நண்பரே....Alok Textiles கதை மிக சுவராசியமானது....
அலோக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் தனது தொழில் வளர்ச்சிக்காக ஏழு வங்கிகளில் 35 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது....
ஆண்டுகள் பல கடந்தன... ஒரு தவணை கூட செலுத்தவில்லை... வட்டியும் செலுத்தவில்லை.....
தொழில் நிறுவனத்தை அணுகி....எங்கள் வங்கியில் இவ்வளவு கடன் வாங்கி உள்ளீர்கள் ஒன்று தவணையை ஒழுங்காக செலுத்துங்கள் அல்லது வட்டி கட்டுங்கள் என்கிறார்கள்.
தொழில் நிறுவனமோ நாங்கள் தொழில் நஷ்டம் அடைந்து விட்டோம்..... எங்களால் பணத்தை கட்ட இயலாது உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்
இதனால் வங்கிகள் கூட்டாக சேர்ந்து.... தேசிய வங்கிகள் கடன் தீர்ப்பாயத்திடம் முறையீடு செய்கின்றன..... அவர்களும் தொழில் நிறுவனத்தை அழைத்து....
ஏப்பா.... வாங்குன கடனை கொடுக்க வேண்டாமா ஒழுங்காக கடனை கட்டுங்கள் என்று கூறுகிறார்கள்..
அவர்களிடம் மௌனமாக இருந்த தொழில் நிறுவனம்.... நேராக
நாட்டாமையிடம் முறையீடு செய்கின்றன.... என்ன நாட்டாமை.... உங்கள் ஆட்சியில் கொடுத்த கடனை திருப்பி கேட்கிறார்கள்.... இது நீதியா என்று....
நண்பர்களின் துன்பத்தைக் கண்டு கொதித்து எழுந்த நாட்டாமை..... தீர்ப்பாயத்தை அழைத்து சில உத்தரவுகளை பிறப்பிக்கிறார்...
உடனே தீர்ப்பாயம் ஏழு வங்கி
அதிகாரிகளையும் அவசரமாக அழைத்து..... அவர்கள் தான் தொழிலில் நஷ்டம் அடைந்து விட்டேன் என்று சொல்கிறார்களே... கையில் வைத்துக் கொண்டா கடனை கட்டாமல் இருக்கிறார்கள்... எனவே நிறுவனத்தை ஏலம் விடுவோம் ஏலத்தில் கிடைக்கும் தொகையை கடந்தொகைக்கு ஏற்ப பிரித்துக் கொள்ளுங்கள்... இது நாட்டாமையின்
தீர்ப்பு என்று கூறுகிறது.... வேறு வழி இல்லாத வங்கி அதிகாரிகளும் இதற்கு சம்மதிக்கிறார்கள்...... தொழில் நிறுவனத்தை ஏலம் விட தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களிடையே ஓட்டெடுப்பு நடைபெறுகிறது....
ஆதரவாக 72% வேண்டும்... ஆனால் கிடைத்ததோ 61% ஆதரவு.
உடனே தொழில் நிறுவனம் மீண்டும் நாட்டாமையிடம்
முறையிட.... நாட்டாமை இனி 72% உறுப்பினர்கள் ஆதரவு தேவையில்லை..... 60% உறுப்பினர்கள் ஆதரவே போதும் என சட்ட திருத்தம் செய்கிறார்.
நாட்டாமையின் செயலால் மகிழ்ந்த தொழில் நிறுவனம் மீண்டும் தீர்ப்பாயத்தை அணுகி.... அதுதான் சட்டத்தை திருத்தியாகிவிட்டது. இனி ஏலம் விட வேண்டியதுதானே என வேண்ட
அதன்படி நிறுவனம் ஏலம் விடப்படுகிறது..நஷ்டம் அடைந்த நிறுவனத்தை #நாட்டு_நலனுக்காக ஒருவர் பெருந்தன்மையுடன் 5000 கோடி கொடுத்து ஏலம் எடுக்கிறார்.
ஏலம் கொடுத்தவரும்.
ஏலம் எடுத்தவரும்.
ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதுதான்... முக்கியம்.
மாவீரன் அலெக்சாண்டர் அனைவரும் அறிவோம்.... தனது 35 வயதுக்குள்ளேயே உலகில் பாதி நாடுகளை போரிட்டு வென்றவர்..... தனது 36 ஆவது வயதில் மரணம் அடைந்தவர்.....
