#ColdFish (2010)
Japanese
Thriller🔞
144mins
Rating: ⭐⭐⭐⭐/5

"Shamato ஓரு மீன்கடை‌ வெச்சிருக்கான். அவனோட பொண்ணு இன்னொரு‌ கடைல எதையோ திடுடி அந்த கடை owner கிட்ட மாட்டிகிச்சி. அந்த பொண்ணோட அப்பா அவள Image
கூட்டிட்டு போக அங்க வந்தாரு.
அப்போ அந்த owner, நா உங்க பொண்ணுக்கு இங்க வேல தரேன். அன்ட் உங்கள என்னோட business partner ah சேர்த்துகுறேன்னு சொல்றாரு.

இதுக்கு ஓகே சொன்ன அந்த அப்பாக்கு அடுத்து நடக்குற thrilling ஆன விசயங்கள் தான் கதை" ImageImage
ஆரம்பம்ல இருந்து முடிவு வரை ரொம்ப interesting ah போகும்.
மூவீ கூட கொஞ்சம் weird ah இருக்கும்.
அந்த owner, heroவோட wife ah மேட்டர் பண்ணிடுவான்.

ஆரம்பத்துல பச்சபுள்ள மாதிரி இருக்க hero கடைசில வேதாளம் அஜித் மாதிரி transformation ஆகி மாஸ் காட்டுவான்🔥🔥

Worth watching ImageImage

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ⚽ Raj Mohan ☯

⚽ Raj Mohan ☯ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @rajmohan2blue

Aug 31
#CityOfGod (2002)
Portuguese
Crime/Gangster
130mins
Rating: 4.75/5💥💥

"2 பசங்க பிரேசில்ல ஓரு கொலை கொள்ளைலாம் நடக்குற ஏரியால வளர்ந்து வர்ராங்க. அதுல ஓருத்தன் போட்டோகிர்ப்பர் ஆகுறான் Image
இன்னொருத்தன் gangster ஆகுறான். அவங்க வளரும் போது நடந்த மாஸ்ஸான சம்பவங்கள் தான் கதை"

ஆரம்பம் முதல் முடிவு வரை வெறித்தனமா இருக்கும்🔥🔥

Screenplay and Storytelling லாம் வேறலெவலு. ImageImage
கதை ரொம்ப Neat ah எல்லாருக்கும் புரியுர மாதிரி இருக்கும்.
ஓரு இடத்துல கூட போர்ரே
அடிக்காது‌.
எல்லாரோட characterisationனும் வேறலெவல்.
கண்டிப்பா பாக்க வேண்டிய மாஸ் படம்

Worth Watching MASTERPIECE ImageImage
Read 5 tweets
Aug 30
#EyesWideShut (1999)
English
Erotic Thriller 🔞🔞
2hr 29mins
Rating - ⭐⭐⭐⭐/5

"Tom Cruise ஓட மனைவி அவருகிட்ட 'நா வெளில வேர ஒருத்தர் மீட் பண்ணும்போது அவரு மேல ஆசை வந்துச்சி அன்ட் அவரு கூட ஓடி போயிடலாமானு கூட தோணுச்சி"னு Tom கிட்ட சொல்லுறா. Image
இத கேட்டு கடுப்பான டாம் "நம்ப யாரையாவது மேட்டர் பண்ணயே ஆகனும்னு நினைச்சாரு". அதுக்காக வீட்ட விட்டு வெளில போயி என்னென்ன பண்றாருதான் கதை"

படம் ரொம்ப விருவிருப்பா போகும்.
நம்பல புல்லா பதற்றமாவே வெச்சிருக்கும். ImageImage
பணக்காரங்க மேட்டர் fantasyகு என்னென்ன பண்றாங்கனு தெரிஞ்சிக்கலாம்.
Orgy காட்சிகள் லாம் வரும்.
Content wiseஉம் காமம் wiseஉம் படம் செமயா இருக்கும்.

