அப்படியும்... இன்னொரு குரங்கு ஏறியது...
ஜஸ் நீருக்கு பயந்து மற்ற 5 குரங்குகளும் ஏறிய அந்த குரங்கை அடித்து இறக்கி விட்டன.
இப்போ... அந்த 6 குரங்குகளில் ஒன்றை எடுத்துவிட்டு புதிய குரங்கு ஒன்றை வைத்தனர்.
அந்த புதுக்குரங்குஎன்ன பண்ணும்...? க்ரெக்ட்..!
வாழைப்பழத்தை எடுக்க ஏணி வழியாக ஏறியது... மற்ற 5 பழைய குரங்குகளும் அந்த புதுக்குரங்கின் மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன..
புதிய குரங்குக்கு ஒன்றும் புரியல...
‘என்னடா இது..? அந்த வாழைப்பழத்தை இவங்களும்
எடுக்க மாட்டேங்குறானுங்க... நம்மளையும் எடுக்க விட மாட்டேங்குறானுங்க’ என
நினைத்தது...
மீண்டும் வாழைப்பழத்தை எடுக்க ஏணி வழியாக ஏறியது... மற்ற 5 பழைய குரங்குகளும அந்த புதுக்குரங்கின் மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன..
அடுத்த நாள், இன்னொரு பழைய குரங்கை
எடுத்துவிட்டு இரண்டாவது புதிய குரங்கை நுழைத்தனர் விஞ்ஞானிகள்.
அந்த இரண்டாவது புதுக்குரங்கு
ம்... வெரி குட்..!
இரண்டாவது புதுக்குரங்கு வாழைப்பழத்தை எடுக்க ஏணி வழியாக ஏறியது... மற்ற 4 பழைய குரங்குகளும் அந்த முதல் புதுக்குரங்கும் ,புதிதாக வந்த இரண்டாவது குரங்கின் மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன..
மீண்டும் அந்த இரண்டாவது புதுக்குரங்கு வாழைப்பழத்தை எடுக்க ஏணி வழியாக ஏற... மற்ற 4 பழைய குரங்குகளும் அந்த முதல் புதுக்குரங்கும் புதிதாக வந்த இரண்டாவது குரங்கின் மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன.
இப்படியே நாட்கள் போச்சு.
விஞ்ஞானிகளும் ஒவ்வொரு பழைய குரங்காக வெளியே எடுத்துவிட்டு
அதற்கு பதிலாக ஒரு புதிய குரங்கை வைத்தனர்.
புதிதாக வந்த ஒவ்வொரு குரங்கும் அந்த வாழைப்பழத்தை எடுக்க ஏணியில் ஏற...ஏற்கனவே இருந்த மற்ற குரங்குகள் அதனை அடித்து கீழே இறக்கிவிட, இப்படியே போனது.
ஒரு கட்டத்தில் அந்த அறையில் கடைசி பழைய குரங்கை நீக்கிவிட்டு.
6வது புதிய குரங்கை வைத்தனர்
இப்போ ஆறும் புதிய குரங்குகள்..
என்னாச்சு..? ம்... அதே தான்...!
ஆறாவதாக வந்த புதுக்குரங்கு வாழைப்பழத்தை எடுக்க ஏணி வழியாக ஏறியது.மற்ற 5 புதிய குரங்குகளும் புதியதாக வந்த 6வது குரங்கின் மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன.
இப்போ..
எதற்காக அந்த 5 குரங்குகளும் இறக்கிவிட்டாங்க..' என்று அந்த 6வது புதிய குரங்கிற்கும் தெரியாது.
'எதற்காக அந்த 6வது புதிய குரங்கை இறக்கிவிட்டோம்' என அந்த 5 புதிய குரங்குகளுக்கும் தெரியாது.
இப்படித்தான் ஒரு பல ஆண்டுகளுக்கு முன் #திராவிடர்கள் தமிழர்கள் ..
ஈவேரா ஜாதியை ஒழித்தார்.. கருணாநிதி தமிழை வளர்த்தார்..
காந்தி சுதந்திரம் வாங்கி தந்தார்..
நேரு சுதந்திரத்திற்காக போராடினார்..
மொகலாய ஆட்சி சிறப்பானது என்று இதுபோல பல பொய்களை பாட புத்தகத்தில் புகுத்தினர்..
புத்தகத்தில் இருப்பதை உண்மையென்று படித்தோம்..
இன்றைக்கும் படித்ததை உண்மையென்று தீயவர்களை கொண்டாடுகிறோம் .. மறைக்கப்பட்ட நம் வரலாறை அறியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..🔥
படித்ததில் சுட்டது
🌴. TKS to Prabhakar Shenoy
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
“எப்படி சொல்வது தன் மகளிடம் ..?”
– தவித்தார் அந்த தந்தை .
அவர் பெயர் அஜய் முனாட் .
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த தொழிலதிபர் .