அவர் மரண படுக்கையில் இருக்கும்போது தனது அமைச்சரவை சகாக்களை அழைக்கிறார்... நான் இன்னும் சிறிது காலத்தில் இறந்து விடுவேன்.. எனது
இறுதி ஊர்வலத்தில்... நான் போரிட்டு பெற்ற அரசர்கள்.. பெண்கள், வீரர்கள், அந்தந்த நாடுகளில் இருந்து நான் கொண்டு வந்த செல்வங்கள்...
இதுவரை எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவரும் கலந்து கொள்ள செய்ய வேண்டும்....
என்னை தூக்கிச் செல்லும் சவப்பெட்டியில்.... இரு புறமும் துளையிட்டு
அந்தத் துளைகள் வழியாக எனது கைகளை சவப்பெட்டியின் வெளியே விட்டு, எனது உள்ளங்கைகளை விரித்தவாறு கொண்டு செல்ல வேண்டும்....
அவ்வாறே செய்கிறோம் பிரபு.... ஆனால் கைகளை மட்டும் ஏன் சவப்பெட்டியின் வெளியே விடச் சொல்கிறீர்கள் என்று எங்களுக்கு புரியவில்லை பிரபு என்கிறார்கள்..
அலெக்சாண்டர்..
நடுத் திண்ணையில் பார்ப்பனர்கள் அல்லாத உயர் ஜாதியினர்....
கடைசி திண்ணையில் பட்டியல் இனத்தவர்...
மூன்று பிரிவினரும் தண்ணீர் அருந்த தனித்தனி பானைகள்...
உணவு அருந்தும் இடமும் இதே போல் தனித்தனியே....
அங்கு ஒரு முறை பார்வையிட வருகிறார் அன்று மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ் துரை... இதைப்
அதிர்ச்சி அடைந்த ஆஷ். துரை குருகுலத்தை நடத்தும் பார்ப்பனரிடம்..... சிறு குழந்தைகளிடம் பிறப்பால் உயர்வு தாழ்வு பார்ப்பது தவறு.... அதுவுமில்லாமல் நீங்கள் அரசு உதவியை பெற்றுக் கொண்டு இவ்வாறு நடந்து கொள்வதை என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது..
எந்த ஆண்டு என நினைவில் இல்லை..... ஆனால் தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.....
திமுக சென்னையில் ஒரு மாநாடு நடத்த திட்டமிடுகிறது....மாநாட்டில் கலந்து கொள்ள வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு பஸ், வேன்கள் வாடகைக்கு கொடுக்கக் கூடாது என மாவட்ட போக்குவரத்து அலுவலர்
மூலமாக அன்றைய ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரில் உத்தரவிடப்படுகிறது.....
இதனைக் கேள்விப்பட்ட கலைஞர் உடனே ஒரு அறிக்கை வெளியிடுகிறார்....
ஆளுநர் அவர்களே..... மாநாட்டிற்கு தொண்டர்கள் வருவதை தடுக்கும் நோக்கில் மாவட்ட போக்குவரத்து அலுவலர்கள் மூலமாக இடையூறு செய்கிறீர்கள் என்பதை அறிகிறேன்.
பரவாயில்லை... தற்போது அதிகாரம் உங்கள் கையில்...
ஆனால் ஒன்றை மறந்து விடாதீர்கள்..... தொண்டர்கள் கூட்டத்தை எப்படி கூட்டுவது என்று எங்களுக்கு தெரியும்.....
அதே நேரத்தில் கிண்டி ராஜ பவனை விட்டு ஒரு கார் கூட... மாநாடு முடியும் வரை மெயின் ரோட்டுக்கு வர முடியாது.... என்பதை நினைவில்
சிறுவயதில் நாங்கள் ஆரம்ப பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஏழு மணிக்கு கொடியேற்றுவதற்கு வர சொல்லி விடுவார்கள்.
