பெரியவீட்டுப் பிள்ளை, சென்னை மாகாணத்தை கட்டியாண்ட பரம்பரையின் ரத்தம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தங்க மூலவர் சிலையை தானமாக கொடுத்த வள்ளலின் பேரன், பார்ப்பனன் அல்லாத மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலுக்கு சொந்தகாரன் தான் இந்த பி.டி.ஆர்
எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை, வரி இல்லாத பட்ஜெட்டை பத்து மணித்துளிகள் போடும் வல்லமை பெற்றவர்..அரசு அதிகாரிகளின் கொட்டத்தை அடக்கியவர். பல கோடி மதிப்புள்ள பரம்பரைச்சொத்து..1975ல் திமுகவினரை தேடி தேடி கைது செய்த காவல்துறை மதுரையில் பழனிவேல் ராஜன் வீட்டு பக்கத்தில் கூட செல்லவில்லை
ஏழையின் அன்னவஸ்திரத்திற்கு அட்சதை போடும் பரம்பரையின் வாரிசு..சிங்கப்பூரில் #chartered_standard நிறுவனத்தில் MDயாக பணியாற்றிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மாத வருமானம் 19,00,000 லட்சம்.. தலைவர் கலைஞரின் சொல் கேட்டு மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு முதல் வெற்றியை பதிவு செய்த
அண்ணன் பழனிவேல் தியாகராஜனின் நடவடிக்கையின் மூலம் இன்றைய தமிழகத்தின் வருவாய் சுமார் 40,000 கோடியாக உள்ளது..மிகச்சிறந்த பொருளாதார வள்ளுநர். ஆளும் ஒன்றிய அரசின் பொருளாதார தோல்விகளை மக்களிடம் சொல்லி இன்று அவப்பெயரை சந்திக்கிறார்..பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு துளியளவு ஐயமில்லாமல்
பதிலடி கொடுக்கிறார்..அவரிடம் இருக்கும் வசதி வாய்ப்புகளை எல்லாம் விட்டு ஏழைமக்களின் கண்ணீரைத் துடைக்கும் ஒரு சாமானிய நிதியமைச்சரை இந்த தமிழகம் பெற்றதற்கு என்ன தவம் செய்ததோ தெரியவில்லை..பல நாள் கனவு ஒரு நாள் நிறைவேறும் என்பதனை மெய்பித்து காட்டியவர் தான் அண்ணன் பி.டி.ஆர். அவர்கள்..
இன்று எதிரிகள் அவரின் மீது செருப்புகளை வீசலாம். வீசியவர்களுக்குச் சொல்கிறேன்!! இந்திய பூமி ஒருநாள் இவர் மீது பூமாலை தூவுவார்கள் என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்...
திரூவாரூர் மாவட்டம் திருக்குவளையில் அஞ்சுகத்தாயின் கருக்குவளையில் பிறந்தவர் தான் தற்போதைய நவீன தமிழகத்தின் சிற்பியும், உலகத் தமிழினத் தலைவருமான தலைவர் கலைஞர் அவர்கள்..அவர் கண்ட தமிழகம் சாதியற்ற சமூகம், சுகாதாரமான சமூகம், எழுத்தறிவு பெற்ற சமூகம்,
உள்கட்டமைப்புடனான சமூகம், பொருளாதார உயர்வுகொண்ட சமூகம், என்று அவரின் உயர்ரக சிறப்பை வானளவு அளந்தாலும் அதில் ஒரு சிறு துரும்பு தான்.. 80 ஆண்டுகால பொது வாழ்வில் அவர் தாண்டிய உயரத்தை இது வரையிலும் சரி, இனிமேலும் சரி எந்த கொம்பனாலும் தாண்ட முடியாது.. தாழ்த்தப்பட்ட மக்களின் மேன்மைக்கு
உழைத்து அதிகார வர்கத்தினரிடம் அவப்பெயரை மட்டுமே சம்பாதித்த ஒரு சரித்திரப் பெயர் தான் "கருணாநிதி",தாய் பாசம் கொண்ட தமிழ்த்தாயின் தவப்புதல்வன். கொஞ்சும் தமிழில் இவர் கவி பாடினால் தமிழ் இவரிடம் தவழ்ந்தோடும், அழகு தமிழில் இவர் கவிபாடினால் தமிழ் இவரிடப் அசைந்தாடும், எப்பேர்பட்ட தமிழ்
