செய்யவும், முறைப்படி தமிழில் வழிபாடு இயற்றவும் வல்ல ஓதுவார்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்; கௌமாரம் (முருக வழிபாடு) அறிந்திருக்க
வேண்டியதும் முதன்மையான தகுதியாகும்.கோவில் வளாகத்திலேயே
ஓதுவார்கள் தங்குவதற்கென்று, அனைத்து வசதிகளுடனும் கூடிய குடியிருப்பு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
ஓதுவார்களின்
உணவுத்தேவைக்கான மளிகைப்பொருள்கள்,
காய்கறிகள் போன்றவை
கோவில் நிர்வாகத்தாலேயே
விலையின்றி வழங்கப்படும்.
திறமைக்கும் அனுபவத்திற்கும் உழைப்புக்கும் ஏற்ற சம்பளம் வழங்கப்படும்.
குரல்வளமும், இசைப்பயிற்சியும்,
தமிழ் ஒலிப்பு நுட்பமும்,
பிழையின்றிப் பாடும் தெளிவும், தமிழ்வழிபாட்டில் ஆர்வமும்
ஈடுபாடும் அர்ப்பணிப்பும்
அனுபவமும் உள்ள ஓதுவார்கள் தங்களுடைய ஒளிப்படம்,
வாணாட்டரவு (bio - data), தாங்கள் பாடிய பாடலொன்றின் குரல்பதிவு ஆகியவற்றுடன் கீழ்க்காணும் மின்னஞ்சல்கள் மற்றும் புலனங்களுக்கு (WhatsApp) விண்ணப்பிக்கவும்.
esukural2014@gmail.com
marudurar@gmail.com
+91 94440 32327
+91 96002 44444
வாணாட்டரவில் (bio - data)
தங்களின் அஞ்சல்
முகவரி,
கைப்பேசி எண், மின்னஞ்சல்
(e-mail id) போன்றவற்றைத்
தவறாமல் - தெளிவாகக் குறிப்பிடவும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்:
17 - 08 - 2022 (புதன் கிழமை)
√ நேர்காணல் சென்னையில் நடைபெறும்.
√ நேர்காணலுக்கு வந்து செல்லும் போக்குவரத்து மற்றும் உணவுச் செலவுகளை நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும்.
√ நேர்காணலுக்கான தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.
√ இறைப்பணியும், தமிழ்ப்பணியும் ஒருசேரச் செய்யக் கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பை ஓதுவார்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
இதனை பகிரலாமே!!
ஒரு குடும்பம் நல்ல
நிலைக்கு வரும்..நன்றி
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
💥"25 ஆண்டுகளில்
💥இந்தியா அனைத்தும்
💥பெற்ற நாடாக இருக்கும்" - 💥பிரதமர் மோடி
💥 சுதந்திர தின உரை!!! @PMOIndia @annamalai_k
வரும் "25 ஆண்டுகளில் இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக இருக்கும்" , என்றும் வரும் 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கியமானது. 100 வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக , உலகில் வளர்ந்த நாடாக இருக்கும் என பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் உணர்ச்சி பொங்கிட
பேசினார்.டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி ஆற்றிய உரை விவரம் வருமாறு: நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள் ! சுதந்திர தினம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். உலகம்
🤣5 கட்சி...பகவதி சரணம்!!❤
💥அடிக்கடி தாவும் சர்வகட்சி
💥சரவணன்: அரசியலில் யூ
💥 டர்ன் இவருக்கு
💥 சாதாரணம்!! @annamalai_k
அரசியலில் அடிக்கடி 'யூ டர்ன்' அடித்து கட்சி தாவும் சரவணன் பா.ஜ.,வில் இருந்து தி.மு.க.,விற்கு தாவ முயல்வது மூலம் 'சர்வகட்சி சரவணன்' ஆக மாறி விட்டார்'
என மதுரை அரசியல்வாதிகள் கிண்டல் அடிக்க துவங்கியுள்ளனர்.காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க வந்தபோது, அமைச்சர் தியாகராஜன்
ஒருமையில் பேசியதாகக் கூறி பா.ஜ.,வினர் திடீர் போராட்டம் நடத்தினர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவரது காரில் செருப்பு வீசப்பட்டது.