காலை உணவு கூட சாப்பிடாமல் பள்ளி சென்றால்.. ஒரு மணி நேரம் வெயிலில் காக்க வைத்து எட்டு மணிக்கு தேசிய கொடியை ஏற்றி ஒன்றை சென்டிமீட்டர் நீளம் உள்ள ஒரு ஆரஞ்சு
மிட்டாய் தருவார்கள்.... அதோடு முடிந்து விடவில்லை... பிறகு ஒரு காகித தேசியக்கொடியை கொடுத்து நாமே ஒரு விளக்கமாறு குச்சியை தேடி அதில் குத்திக் கொள்ள வேண்டும்.....
அதன் பிறகு அனைவரையும் வரிசையாக நிக்க வைத்து வந்தே மாதரம் ,ஜெய்ஹிந்த், பாரத மாதாவுக்கு ஜே, மகாத்மா காந்திக்கு ஜே,
பண்டித ஜவகர்லால் நேருவுக்கு ஜே.... என்று சொல்லியவாறு ஊரில் தெருக்களை ஒவ்வொரு தெருவாக சுத்தி வர வேண்டும்..... எப்படியும் குறைந்தபட்சம் ஒரு மூன்று கிலோ மீட்டர் ஆவது சுற்ற வேண்டியிருக்கும்....
காலையில் சாப்பிடாததால் பசி ஒருபுறம்..... ஆசிரியர்கள் சுற்ற வைத்த களைப்பு ஒரு புறம்...
சங்கி நாய்களே.... மூச்சுக்கு முன்னூறு தடவை ஆன்மீகம் ஆன்மீகம் என்று பேசுகிறீர்களே....
மிகப்பெரிய ஆன்மீக குடும்பத்தில் இருந்து வந்த அமைச்சரின் கார் மீது செருப்பு வீசுகிறீர்களே... இதுதான் உங்கள் ஆன்மீகமா....
அவரது தாத்தா யார் தெரியுமாடா சங்கி நாய்களே...
ஐயப்பன் கோவில் இருக்கும்
காட்டில் மரங்களைக் கடத்தல் தொழில் செய்து வந்த ஒரு கும்பல்..... கோவில் இருப்பதால் பக்தர்களின் நடமாட்டத்தால், நமது தொழிலுக்கு இடையூறாக உள்ளது என்று எண்ணி.... கோவிலையும், மூலவர் சிலையையும் சேதப்படுத்தின.
பக்தர்கள் ஐயப்பன் கோவில் நகைகளை பராமரித்து வரும் ராஜ குடும்பத்திடம் நிலைமை யை
சொல்லி கோவிலை புனரமைத்து தருமாறு வேண்ட, அவர்கள் எங்களால் இயலாது எனக் கைவிரித்து விட.... அன்றைய சென்னை மாகாணத்தில் இடுக்கி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து இருந்தது.... இடுக்கி தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, சென்னை மாகாணத்தில் அறநிலையத்துறை அமைச்சராக பணியாற்றிய இன்றைய நிதி
ராபர்ட் வில்லியம் எஸ்கோட் ஆஷ் என்னும் பெயர் கொண்ட...
ஆஷ்துரை அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு
ஐரிஷ்காரர்...
லண்டனில் ஐ சி எஸ் பயிற்சி முடித்து பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டவர் முதலில் குஜராத்திலும் பின்னர் ஆந்திராவிலும்... அதன் பிறகு அவரது விருப்பத்தின்
பேரில் தமிழ்நாட்டிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்.
உடனடியாக இவர் தனது அலுவலகத்தில் இருந்த மூன்று இடங்களில் உணவு அருந்தும் முறை, மூன்று குடிநீர் பானைகள் போன்றவற்றை ஒழித்து ஜாதி பாகுபாடு இன்றி அனைவரும் ஒரே குடிநீர் பானையை பயன்படுத்த வேண்டும், ஒரே இடத்தில் உணவு அருந்த வேண்டும்..
என்னும் நிலையை கொண்டு வந்தார்.. அதன் பிறகு தனது அதிகாரத்துக்கு உட்பட்ட குற்றாலத்தில் பிராமணர்கள் மட்டுமே குளிக்க முடியும் என்று நிலையை மாற்றி.. அனைத்து ஜாதியினரும் குளிக்கலாம் என உத்தரவிட்டார்....
பார்ப்பனர்களால் சுதந்திரப் போராட்ட வீரர் என வர்ணிக்கப்படும் ஒருவர் பிரிட்டிஷ் அரசு