இந்தக் காணொளி கண்டு திரு.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மீது காதல் கொண்டுவிட்டேன். "மக்களுக்கு தேவையான மானியங்களை மாநில அரசு கொகுக்கக் கூடாது என்று சொல்ல மோ டி (கழுதை) யார் ?" (திரியின் இறுதியில் ஆங்கிலக் காணலாம் ). Contd
அவன் என்ன இந்த நாட்டில் செலவக் கொழிப்பை கொண்டு வந்து விட்டானா, தமிழ்நாட்டுக்கு பொருளாதார அறிவுரை சொல்ல?
அவன் என்ன பொருளாதாரப் படிப்பில் இரண்டு டாக்டர் பட்டம் பெற்று வைத்திருக்கிறானா எங்களுக்கு அறிவுரை சொல்ல ?
அவனுக்கு எங்களுக்கு "மானியம் கொடுக்காதே " என்று கட்டளை இட அரசியல் சாசனம் அவனுக்கு அதிகாரம் கொடுக்கிறதா ?
ஒரு முடியும் இல்லை.
அவனது ஒன்றியமே நாங்கள் தூக்கிப்போடும் காசில் நடத்திக் கொண்டிருக்கிறான்.
அவனை விட ஒவ்வொரு பொருளாதாரக் குறியீட்டிலும் தமிழ்நாடு பன்மடங்கு மேலே இருக்கிறது. எங்கள் ஆட்சியில் அப்படிதான் இருக்கும்.
மக்கள் எங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பணி செய்யச் சொல்லி இருக்கிறார்கள் . எங்கள் வேலையை சிறப்பாக செய்து வருகிறோம் . எனது தலைவரின் வழிகாட்டுதல் படி பணி புரிகிறேன்.
இவன் யார் எங்களுக்கு கட்டளை இட ? இவனுக்கு என்ன தகுதி இருக்கு? பொருளாதாரத்தில் நோபல் பரிசு வாங்கி இருக்கிறானா ? பொருளாதாரத்தில்இ இரண்டு டாக்டர் பட்டம் பெற்று இருக்கானா ?
யாருடா நீ ? நான் கடவுளை நம்புபவன். ஆனால் இவன் கடவுள் மாதிரி கட்டளை போடுகிறான். நீ கடவுள் இல்லைடா . அதை தெரிஞ்சிக்கோ . என்னமோ தேவலோகத்தில இருந்து குதிச்சு வந்தவன் மாதிரி சொல்லிகிட்டே போறான். யாருடா நீ எங்களுக்கு ஆர்டர் போட ???
காவிரி ஆற்றை இரவோடு இரவாக குஜராத்துக்கு மடை மாற்றம் செய்தால் எப்படி இருக்கும்? வேடிக்கை அல்ல. நாட்டின் பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள்ளுங்கள். 1000 கோடி மதிப்புள்ள பொது நிறுவனத்தை அதானிக்கு 200 கோடிக்கு விற்கிறான் மோடி.
அந்த 200 கோடி அதானிக்கு பொதுத்துறை வ ங்கி கடனாய்க் கொடுக்கிறது. 200 கோடி யை அதா னி திருப்பிக் கட்ட மாட்டான். 200 கோடி வராக் கடனை சரி கட்ட அரசு 200 கோடி வங்கியிடம் கொடுக்கும். அரசுக்கு மொத்தம் 1000 கோடி நட்டம்.
அந்த ஆயிரம் கோடியை சரி கட்ட உங்கள் மீது வரி போடும், பெட்ரோல் விலை ஏறும், மாநிலங்களின் வருவாயிலிருந்து திருடும், மானியங்களை குறைக்கும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நிறுத்தும், இனி ஏழைகளுக்கு இலவச கல்வி இல்லை, இலவச மருத்துவம் இல்லை, முதியோருக்கு சலுகைகள் இல்லை.
"மங்கி பாத்தி"லே உங்களை இதைப் பற்றி கேள்வி கேட்க விடுவானுங்களா? "பெரிய ஆபத்தில் சிக்கிக்கிட்டு இருக்கீங்க. மேலும் படியுங்கள்.
3 லட்சம் கோடி போனா "நமக்கென்ன". "என் சம்பளம் வந்து கொண்டு தானே இருக்கிறது"
என்பவர்களுக்கு ஒரு செய்தி. 5 லட்சம் கோடி பொதுச்சொத்தை 2 லட்சம் கோடிக்கு
விற்றிருக்கிறது பீஜீபீ. ஆனால் , வாங்கிய குஜராத்தி 5 லட்சத்துக்கு உங்களிடமும், குப்பனுக்கும், சுப்பனுக்கும் விற்கப்போகிறான். உங்கள் பையிலிருந்து தான் அந்த 3 லட்சம் கோடி ஒவ்வொரு முறை நீங்கள் கைபேசியை தொடும் போதெல்லாம் உங்கள் கட்டணத்தில் சேர்க்கப்படும்.
