தமிழ்த் தேசியர்கள் 'திராவிடர்' என்ற சொல்லை வெறுப்பதற்குக் காரணம் 'ஜாதிவெறி' என்றால் அது மிகையாகாது.
1922-ம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியின்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை இழிசொற்கள் கொண்டு அழைக்கவோ, பழிக்கவோ கூடாது என்பதற்காக, அம்மக்களை 'ஆதிதிராவிடர்கள்' எனப் பெயர்
மாற்றம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதன் பிறகு 'திராவிடர்' என்ற சொல், தாழ்த்தப்பட்டவர் என்ற பொருளில் சிலரால் புரிந்துகொள்ளப்பட்டது. எடுத்துக்காடாக ஒன்றைக் கூறலாம்.
1944-ம் ஆண்டு, 'திராவிட நடிகர் கழகம்' சார்பில் விழுப்புரத்தில் நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. 'பழனியப்பன்' என்ற
அந்த நாடகத்தை எழுதி நடித்தவர் தலைவர் கலைஞர். நாடகம் நன்றாக இருப்பதாக பார்த்தவர்கள் பாராட்டு தெரிவித்தாலும், போதுமான அளவுக்குக் கூட்டம் வராததால் நடிகர் கழகம் கடனாளியாகத் தொடங்கியது.
இதற்குக் காரணம், 'திராவிட நடிகர் கழகம்' என்ற பெயர்தான்.
//"நாகப்பட்டினத்திலிருந்து ஒரு நாடகக்
கம்பெனி வந்திருக்குப்பா, 40 பசங்களுக்கு மேல் இருக்காங்க. எல்லாம் படிச்ச பறப்பசங்க பறையன் பேராலே கம்பெனிக்கும் பேர் வச்சிருக்கானுங்க".
அப்படியா சங்கதி, அப்ப அந்த நாடகத்தைப் பார்க்க அவன் ஜாதிக்காரன் தான் வரனும்"// என்று கலைஞர் காதுபடவே ஊர்மக்கள் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.
இத்தகைய 'ஜாதிவெறி' 'தமிழ்த்தேசியம்' என்ற போர்வை போர்த்தப்பட்டு 'யோக்கிய சிகாமணி போல்' காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
எல்லோரும் ஒன்றாகப் பயணித்த ரயிலில் தனி இடம் கேட்டவர்கள் யார் தெரியுமா...?
படியுங்கள்....
இந்தியாவில் ஆங்கில அரசில் இரயில்வே துறை துவக்கப்பட்டு தொடர் வண்டிகள் ஓடத் துவங்கியபோது, அதை சாத்தானின் கண்டுபிடிப்பு Devil's Invention என்று சொல்லி எதிர்த்த கூட்டம் ஒன்று இருந்தது.
1851 ல்
முதல்முறையாக இரயில்வே துறை துவக்க திட்டம் அறிவிக்கப்பட்டது.
1853 ஏப்ரல் மாதம் மும்பை போரி பந்தர் நிலையத்திலிருந்து தானே நிலையத்திற்கு முதல் முதல் ரயில் ஓடிய வரலாறு நாம் அறிவோம்.
தமிழகத்தில் அப்போது மதராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னையில் இருந்து ஆற்காடு வரை 1856 ஜூலை மாதம் முதல்
ரயில் இயக்கப்பட்டது.
அடுத்து மதராஸ் -ல் இருந்து 1871-ல் அரக்கோணம் வரையும் 1883-ல் மேட்டுப்பாளையம் வரையும் ரயில்கள் ஓடத் துவங்கியது.
இந்த இரயில்களில் மக்கள் யாவரும் ஒன்றாக மதிக்கப்பட்டு 'சாதி மத வேறுபாடு' இல்லாமல் சமமாக உட்கார்ந்து பயணம் செய்தனர். அதனால் 'தீண்டாமை' என்னும்
40 ஆயிரம் ராணுவத்தார் முடக்கம், யாழ்பாணத்தினை எந்நேரமும் புலிகள் கைப்பற்றலாம் எனும் நிலை, சுருக்கமாக சொன்னால் ஈழம் அடைந்துவிட்ட நிலை, ஆம் அதுதான் உண்மை.
