காளி Kaali Profile picture
எல்லோரும் வாழ்க என்கிறது திருக்குறள். கூட்டாளியை கொன்று வாழ் என்கிறது பகவத் கீதை. பாப்பான் நல்லவன் என்பவனுக்கு இங்கு அனுமதியில்லை.பெரியார் 🖤🖤💪🏼.
2 subscribers
Oct 7, 2024 5 tweets 1 min read
இது சாவுகளை தடுக்க நீதிக்கான போராட்டம் என்று ஏமாறாமல், பீஜீபீ கல்நெஞ்சுடன் செய்யும் "பிண அரசியல்" என்பதை மக்கள் இப்பொழுதே உணர வேண்டும்.

பீஜீபீ ஏன் பிணங்கள் மீது இவ்வளவு ஆர்வமாக உள்ளது ?

++ 1. சாவு என்பதால் ஆள் திரட்டலாம்,

கலவரத்தை எளிதாய் நியாயப் படுத்தலாம்,

ஒரு உயிர் போய் விட்டதென்ற உணர்ச்சித் தீயில் எண்ணெய் ஊற்றலாம்,

ஊரையே எரிக்கும் நெருப்பில் அரசியல் குளிர் காயலாம்,

பிணத்துக்கு நீதி கேட்கிறோம் என்ற போர்வையில், பணம் கொடுத்து, கூட்டம் சேர்த்து,

++
Apr 28, 2024 33 tweets 4 min read
இட ஒதுக்கீடு ஏன் தேவை என்ற விழிப்புணர்வுவலயத்தளங்களில் வளையதளங்களில் பேசப்படும் இவ்வேளையில்,

நான் படித்த சென்னை (கே கே நகர்) பாப்பார பள்ளி பத்மா சேஷாத்திரி பள்ளியில் எனக்கு நடந்த நிகழ்வை பகிர விரும்புகிறேன்.

ஒவ்வொரு புதன் கிழமை மாலையும் ++ ஒவ்வொரு புதன் கிழமை மாலையும் அனைத்து பள்ளி மாணவர்களும் காணும்படியாக “ஜெனரல் அசெம்பிளி" (பொதுக் கூடுதல்) நடத்துவார்கள்.

இதில் பல வகை போட்டிகள் நடத்தப்படும் - வினாடி வினா, பாட்டுப் போட்டி, கருவிகள் இசைக்கும் போட்டி, பேச்சுப் போட்டி போன்ற போட்டிகள்.

++
Apr 23, 2024 26 tweets 3 min read
விளக்கு பூசையை எடுத்துக்காட்டாக வைத்து, எப்படி சடங்குகள் மக்களின் அறிவை உளவியல் மூலம் பாழாக்கி, விபரீதத்திற்கு துணை போகச் செய்கிறது என்று இந்த இழையில் விளக்கியுள்ளேன் :

நீங்கள் இரவு பகலாய் உழைத்து ஆண்டுக் கடைசியில் மூன்று இலட்சம் ரூபாயை சம்பாதிக்குறீர்கள்.

++ உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது. மேலும் சாதிக்க உற்சாகம் பிறக்கிறது.

++
Mar 20, 2024 5 tweets 1 min read
@MKapilakumar @Vickstar2618 Their value system is explained by another paappaathi. They fear moral violation if they don’t become dancing girls 💃 dancing to erotic songs like aanddal’s lust for greasna and uphold the ultimate value:

Become a temple whore.

@MKapilakumar @Vickstar2618 Brahminical values, as I understand, also encompass:
- telling the masses that stones are gods and priests are god’s children while the rest are bootlickers.
- ensuring that the masses remain illiterate and stupid, thereby believing every crap story paappaans tell them

++
Mar 16, 2024 17 tweets 3 min read
@mdunis 🙏🙏🙏

தவறாக இருந்தாலும் BJP நண்பர்கள் உட்பட யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலம்.......

1-பெட்ரோல் / டீசல் வரி 300% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன் 7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு
10- மோடி வெளிநாட்டு பயணங்கள்
11- வெளியுறவு கொள்கை
12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
++
Feb 24, 2024 24 tweets 3 min read
நாடு எப்படி ஏற்கனவே சர்வாதிகார ஆட்சிக்கு மாறிக்கொண்டு வருகிறது என்பதற்கான தரவுகளை காணொளியில் தோழர் நமக்கு நினைவு படுத்துகிறார்.

1. இந்தியாவில் தேர்தல்களில் மக்கள் தேர்ந்தெடுக்கும் கட்சியோ வேட்பாளரோ வெற்றி பெறுவதில்லை. ++

EVM இயந்திரங்கள் மொத்தமாக காணாமல் போகின்றன. பாஜக தலைவர்கள் வண்டியில் கடத்தப்படுகின்றன.

