ஒரு அறையில் 6 குரங்குகளை வைத்து பூட்டினர் விலங்கியல் விஞ்ஞானிகள்.
அந்த அறையின் சீலிங்கில் (ceiling) பளபளவென்று ப்ளாஸ்டிக் வாழைப்பழங்கள் 🍌 தொங்க விடப்பட்டிருந்தன.
அதனை அடையவேண்டும் என்றால் அங்கு வைக்கப்பட்டிருந்த ஏணியில் ஏறினால் மட்டுமே முடியும்.
சும்மா இருக்குமா குரங்குகள்?
ஏணியில் ஏறி அந்த வாழைப்பழங்களை அடைய முயன்றன.
எந்த குரங்காவது அந்த ஏணியில் ஏறினால், ஐஸ் தண்ணீரை பாய்ச்சியடித்தனர் அந்த விஞ்ஞானிகள்...
குளிர் தாங்காது வெடவெடத்து போய் இறங்கிவிட்டன.
மீண்டும் குரங்குகள்
ஏறின... ஐஸ் நீர் பாய்ச்சியடிக்கப்பட்டன.
Dec 20, 2021 • 16 tweets • 3 min read
“எப்படி சொல்வது தன் மகளிடம் ..?”
– தவித்தார் அந்த தந்தை .
அவர் பெயர் அஜய் முனாட் .
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த தொழிலதிபர் .
அவரது மகள் ஸ்ரேயாவுக்கு திருமணம் . தேதி எல்லாம் நிச்சயிக்கப்பட்டு விட்டது .
கல்யாணத்துக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவு
செய்ய திட்டமிட்டிருந்தார் அஜய் . இது குடும்பத்தில் உள்ள எல்லோருக்குமே தெரியும்.
.
இப்போது அந்த திட்டத்தில் ஒரு சிறிய
...இல்லையில்லை ...
மிகப் பெரிய மாற்றத்தை செய்யலாமா என மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தார் அஜய் . ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் இதற்கு சம்மதிக்க வேண்டுமே
Dec 6, 2021 • 9 tweets • 2 min read
படித்து ரசித்தேன்...
ஒரு பெண் ஒரு மகானிடம்... "என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது, என்னை அவர் புரிந்துகொள்வதில்லை, தினந்தோறும் எங்களுக்குள் பிரச்சினையாகவே பொழுது விடிகிறது, என் திருமண வாழ்க்கை நிம்மதி பெற எனக்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள்!" என்றாள்... ஆழ்ந்த
சிந்தனைக்கு பிறகு மகான் சொல்கிறார்...
"ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் ஏதாவது ஒரு விலங்கிற்கு 30நாள் உணவு கொடு... 30 நாட்களுக்கு பிறகு என்னை வந்து பார் உன் பிரச்சினைக்கான வழியை சொல்கிறேன்!" என்றார்... குழப்பத்தில் இருந்தவள், "தன் கணவருக்கும் தனக்கும் சண்டையில்லாத நிம்மதியான
Nov 24, 2021 • 12 tweets • 5 min read
இறைவனின் கணக்கு...
ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு வழிப் போக்கர்கள் அமர்ந்திருந்தனர். இரவு நேரம்... பெருத்த மழையும் பெய்து கொண்டிருந்தது...
அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா? என்று கேட்டார். அதற்கென்ன... தாராளமாய் தங்குங்கள்
என்றார்கள்.
சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்.
இருவரில் முன்னவர் சொன்னார், என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார்.
இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது, ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள். இதனை நாம் எப்படி மூவரும் சமமாய்
Oct 5, 2021 • 35 tweets • 5 min read
காந்தியை சுட்டு கொன்ற #கோட்சேவின் வாக்குமூலம்,ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.
டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில்,காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது.1948 நவம்பர் 8_ந்தேதி கோட்சே வாக்குமூலம் கொடுத்தார்.வாக்குமூலம், ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில்
எழுதப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்குமூலத்தை கோட்சே படித்தார். வாக்குமூலத்தில் கோட்சே கூறியிருந்ததாவது:-
காந்தியின் கொள்கையால் நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும் என்று அவரின் கால்களுக்கு செருப்பாக இருக்க ஆசை பட்டு அவருடன் சேர்ந்தேன்.
எண்ணற்ற திருநாமங்களை உடைய பரந்தாமனின் ஆயிரம் திருநாமங்களை தொகுத்து பீஷ்மர்,யுதிஷ்டிரனிடம் கூறியதுதான் விஷ்ணு சகஸ்ர நாமம். அந்த ஆயிரம் திருநாமங்களை பன்னிரெண்டு திருநாமங்களாக சுருக்கி பரந்தாமனி்ன் பெருமைகளைக் கூறுவதுண்டு.அதற்கு த்வாதச எனப்பெயர்.
வைணவர்கள் மிக முக்கியமாகக் கருதும் இப்பன்னிரெண்டு திருநாமங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. அந்நாமங்களும் அவற்றின் விளக்கங்களும்.
1. கேசவ - துன்பத்தைத் தீர்ப்பவன்
2. நாராயண - உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்
3. மாதவ - திருமகள் மணாளனாக இருப்பவன்
4. கோவிந்த - பூமியைப்
Jun 16, 2021 • 10 tweets • 2 min read
படித்ததில் பிடித்தது ...
மீ : டேய் தம்பி... இந்த கம்ப்யூட்டர் டேபிளயும், சேரையும் கொண்டுபோய் நம்ம அண்ணாவீட்ல போட்ருடா. வாடகை எவ்ளோ ?
ஆட்டோ தம்பி : உங்ககிட்ட என்ன வாடகை கேக்குறது ?. சரிண்ணா... ஒரு முன்னூறு குடுங்க...
மீ : டேய்... டேபிள், சேருக்கு ஆட்டோ போதும்டா. லாரிக்கு வாடகை
சொல்றே ?.
ஆ.த : டீசல் நூறு ரூவாண்ணா...
மீ : சரிடா... 1 லிட்டருக்கு உன்னோட ஆட்டோ 30 Km மைலேஜ் குடுக்குமா ?. இப்போ நீ வந்துபோக, ஒரு 8 Km ஆகுமா ?
ஆ.த.: அந்த கணக்கெல்லாம் போடாதீங்க. உங்க மோடி டீசல்விலைய நூறு ரூவாய்க்கு ஏத்தி வெச்சிருக்காரு. அதை மட்டும் பாருங்க...
Jun 14, 2021 • 4 tweets • 1 min read
👣#பகவத்கீதை👣
அத்தியாயம்_4
உன்னத_அறிவு
ஸ்லோகம்_4_16
ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்
"கிம் கர்ம கிம் அகர்மேதி
கவயோ (அ)ப்யத்ர மோஹிதா:
தத் தே கர்ம ப்ரவக்ஷ்யாமி
யஜ் க்ஞாத்வா மோக்ஷ்யலே (அ)ஷுபாத்"
பொருளுரை;
அறிவுடையோர் கூட இவ்விஷயத்தில்,
எது செயல்? எது செயலற்றது?
என்று குழம்பியுள்ளனர். செயல்
என்பதை உனக்கு விளக்குகிறேன்.
அதை அறிவதால் துரதிர்ஷ்டத்திலிருந்து
முக்தியடைவாய்.