ட் கார்னராக மாறியது. கலைஞர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை காப்பாத்துறேன்னு சுகபோகமா, எங்கும் முதல் தர குடிமகன்களா இருக்கிற நம்ம ஸ்டேட்டஸை குலைச்சுடுவாரோன்னு வெறுப்பு கக்க ஆரம்பிச்சாங்க. இன்று வரை தொடர்கிறது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
80 களில் இருந்து ஊடகங்கள், சினிமா, கதைப் புத்தகங்களை கவனித்து வருபவர்களுக்கு ஒன்று நன்றாக புலப்படும். எல்லோரையும் சென்றடையும் Main streamகளில் காமராஜர், எம்ஜியார் என்ற இரண்டு பெயர்கள் மட்டும் தான் இருக்கும். அண்ணா, கலைஞர் இருவரின் பெயர்களும் பரம ஏழையின் கல்யாணத்தில் போடப்படும்
பொங்கலில் இருக்கும் முந்தரியைப் போல அரிதாகவே தட்டுப்படும். எம்ஜியார் என்பவர் மீடியா, திரை உலகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த உயர் ஜாதியினரின் status quo விற்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொண்டவர். சத்துணவு போடுவார், ரேசனில் அரிசி விலை ஏறாமல் பார்த்துக் கொள்வார். ஆனால்
மக்களை முன்னேற்ற வேலை வாய்ப்பு ஆதாரங்களை பெருக்க எந்த முயற்சியும் எடுக்க மாட்டார். அவருக்கு ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும். பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்க வேண்டும். ஏழைக்கு கிட்டிய சொற்ப வசதிகள் பறிபோய் விடக்கூடாது. அதுதான் அவர் கொள்கை. கலைஞருக்கோ எல்லோருக்கும் எல்லாமும்
முன் காலத்தை ஒப்பிடும் போது கடந்த 4-5 ஆண்டுகளில் போதைப் பழக்கம் அதிகரித்திருப்பதை நேரடியாக உணர முடிகிறது. சொல்வது பூமர்தனமாக கூட இருக்கலாம். ஆனால் இந்தக்கால பசங்களின் அங்கீகார ஆர்வம் மிக அதிகமாக இருக்கிறது. ஏதாவது செய்து நாலு பேரிடம் லைம்லைட்டில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்
என நினைக்கிறார்கள். முன்னர் வீட்டில் சகோதர, சகோதரிகளோடு வளரும் போது, நாம் எல்லாம் சமம் தான் என்ற எண்ணம் தன்னியல்பாக எல்லோருக்குள்ளும் வந்தது. அதனால் மற்றவர்கள் தூண்டினால் ஒழிய எனக்கு அங்கீகாரம் வேண்டும் என பெரு மெனக்கெடல்கள் நிறையப்பேரிடம் இல்லை. இப்போது ஒற்றைக் குழந்தைகளாக
இருப்பவர்களை கண்ணே,மணியே என பாராட்டி சீராட்டி வளர்க்க வளர்க்க அவன் வீட்டை விட்டு வெளியேறியதும் நான்கு பேர் தன்னை தாங்க வேண்டும் என நினைக்கிறான்.சிலர் அதை நல் வழியில் மோட்டிவேட் ஆகி சாதிக்கிறார்கள். சிலர் இன்ஸ்டா போன்ற சமூக ஊடகங்களில் அதைப் பெறுகிறார்கள். சிலர் காதல், கடலை என.