இது மக்களாட்சியா ஒரே கட்சி பாஜக-வின் சர்வாதிகாரி ஆட்சியா ?

++
Feb 10, 2024 6 tweets 1 min read
ஆங்கிலேயர்கள் சாதியைக் கொண்டு வந்தார்கள் என்ற பைத்திய பேச்சு குறித்து:

1. சாதி இல்லையென்றால் “பிராமணன்" என்ற சாதி இல்லை.

2. “பிராமணன்" என்ற “உயர்ந்தவன்" இல்லையென்றால் மந்திரம் இல்லை.

3. மந்திரம் இல்லையென்றால், சனிஸ்க்ரிதம் இல்லை.

4. சனிஸ்க்ரிதம் இல்லையென்றால் வேதங்கள் இல்லை.+ Image 5. வேதங்கள் இல்லையென்றால் இந்து மதம் இல்லை.

இப்பொழுது என்ன, இந்து மதத்தையும் வெள்ளைக்காரன் தான் கொண்டு வந்தான் என்று அண்டாவை உருட்டப் போகிறார்களா ?

ஆகையால் தான், சாதி இல்லையென்றால் இந்து மதமே இல்லை.

இந்து என்று ஒரு மதம் வேண்டுமென்றால் சாதி இல்லாமல் அது முடியாது. Image
Dec 23, 2023 12 tweets 3 min read
பாப்பாத்தியின் உண்மை முகத்தை காட்டும் படங்கள் பேசும் இழை:

++ Image 1. பாப்பாத்தியின் உண்மை முகத்தை காட்டும் படங்கள் பேசும் இழை: நரிமளாவுக்கும் கீழ்ப்படி பாப்பாத்திகளின் ஆணவ முக பாவனைகள், திமிர் கொண்ட பேச்சுத் தொனி, ராணி மகாராணி மனப்பான்மை, உடல்மொழிக்கும் உள்ள வியக்கத்தகு ஒற்றுமையை சிந்தித்து பாருங்கள்:

சாணிமயி,
காய்-அத்திரி ரகுராம்,

Contd++ Image
Nov 4, 2023 15 tweets 2 min read
நான் கல்லூரிப் படிப்பு முடித்து 25 ஆண்டுகள் கடந்து விட்டன. இருப்பினும் எனக்குத் தெரிந்த யோசனைகள் 👇, வேலை தேடும் அனைத்து இளைஞர்களுக்கும் உதவும்:

1. துறை சார்ந்த அறிவை விட, மிக முக்கியமாக வளர்த்துக்கொள்ள வேண்டிய திறமை ஒரு விடயத்தை அடுத்தவருக்கு புரியும்படி, தெளிவாக,

(தொடர்கிறது) எடுத்துரைக்கும் திறமை. அவர் துறையை பற்றி 10 நிமிடங்கள் தெளிவாக பேசத் தெரிந்தாலே வேலை வாய்ப்பு பன்மடங்கு கூடும். (Communication skills)

(தொடர்கிறது)
Oct 28, 2023 8 tweets 2 min read
நினைவாற்றல் வளர்த்துக் கொள்வது பற்றிய பதிவு.

பள்ளி, கல்லூரி, வேலை, எல்லாவற்றிலும் பல தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சூழலில், நினைவாற்றல் பற்றி நாம் அறிய வேண்டிய ஒன்று, முதல் முறை வாசித்தது, தெரிந்து கொண்டது, கட்டாயம் மெதுவாக நம் நினைவிலிருந்து அழியும். அது அழியாமல் இருக்க மீண்டும் அதை வாசித்தோ, மேலாக பார்த்தோ மீண்டும் தூசி தட்டி நினைவில் ஏற்ற வேண்டும்.

கேள்வி, இந்த மறுவாசிப்பை நாள்தோறும் செய்ய வேண்டுமா, இரண்டு நாட்களுக்கு ஒரு முறையா....?
Oct 10, 2023 8 tweets 2 min read
பாப்பானுக்கு நன்மை செய்தால், அது மண்ணில் ஊற்றிய பாயாசம் போல் தான். இதோ ஒரு எடுத்துக்காட்டு. (இழையின் இறுதியில் உங்களுக்கு இரண்டு “குவிஸ்” கேள்விகள் உள்ளன).