திமுக வரலாற்றில் இன்றளவும் ஒரே ஒரு பதவிக்கு மட்டும் சம்பளம் வழங்கப்படுவது யாருக்கேனும் தெரியுமா? அந்த பதவிக்கு பெயர் "பொருளாளர்". ஏன் அந்த பதவிக்கு சம்பளம் தரக்கூடிய நடைமுறை வந்தது? சொல்கிறேன்!! ஒரு நேர்மையான அரசியல் வாதியை கழகம் பெற என்ன தவம் செய்ததோ
தெரியவில்லை!! அந்த நேர்மைநாதனுக்கு பெயர் தான் "உடுமலை சாதிக் பாஷா".. சிலருக்கு கக்கனையும், காமராசனையும் மட்டுமே தெரியும். இன்றய இளைய தலைமுறை திமுகவினருக்கு தெரியாத ஒரு பெயர் தான் சாதிக் பாஷா!! வாழ்வில் வசந்தங்களை தொலைத்து தமிழரின் நலனுக்காகவே தன் வாழ்நாளை கழித்த கறைபடியாத
கரத்திற்குச் சொந்த காரர்.. EVKS இளங்கோவன், MGR, சத்தியவாணி, போன்றொரெல்லாம் திமுகழகத்தை விட்டு ஓடிய போது கலைஞரின் தோளை தட்டிய மகாத்மா தான் அய்யா "சாதிக் பாஷா" அவர்கள்.. வருவாய்த்துறை அமைச்சராக தன் வாழ்நாளை வறுமையோடு கழித்த வரலாற்றிற்குச் சொந்தகாரர்..எப்போதும் கட்சியின் ஆடம்பரச்
உலக வரலாற்றில் சில சட்டப் போராட்டங்கள் இடம் பெரும். அப்படி, ஒரு சட்டப் போராட்டம் உலகத் தமிழினத் தலைவர் கலைஞருக்கானதாக எழுதப்படும் போது தவிர்க முடியாத ஒரு பெயர தான் வில்சன்.
சட்ட விதிகளை தன் விரல் நுனியில் வைத்திருக்கும்
திராவிடத்தின் தன்னிகரில்லா வழக்கறிஞர்,
கலைஞரின் WinSun, தளபதியின் நீதி, திமுக தொண்டனின் கடைசி ஆயுதம், ஒரு அரசியல் கட்சியின் ஆகப்பெரும் சட்டத்திருத்தம் என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போகலாம் இந்த வாதறிஞரின் புகழை!!. ஒவ்வொரு சாமானியன் தனக்கான நீதியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய காலமும் உண்டு.ஆனால், தன்னிடம் நீதியை
வேண்டி வருவோர்களிடம் நீதியை உடனடியாக பெற்றுதரும் பெரியாரின் சீடர் தான் அண்ணன் வில்சன் அவர்கள்.. திராவிடப் பட்டறையில் பயின்ற இந்த வழைக்குறைஞர் பல உயர்நீதிமன்றங்களில் ஆணித்தரமான வழக்குகளை தன் சுண்டு விரலில் வாதத்தை அரங்கேற்றி வெற்றிநடை போடுவார்.. உலகத் தமிழினத் தலைவர் கலைஞர் மறைந்த
"இராஜதந்திரம் முடிந்ததும், போர் தொடங்குகிறது" ஆம்,ஹிட்லரின் வரிகள் இவை.தலைவர் கலைஞர் மீது எதிரிகள் கல்லெறியும் போது அதை முன்னின்று தன் மீது வாங்கிக் கொண்டு அந்த கல்லை கலைஞருக்கு பூமாலையாக போடுவதை தன் பொதுவாழ்வில் பாதி நாட்களை தனம்செய்த ஒரு தொண்டன்
தான் அய்யா ஆலந்தூர் பாரதி அவர்கள். திமுகவின் மீது பழி சுமத்தப்படுகிறபோதெல்லாம், இந்த இயக்கித்தின் பாதுகாவலனாக நின்ற பாமரனின் வழக்கறிஞர், தலைவர் கலைஞரின் அதிகாரபூர்வமற்ற பாதுகாவலர், அண்ணாவின் கொள்கைவாதி, பெரியாரின் பிடிவாதி, தளபதியின் சிந்தாந்தவாதி என்றெல்லாம் புகழப்படுக்கின்றவர்
தான் அய்யா RSபாரதி.. ஆலந்துர் நகர்மன்றத் தலைவராக தன் வாழ்வை தொடர்ந்த அய்யா பாரதி அவர்கள், தான் கொண்ட கொள்கையின் பயனாக இன்று மிகப்பெரிய கட்சியின் அமைப்புச் செயலாளராக உயர்ந்துள்ளார். தன் தலைவன் மீது செருக்கு ஏற்படும் போதெல்லாம் அந்த செருக்கை நீங்கும் பொறுப்பை ஏற்றவர் பாரதி அவர்கள்.