அவரது மகள் ஸ்ரேயாவுக்கு திருமணம் . தேதி எல்லாம் நிச்சயிக்கப்பட்டு விட்டது .
கல்யாணத்துக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவு
செய்ய திட்டமிட்டிருந்தார் அஜய் . இது குடும்பத்தில் உள்ள எல்லோருக்குமே தெரியும்.
.
இப்போது அந்த திட்டத்தில் ஒரு சிறிய
...இல்லையில்லை ...
மிகப் பெரிய மாற்றத்தை செய்யலாமா என மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தார் அஜய் . ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் இதற்கு சம்மதிக்க வேண்டுமே
முக்கியமாக மகள் ஸ்ரேயா ..?
அவள் சம்மதிக்க வேண்டுமே ..?
.
சரி ...சிந்தித்துக் கொண்டே இருந்தால் செயல்படுத்துவது எப்படி ?
ஒருநாள் ... குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றாக உட்கார வைத்தார் அஜய் . மகள் ஸ்ரேயாவும் அங்கிருந்தாள் .
ஒரு பெண் ஒரு மகானிடம்... "என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது, என்னை அவர் புரிந்துகொள்வதில்லை, தினந்தோறும் எங்களுக்குள் பிரச்சினையாகவே பொழுது விடிகிறது, என் திருமண வாழ்க்கை நிம்மதி பெற எனக்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள்!" என்றாள்... ஆழ்ந்த
சிந்தனைக்கு பிறகு மகான் சொல்கிறார்...
"ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் ஏதாவது ஒரு விலங்கிற்கு 30நாள் உணவு கொடு... 30 நாட்களுக்கு பிறகு என்னை வந்து பார் உன் பிரச்சினைக்கான வழியை சொல்கிறேன்!" என்றார்... குழப்பத்தில் இருந்தவள், "தன் கணவருக்கும் தனக்கும் சண்டையில்லாத நிம்மதியான
வாழ்க்கை கிடைத்தால் போதும்!" என்ற எண்ணத்தில் தைரியத்துடன்...
மகான் சொல்லியது போல... அடர்ந்த காட்டிற்குள் சென்று தான் கொண்டு வந்த மாமிசத்தை ஒரு இலையில் வைத்துவிட்டு தூரத்தில் ஒரு மரத்திற்கு பின்னால் ஒழிந்து கொண்டாள்... மாமிசத்தின் வாடை காடெங்கும் வீச வெகுநாட்களாக அங்கு இரை
ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு வழிப் போக்கர்கள் அமர்ந்திருந்தனர். இரவு நேரம்... பெருத்த மழையும் பெய்து கொண்டிருந்தது...
அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா? என்று கேட்டார். அதற்கென்ன... தாராளமாய் தங்குங்கள்
என்றார்கள்.
சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்.
இருவரில் முன்னவர் சொன்னார், என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார்.
இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது, ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள். இதனை நாம் எப்படி மூவரும் சமமாய்
பிரித்துக்கொள்ள முடியும்? என்றார்.
மூன்றாம் நபர், இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன் என்றார்.
நீங்கள் உங்கள் ரொட்டிகளை, ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்போது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார்.
காந்தியை சுட்டு கொன்ற #கோட்சேவின் வாக்குமூலம்,ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.
டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில்,காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது.1948 நவம்பர் 8_ந்தேதி கோட்சே வாக்குமூலம் கொடுத்தார்.வாக்குமூலம், ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில்
எழுதப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்குமூலத்தை கோட்சே படித்தார். வாக்குமூலத்தில் கோட்சே கூறியிருந்ததாவது:-
காந்தியின் கொள்கையால் நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும் என்று அவரின் கால்களுக்கு செருப்பாக இருக்க ஆசை பட்டு அவருடன் சேர்ந்தேன்.
தெய்வ பக்தியுள்ள பிராமணக் குடும்பத்தில் நான் பிறந்தேன். இந்துவாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக்கு மிகுந்த பற்றுதல் ஏற்பட்டது. ஆனால் எனக்கு எவ்வித மூட நம்பிக்கையும் ஏற்படவில்லை. தீண்டாமை ஒழியவும், சாதி ஒழியவும் பாடுபட்டேன்.எல்லா இந்துக்களையும்
எண்ணற்ற திருநாமங்களை உடைய பரந்தாமனின் ஆயிரம் திருநாமங்களை தொகுத்து பீஷ்மர்,யுதிஷ்டிரனிடம் கூறியதுதான் விஷ்ணு சகஸ்ர நாமம். அந்த ஆயிரம் திருநாமங்களை பன்னிரெண்டு திருநாமங்களாக சுருக்கி பரந்தாமனி்ன் பெருமைகளைக் கூறுவதுண்டு.அதற்கு த்வாதச எனப்பெயர்.
வைணவர்கள் மிக முக்கியமாகக் கருதும் இப்பன்னிரெண்டு திருநாமங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. அந்நாமங்களும் அவற்றின் விளக்கங்களும்.