Continued ++ 1989ஆம் ஆண்டு தொழிலதிபர் திரு. ஏ.சி. முத்தையா அவர்களிடம் பாப்பான்கள் காலில் விழுந்து, கெஞ்சி, அப்பொழுதே பல இலட்சங்கள் வாங்கி, “ஸ்பிக் சயன்ஸ் பௌண்டஷன்” (SPIC Science Foundation) என்ற ஒரு கல்லூரியை சென்னையில் தொடங்கினான்கள் பாப்பான்கள்.

Continued++
Sep 11, 2023 13 tweets 2 min read
பாப்பான்கள் அவ்வப்பொழுது வைக்கும் ஒப்பாரி, “தமிழ் நாட்டில் நாங்கள் ஒடுக்கப்பட்டோம், அதனால் அமெரிக்கா சென்று வெற்றி அடைந்தோம். இது தமிழ் நாட்டிற்குத் தான் இழப்பு.“

1. தமிழ் நாட்டில் உனக்கு கல்வி மறுக்கப்பட்டதென்பது உண்மை என்றால்,

(தொடர்கிறது ) தமிழ் நாட்டில் நீ படித்தது வெறும் அரைகுறை படிப்பென்றால், உன்னை அமெரிக்கா-காரன் உள்ளேயே விட்டிருக்க மாட்டான்.

(தொடர்கிறது)
Jul 28, 2023 10 tweets 2 min read
பாஜக திருப்பூரின் பார் வணங்கும் ஆடைத்தொழிலை எப்படி அழிக்கிறது?

6 இலட்சம் மக்கட்த்தொகை கொண்ட திருப்பூர் ஆடை உற்பத்தித் தொழில் மூலம் செல்வச் செழிப்பில் ஜொலித்துக்கொண்டிருந்த காலகட்டம். காங்கிரசின் மன்மோகன் சிங் ஆட்சி காலம். அப்பொழுது பங்களாதேஷ் ரூபாய் 12,000 கோடி மதிப்புள்ள++ துணிகளை ஏற்றுமதி செய்யும் அபாயம் உள்ளது என்று திருப்பூர் தொழிலதப்பார்கள் அவரிடம் சொல்ல, உடனே அவர் அந்த இறக்குமதிகள் மீது 12% வரி போட, அப்படியே அந்த இறக்குமதிகள் நின்று போயின.

(தொடர்கிறது)
Jun 30, 2023 7 tweets 1 min read
விசப் பார்ப்பானின் வெற்றி இரகிசியங்கள்:

1. பார்ப்பனர்களுக்கு அறம் கிடையாது. ஒரு நொடியில் பல ஆண்டு கூட்டாளியை கவுத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். நாம் தயங்குவோம்.
2. ஒருவனின் மலக்குழியை நக்கித்தான் பிழைக்க வேண்டும், மனைவியை கூட்டிக்கொடுத்துத் தான் லாபம் பெற முடியும், என்று வந்தால் நாம் உதறிவிட்டு விலகி விடுவோம். பாப்பான் அதை பெரும் வாய்ப்பாகக் கருதி மானம் கெட்டு செய்வான்.
Jun 8, 2023 5 tweets 1 min read
கூகிள் பார்டு (Google Bard) என்னும் செயற்கை அறிவுத்திறன் கருவியிடம் இந்தியாவில் உள்ள சாதி கட்டமைப்பை பற்றி விளக்கம் கேட்டேன்.

பதில் இதோ:
“இந்து மதத்தின் சாதி என்பது பிறப்பால் தீர்மானிக்கப்படும் ஒரு பரம்பரை அமைப்பு, அதாவது இது பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது.++ யாரும் விரும்பவில்லை என்றால் அதில் இருந்து சாகும் வரை வெளியே வர முடியாது.

நீங்கள் செத்தாலும் உங்கள் சாதி சாகாது. உங்கள் பிள்ளைகளை தொற்று போல் ஒட்டிக்கொண்டே வரும்.

விரும்பிய சாதிக்குள்ளே போகலாம் என்றால் ஒரு நாளும் முடியாது.

(இணைப்புப் படங்கள் இழையின் கடைசி பதிவில்)
Jun 8, 2023 8 tweets 1 min read
விபத்து என்று ஒரு சொல் சொல்லிவிட்டு பொய் விடுகிறோம். பட்டவனுக்குத் தான் தெரியும் அது எப்படிப்பட்ட வலி என்று. அமெரிக்காவில் இந்த இரயில் கொலைகள் பற்றிய செய்திக் குறிப்பிலிருந்து சில பகுதிகள்: “ கோவா மற்றும் மும்பையை இணைக்கும் அதிவேக ரயிலை மோடி சனிக்கிழமை திறந்து வைக்கவிருந்தார். 😡

வெள்ளிக்கிழமை
விபத்துக்குப் பிறகு நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.
Jun 8, 2023 10 tweets 2 min read
வல்லுநர்கள் கருத்துப்படி , சங்கிகளின் இந்த கற்பனை விளக்கத்தில் மறைக்கப்பட்ட உண்மை என்னவென்றால்:

1) லூப் லைனில் இருந்த சரக்கு இரயிலை மெயின் லைனில் இருப்பதாக தவறாக அந்த இயந்திரம் காட்டியது.