"உண்மையான அரசியலை நீ பேசவில்லையெனில் வெறுப்பு அரசியலால் நீ ஆளப்படுவாய்" ரஷ்ய மண்ணின் மைந்தன் லெனின் அவர்களின் புகழ்மிக்க வசனம்,ஆம். திமுகவின் வேரை அடியோடு அழிக்க நினைக்கும் போது ஒரு பெயர் தோன்றும் அழிக்க நினைத்தவன் அந்த பெயரை பார்த்ததும், தானாகவே
அழிந்துபோவான், ஆம் அந்த பெயர் அன்பில் தர்மலிங்கம்.. நவீன திருச்சியின் விடியலுக்கு அச்சாரம் போட்டவர், ஒருங்கிணைந்த திருச்சி மாநகரின் மாவட்டச் செயலாளர், அண்ணாவின் மனசாட்சி, தலைவல் கலைஞரின் நாடித்துடிப்பு, தளபதியாரின் முன்மாதிரி,திமுக தொண்டனின் அணுஆயுதம் என்றெல்லாம் புகழ்ந்து கொண்டே
போகலாம் இந்த மாமன்னனின் வரலாற்றை.கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்தல் என்ற கலகக்குரலுக்கு சொந்தகாரன், திருச்சி திமுக மாநில மாநாட்டிற்கு தொண்டர்களை எப்படி அழைப்பதென்று? திக்குதெரியாமல் நின்றுகொண்டிருந்த பேரறிஞர் அண்ணா எய்திய பிரம்மாஸ்திரத்திற்கு பெயர் தான் " அன்பில் தர்மலிங்கம்"
திமுகவின் தேர்தல் வரலாற்றில் உண்மையான ராக்கி பாய் தான் இந்த அர.சக்கரபாணி.. ஒரு சாமானியனை ஒட்டன்சத்திரம் மக்கள் தூக்கி கொண்டவது இன்னும் விடை தெரியாத மர்மமாகவே உள்ளது..தன் கட்சி எப்படி வளர்ச்சியடைய வேண்டும் என்பது சக்கரபாணியின் குறிக்கோள்...
ஓட்டன்சத்திரம் பகுதியில் கழக மற்றும் பொதுமக்களின் வாழ்வில் துயர்துடைக்கும் தலைமகன் தான் இந்த சக்கரபாணி.திமுகவின் அசைக்க முடியாது அடிதளமாய் தொடர்கிறார்.எப்போதும் அந்த பகுதி மக்களின் அரணாய் நிற்கும் அண்ணன் சக்கரபாணி இதுவரை எந்த ஊழல் வழக்கிலும் சிக்கியவர் இல்லை, இனி சிக்கப் போவதும்
இல்லை. அந்த பகுதியில் இறப்பு என்றால் அவரின் கையால் ஒரு மாலை அணிவித்து மரியாதை செய்யவார்..கொரோனா காலத்தில் மக்களோடு மக்களாய் பணிபுரிந்தார் இந்த மாமன்னன். தலைவர் கலைஞரின் நம்பிக்கை பெற்ற வேட்பாளர் தான் அய்யா அர.சக்கரபாணி..தொகுதியில் காதுகுத்து முதல் கல்யாணம் வரை முதல் பத்திரிக்கை