சிங்களனை அடித்து
விரட்டிவிட்டாகிவிட்டது, 40 ஆயிரம் பேரை பிடித்தாகிவிட்டது இனி என்ன ஈழ அறிவிப்பு வெளியிடுவது தான் பாக்கி.
திடீர் திருப்பம், இந்தியாவிடம் உதவி கோரியது இலங்கை.
இந்திய பிரதமராக அப்போது இருந்த 'வாஜ்பாய்' சொன்னார், இலங்கை வீரர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ, இல்லை யாழ்பாணத்தை நோக்கி
ஒரு அடி எடுத்து வைத்தாலோ புலிகள் இருக்கமாட்டார்கள், இந்தியா களமிறங்கும்.
விடுதலைப்புலிகள் வேறு வழியின்றி 40 ஆயிரம் சிங்கள இராணுவ வீரர்களை விடுவித்தனர். அத்தோடு யாழ்பாணத்தை கைப்பற்றும் திட்டத்தையும் கைவிட்டனர்.
'தமிழீழம்' அமைவது 'வாஜ்பாய்' காலத்தில் தடுக்கப்பட்டது, புலிகளின்
'1956' ஆம் ஆண்டு "இந்தியா" மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, தனி மாநிலமாக மொழியின் அடிப்படையில் ‘குடகு’ என்கிற மாநிலம் உருவாக இருந்தது. தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையில் மிகச் சிறிய பகுதி குடகு.
அப்போது குடகு மக்கள் தங்களை இந்தியாவின் யூனியன் பிரதேசமாக
அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், நேரு யூனியனாக உங்களை இணைக்க முடியாது, ஏதேனும் ஒரு மாநிலத்தோடு இணைந்து கொள்ளலாம் என ஆலோசனை கூறினார்.
குடகு மக்கள், 'தமிழகத்துடன்' இணையவே தங்களின் விருப்பத்தை ஒருமித்த கருத்தாக வெளிப்படுத்தினர். ஆனால் தமிழகத்தில்
அப்போதிருந்த 'ஆட்சியாளர்கள்' அதனை மறுத்து விட்டார்கள்.
தமிழகம் போல் கர்நாடகமும் முதலில் மறுத்தது. ஆனால் பிறகு சம்மதித்து தம்முடன் குடகு பகுதியை இணைத்து ஒரு மாவட்டமாக ஏற்றுக் கொண்டது.
எந்த குடகு பகுதியை தமிழகம் வேண்டாம் என்று சொல்லியதோ அந்த குடகில் தான் 'தலைக்காவிரி' என்னும்
விலை உயர்ந்த காரை ஓட்டுநர் ஓட்டி வருகிறார். அதில் 'துக்ளக் அறிவாளி' #சோ வின் அக்காள் மகள் நடிகை #ரம்யா_கிருஷ்ணன் அவரது சகோதரி 'வினயா கிருஷ்ணனும்' உள்ளனர்.
புதுச்சேரியில் இருந்து வந்த அந்த காரை தமிழக போலீசார் சோதனை செய்ததில், 96 பீர் பாட்டில்களும், ஜானி வாக்கர் பிளாக் லேபிள்,
ரெட் லேபிள், பிளாக் டாக், ஸ்மிரனாப் (அதாவது ஒரு ஓட்டுநர் சாப்பிடமுடியாத விலையுயர்ந்த மது வகைகள்) நிறைய மது பாட்டில்களும் இருக்கின்றன.
சட்டப்படி கைதாகவேண்டிய நடிகையும், அவரின் சகோதரியும் ஓட்டுனரை உடனடியாக ஜாமினில் அழைத்துச் செல்கின்றனர். மதுபாட்டில்களுடன் காரில் வந்த அந்த
நடிகைக்கு தெரியாமல் தான் மது கடத்தியதாக ஓட்டுநர் வாக்குமூலம் கொடுக்கிறார்...