காரணம் இயந்திரத்திற்கும் சிக்னலுக்கும் உள்ள தொடர்பு பழுதாகி விட்டது. ++ இதை சரி செய்யத் தான் நிதியும் வல்லுநர்கள் உதவியும் கேட்டு இரயில்வே அதிகாரிகள் மூன்று மாதம் முன்பே ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினார்கள்.

கேடி அந்த கடிதத்தை குப்பையில் போட்டு விட்டு, வாந்தி பாரத் இரயிலுக்க்கு கொடி அசைக்க போய்விட்டான்.
Jun 6, 2023 10 tweets 1 min read
மூன்று இரயில்கள் ஒரே தண்டவாளத்தில் அனுப்பப்பட்டு, மோதி, 300 மனித உயிர்கள் பிணமான விடயத்தை சிபிஐ-யிடம் விசாரிக்க பார தீய அரசு கூப்பிட்டுக் கொடுத்திருக்கிறது.

இது எப்படியும் காங்கிரஸ் / ராகுல் மீது பழி போட பாஜாகாவின் முதல் படி. ++ துணிவிருந்தால் திமுக அல்லது காங்கிரஸ் ஒன்று செய்யலாம்.

அவர்களும், மின்னல் வேகத்தில் ஒரு விசாரணை நடத்தி, விசாரணையின் கீழ்ப்படி முடிவுகளை இரண்டே தொலைக்காட்சியில் (சன் , கலைஞர்) ஒரு நாளுக்கு ஏழு முறை ஓயாமல் ஒளிபரப்பபிக் கொண்டே இருக்க வேண்டும்.
May 5, 2023 14 tweets 2 min read
இது கணிதத்தில், சேர்மானவியல் (Combinatorics) என்ற பாடத்தில் வரும் விதி:

“n பொருட்களை m இடங்களில் பிரித்து வைத்தால் , n > m எனில், சில இடங்கள் குறைந்தது இரண்டு பொருட்களைப் பெறும்.”

இது சரி என்றாலும், மாணவன் புரிந்து கொள்வது கடினம்.

மாற்றாக, இப்படித் தொடங்குவோம்:

(தொடர்கிறது) Image மதுரை மாநகரில், குறைந்தது ஒன்பது பேருக்கு, தலையில் துல்லிதமாக ஒரே எண்ணிக்கை தலைமுடி உள்ளது என்று அடித்துச் சொல்கிறேன். எப்படி?
May 5, 2023 5 tweets 2 min read
கறி வகைகளை அதிகம் சாப்பிடக்கூடாது.
-#சில்லறைவிகடன்
இவற்றையும் அறிவோம்:

கறியை ஒதுக்கும் உணவு குறை உணவு.

உடலுக்கு தேவையான கொழுப்பு, புறதச்சத்து கிடைக்காமல், குறை ஏற்பட்டு, உடல் நலம் கெட அதிக வாய்ப்புள்ளது.

பருப்பு அதிகம் உட்கொண்டால்..

(தொடர்கிறது) பருப்பு அதிகம் உட்கொண்டால் செரிமானக் கோளாறு ஏற்பட்டு, குடல் ஒவ்வாமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பல “பாரம்பரிய" “அய்யர்” உணவகங்களில் கோமியம் எனப்படும் மாட்டு மூத்திரமும் உணவில் கலக்கப்படும் செய்தி அண்மையில் வந்தது.
May 5, 2023 5 tweets 2 min read
கடவுளை, கடவுளால் வரும் கண்றாவிகளை, மறுத்த, தமிழ் நாட்டின் தந்தை பெரியார் வாழ்க 🖤🖤 !!

திராவிட மாடல் செழித்தோங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் மண் தமிழ் நாடு என்பதால் தான், தமிழ் மக்கள் இன்று பயமின்றி, வாழ்வின் அடிப்படை வசதிகளுடன் இன்பமாய் வாழ்ந்து வருகிறார்கள்.

(தொடர்கிறது) கல்லு வீட்டில் வாழ்ந்து விட்டு ஓலை வீட்டிற்குச் சென்றால் தான், எதுவெல்லாம் நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டோம் என்று தெரியும். (We will realize what all comforts we took for granted).