இந்தப்பக்கம் 3 லட்சம் கோடி நட்டமடைந்த அரசு, அதை சரி கட்ட இன்னும் உங்கள் மீது 3 லட்சம் கோடிக்கு வரி போடும். உங்களுக்கு சம்பளம் குறையாத மாதிரி தோணும், ஆனால் செலவு கூடிகிட்டே போகும். உண்மையில் நீங்கள் அம்பானிக்கும் அதனிக்கும் தான் உழைக்கிறீர்கள், உங்கள் மனைவி மக்களுக்கு அல்ல.
நான் தமிழ் மீது இவ்வளவு வெறியாக உள்ளேன் என்றால், எத்தனை கோடிகள் இருந்தாலும், எத்தனை குண்டுகள் போட்டாலும், சனாதனம் உடைக்க முடியாத ஒன்று என்றால் அது நம் அன்னை தமிழ் எழுப்பி வைத்திருக்கும் வேலிச்சுவர் மட்டுமே. ++
பாப்பான் கட்டுப்பாட்டில் உள்ள "தி இந்து" ஆங்கில நாளிதழ், ஆரியர்களும் திராவிடர்களும் ஒன்றே என்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இந்தத் திரியில் எல்லா வாதங்களின் முட்டாள்தனத்தையும் அம்பலப்படுத்துகிறேன். (இத்திரியின் கடைசிப் பதிவில் கட்டுரை உள்ளது ) continued +
1. ஆளுநர் ஆரியம் பற்றி பேசுவது தவறில்லையாம் !! அப்பொழுது நீதிபதிகளும், காவல்துறை அதிகாரிகளும், இராணுவமும், மதம் மற்றும் அரசியல் பற்றி பேசட்டுமே. ஆளுனருடன் விவாதிக்கலாமே. continued
2. பி டி சீனிவாச ஐயங்கார் என்ற "அறிஞர்" ஆரியர்களும் திராவிடர்களும் ஒன்று என்று சொல்லிவிட்டாராம். ஆதாரம் எது என்றால், வேதங்கள் இந்தியா முழுவதிலும் உள்ளதால், ஆரியர்கள் ஆதிக் குடிகலாம். ஒரு கேள்வி: எப்படி 97% மக்களுக்கு வேதங்கள் எழுதப்பட்ட மொழி கூட இன்று வரை தெரியாமல் இருக்கிறது?+
@vantippalaiyat1 உண்மை அண்ணே ! யாருமே தங்கள் தனிப்பட்ட விடயங்களை ஒருபோதும் பாப்பான் அறிய விடாதீர்கள். பாப்பானை உங்கள் வழக்கறிஞர்/ மருத்துவர் / ஆடிட்டராக இயன்றவரை ஈடுபடுத்தாதீர்கள். உங்கள் வீட்டில் விருந்துண்டு, உங்களிடம் பணமும் நகையும் பெற்று, continued
உங்கள் தகவல்களை உங்களுக்கு எதிராக பயன்படுத்த பாப்பான்கள் ஒரு கணம் கூட தயங்க மாட்டான். உங்கள் வீட்டில் குழந்தை பிறப்புக்கு பாப்பான் ஐயரைக் கூப்பிட்டால், நாளைக்கு அவனுக்கும் உங்களுக்கும் ஒரு என்றால், நீங்கள் குழந்தை பிறப்புக்கு அழைத்த பாப்பார மருத்துவருடன் கூடி (continued)
உங்கள் பிள்ளைக்கு ஒவ்வாத மருந்து கொடுக்கச் சொல்வான் இரு பாப்பான்களும். எப்படி கொடூரமாக பாபங்கள் செயல்படுவார்கள் என்பதுக்கு இது ஒரு எதுத்துக்காட்டு.
ஆப்பரிகாவில், தண்ணீர் இருக்கும் இடத்தை அறிய, மக்கள் குரங்குக்கு உப்பை ஊட்டிவிட்டு, தண்ணீர் இருக்கும் இரகசிய இடம் தேடித் செல்லும் தாகத்தில் வாடும் குரங்கைப் பின்தொடர்வார்களாம். கள்ளக்குறிச்சி மரணத்தின் பின்னணியில் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ள பீஜீபீயின் நடவடிக்கைகளை கவனிக்கவும்:
1. பொதுவாக இறந்த இந்துப் பெண்ணுக்காக கூச்சல் போடும் பிஜேபி, பள்ளியை ஆர்எஸ்எஸ் சங்கி நடத்துவதால்தான் இந்த மரணம் குறித்து அசத்தலான அமைதி காக்கிறது. 2. RSS பள்ளி நிர்வாகத்தின் உண்மை வெளிவரும் என்று தெரிந்ததும், மரணத்திலிருந்து செய்தியை வன்முறைப் போராட்டங்கள் மீது திருப்பினார்கள்.
3. பாஜக இதுவரை, இறந்த சிறுமிக்கான நீதியிலோ பள்ளி நிர்வாகத்தின் கேடுகள் மீதோ சிறிதும் கவனம் செலுத்தவில்லை. 4. வன்முறைப் போராட்டங்களை பாஜக விளம்பரப்படுத்துவது, இதை திமுகவுக்கு எதிரான பிரச்சினையாக மாற்றவும், RSS பள்ளியில் நடந்த மரணத்திலிருந்து கவனத்தைத் திருப்பவும் உதவுகிறது.