1/ 💥சுதந்திர தின ஸ்பெஷல் 💥@annamalai_k,*இஸ்லாமிய நாடாக மாற்றப்பட இருந்த பாரதம் மோடியால் காப்பாற்றப்பட்டது.* (பொறுமையாக படிக்கவும்.)*இந்த சிக்கலான அரசியலைப் புரிதல் என்பதே ஒரு நிச்சயமான வரம், மற்றும் நாடு மீதான பொறுப்புணர்வும் கூட.!. பொய்கள் நீங்கள் தேடாமலேயே உங்கள் கைகளில்
2/ கிடைத்து விடும்!* *"உண்மையான” உண்மைகளை அறிந்து கொள்ள நீங்கள் தேடித்தான் படிக்க வேண்டும். இதைப் பொழுதை ஒதுக்கி வெளிப்படுத்தும் எங்களுக்கு காங்கிரசை போல மோடி ஒரு குடிசையை கூட ஒதுக்கித் தரப் போவதில்லை*அந்த எதிர்பார்ப்பும் நமக்கில்லை. கிடைப்பது மன அளவிலான திருப்தியும், நாட்டைப்
3/ பற்றிய கவலைக் குறைப்பு மட்டுமே!!*பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து லுடியன்ஸ் எனப்படும் ஒட்டுண்ணிகளை சுத்தம் செய்வது டெல்லியில் நடந்தது* *முதல் வருடத்திலேயே, 460க்கும் மேற்பட்ட குண்டர்கள் முதல் ஆண்டில் தங்கள் வசதியான லுடீயன்ஸ் பங்களாக்களில் இருந்து வெளியே அனுப்பப்பட்டனர்**அவர்களில்
வீட்டு மாடியில் பாகிஸ்தான் கொடி... 😡
இளைஞரைக் கைதுசெய்த உ.பி போலீஸ்!!
பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஹர் கர் திரங்கா’ அழைப்பை ஏற்று நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மூவர்ணக்கொடியை ஏற்றி 75-வது சுதந்திர தினத்தை இந்தியா பெருமையுடன் கொண்டாடும் தருணத்தில், உத்தரப்பிரதேச மாநிலம்,
குஷிநகரில் சல்மான் (வயது 21) என்பவர் பாகிஸ்தான் கொடியை தனது வீட்டு மொட்டை மாடியில் ஏற்றி வைத்திருக்கிறார். தாரியா சுஜான் போலீஸ் எல்லைக்குட்பட்ட வேடுபர் முஸ்தகில் என்ற கிராமத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதையறிந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாகிஸ்தான் தேசியக்கொடியை அகற்றி சல்மானை கைதுசெய்தனர். பாகிஸ்தான் கொடியை ஏற்றி தேச விரோத செயலில் ஈடுபட்ட சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் தண்டிக்கப்பட வேண்டும்
💥இந்தியாவிற்கு சுதந்திர
💥தினமாக ஆகஸ்ட் 15 தேர்வு 💥செய்ய என்ன காரணம்
💥தெரியுமா?
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததன் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மவுண்ட்பேட்டன் ஆகஸ்ட் 15 ஐ இந்திய சுதந்திர நாளாகத் தேர்ந்தெடுத்தார்.
ஆகஸ்ட் 15, 2022 அன்று, இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், இந்திய அரசாங்கம் 'ஆசாதி கா அம்ரித் மோகத்சவ்' கீழ், 'தேசம் முதன்மை, எப்போதும் முதன்மை’' என்ற கருப்பொருளில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த சிறப்பு
நிகழ்வைக் குறிக்கும் வகையில் 200 மில்லியன் மூவர்ணக் கொடிகளை ஏற்றுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் அனைத்து இந்தியர்களுக்கும் சிறப்பு வாய்ந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதன்முறையாக செங்கோட்டையில் இருந்து மக்களிடம் உரையாற்றுகிறார்
💥பொருளாதாரத்தில்
💥வேகமாக முன்னேறி வரும் 💥நாடு இந்தியா: ஜனாதிபதி 💥முர்மு!! @annamalai_k
பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என சுதந்திர தின உரையில் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறி உள்ளார்.
75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். உரையில் அவர் கூறியதாவது: இந்த அற்புதமான நாளில் உங்களிடம் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். நாட்டிற்காக தியாகம் செய்த அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களையும் நான் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரம்
என்பது ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி.சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு அளப்பரியது.
நமது மூவர்ண தேசிய கொடி நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் பறக்கிறது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர் பிராந்திய வீரர்களாக மட்டுமல்லாது நாட்டின் அடையாளமாக விளங்குகின்றனர்.