ஆன்லைன் ரம்மியின் ஆணி வேர் குஜராத்தில் இருக்கிறது. குஜராத் தொழிலதிபர்களின் நலன் காக்கும் ஒன்றிய பாஜக அரசு, இந்தத் தொழில் நடத்துபவர்களையும் பாதுகாக்கிறது. ஆன்லைன் ரம்மியை எதிர்த்து எந்த சட்டம் போட்டாலும் குஜராத் பணியாக்களின் பணமும், பார்ப்பண நீதிமன்றமும் அதை நீர்த்துபோக வைத்து
விடும். இந்தியா முழுவதிலும் உள்ள பணக்காரர்களின் பணமும் இங்கே முதலீடு செய்யப்பட்டு பெருகிக்கொண்டே இருக்கிறது. சாமானியர்கள் இறந்து கொண்டே இருக்கிறார்கள். பாஜக நடத்திய கோத்ரா கலவரத்தில் இறந்தவர்களை விட பல மடங்கு மக்கள் இப்போதே தற்கொலை செய்து விட்டார்கள். பாஜக அரசு மத்தியில்
இருக்கும் வரை இதற்கு தீர்வு கிடைக்காது. ஒரு அரசியல்வாதி நாட்டை ஆளும் போது, அடுத்த தேர்தலில் நமக்கு ஓட்டுப் போட ஆள் வேண்டுமென்று நினைப்பான். குடிமக்கள் பாதிக்காமல் பார்த்துக் கொள்வான். ஆனால் வியாபாரிகள் ஆளும் போது மக்கள் அனைவரையும் ரிசோர்ஸாகத்தான் பார்ப்பார்கள்.
1989ல் கலைஞர் போட்ட பெண்ணுக்கு சொத்தில் சம உரிமைச் சட்டம் எவ்வளவு வீரியமானதுன்னு இப்பதான் நிறைய பக்கம் உணர்றாங்க. பழைய சொத்துலாம் கிரயமோ, தான செட்டில்மெண்டோ பண்ணப்படும் போது பெண் வாரிசு கையெழுத்து இல்லாட்டி செல்லாதுன்னு, அத்தை, பாட்டிகளைத் தேடி ஏகப்பட்ட பேர் அலைஞ்சுக்கிட்டு
இருக்காங்க. எங்க அம்மா பிறந்த வீடு, அதை இப்பதான் எங்க மாமாக்களுக்கு இடையில் செட்டில் ஆகுது. அதுக்கு வந்து கையெழுத்து போடச் சொல்லி கேட்டாங்க. உனக்கு கல்யாணம், சீர் செஞ்சு வச்சுட்டாங்க. அதனால் ஏதும் கேட்க வேண்டாம். கையெழுத்து போடும்மான்னு அனுப்பி விட்டேன். பெற்றோர்களுக்கு
ட்ரஸ் எடுத்துக் கொடுத்தாங்க. இந்த சிஸ்டத்த பார்த்த எல்லோருக்கும் என்ன தோணுதுன்னா, வாரிசுகள் எல்லாம் பையனா இருந்தா பரவாயில்லை. பொண்ணா இருந்தாலும் பரவாயில்லை. ஆனா ஒரு பெண், ஒரு ஆண் இருந்தா, எப்படி பிரிக்கிறது? பெண் கல்யாண செலவை எப்படி ஈடு கட்டுறது? இருக்கிற வீடு யாருக்கு?
கடைசியில் புது தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய கூறான Academic Bank of Credits ஐ அமல்படுத்த ஆணை வந்து விட்டது. இனி பல்கலைகழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாடில் இல்லாமல் ஒன்றிய அரசு நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும். ஏன் என்றால் இந்திய ஒன்றியத்தில் எந்த கல்லூரியில்
படிக்கும் மாணவரும் இன்னொரு கல்லூரிக்கு சென்று படிப்பைத் தொடர்ந்து கொள்ளலாம். செல்லும் இடததில் எடுக்கும் கிரெடிட்களுக்கு ஏற்றவாறு fees கட்டிக் கொள்ளலாம்.உத்திர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பணம் கட்டினாலே போதும். அவர்களும் இங்கு வரலாம். இது நிர்வாக ரீதியாக பல சிக்கல்களை
உருவாக்கும். இட ஒதுக்கீடு போன்றவை கேள்விக்குறியாகும். மறைமுகமாக இந்தித் திணிப்பிற்கு வழி வகுக்கும். ஆனால் இந்த ABC அமல்படுத்தாத கல்லூரிக்கு NAAC அங்கீகாரம் போன்றவை வழங்கப்படமாட்டாது என சொல்லி இருக்கிறார்கள். மோடி என்கிற ஒரு சராசரி பிம்பத்தைக் காட்டி, இவர்கள் ஆளத்தெரியாதவர்கள்