Worth watching.. ImageImage
Read 5 tweets
Aug 30
#TheDescent (2005)
English
Horror
99mins
Rating: ⭐⭐⭐⭐/5

"6 பெண் நண்பர்கள் ஓன்னா சேர்ந்து ஓரு பெரிய குகை குள்ள ஜாலியா பயணம் பண்றாங்க. அப்போ திடீர்னு குகைல கொஞ்ச பகுதி சரிஞ்சி Image
கீழ விழுந்து, வெளில போற வழிய மூடிடுது. அந்த 6 பேரும் அந்த குகைல இருந்து எப்படி தப்பிக்குறாங்க தான் கதை"

ஆரம்பமே செமயா இருக்கும்.
அந்த குகை இடைல மாட்டிக்குறதுலாம் நம்பலுக்கு பயம் வரவைக்கும் ImageImage
ஓரு தரமான Horror Thriller பாக்கனும்னா இத கண்டிப்பா பாத்தே ஆகனும்.
எங்கேயுமே போர் அடிக்காது.
Worth Watching ImageImage
Read 5 tweets
Aug 29
#Spartacus (3S - 33epi)
50mins/epi
Historical/Action🔞🔞🔞
S1 - 💥💥💥💥.5/5
S2,S3 - 💥💥💥💥/5

"Spartacus, ரோமன்ஸ்கு எதிரா செயல்பட்டதால இவன் ரோமன்ஸ் அடிமையா ஆக்கிட்டாங்க. இவனோட பொண்டாட்டிய விபச்சார விடுதிக்கு அனுப்பிட்டாங்க. Image
இவன் எப்படி மத்த அடிமைகள் கூட சேர்ந்து ரோமன்ஸ்ஸ எதிர்த்து ஜெயிக்கிறான் தான் கதை"

உண்மைய சொல்லபோன பிட்டுக்காக தான் பாக்க ஆரம்பிச்சேன். ஆன content wise கூட வேறலெவல் சீரிஸ்.
ஓவ்வொரு சண்ட காட்சியும் செம மாஸ்ஸா இருக்கும்.

சீசன் 1ல வர்ர கடைசி சண்டைக்குலாம் goosebumps guaranteed💥💥 ImageImage
புல்லா நிறைய Nude scenes அன்ட் பிட்டு scenes இருக்கும்.
உங்களுக்கு பாத்து பாத்து சொரணயே போற அளவுக்கு இருக்கும்.

Overall ah எல்லா விதத்துலயும் satisfy பண்ற ஓரு வெறித்தனமான சீரிஸ்💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ImageImage
Read 5 tweets
Aug 29
28 Very Engaging French movies to Watch - A Thread

#TopTen2blue
Quote how many have u watched..

1. #ThePast
Also Quality content
2. #SleeplessNight
Fast thriller
3. #TellNoOne
Mystery
Read 24 tweets
Aug 28
#ThereIsNoIInThreesome (2021)
English
Documentary🔞🔞🔞
87mins
Rating: 4.25/5(Very Intense and gripping)

"ஓரு Couple, அவங்களுக்கு கல்யாணம் ஆக போகுது. அதுக்கு முன்னாடி open relationship try பண்றாங்க. மத்தவங்க கூட மேட்டர்லாம் பண்றாங்க. பய்யன் ரெண்டு Image
மூனு பேர தான் பண்றான். ஆனா பொண்ணு நிறைய பேர பண்ணுது. அப்படியே அந்த பொண்ணுக்கு வேர‌ ஓருத்தன
பிடிக்குது. இதுக்கு அப்பறம் நடக்குற மேட்டர்ஸ் தான் கதை"

இந்த மூவீயோட கதையே கொஞ்சம் கீழ்த்தனமானது தான் ImageImage
நிறைய மேட்டர் காட்சிகள் இருக்கும். அவங்க பண்றதலாம் பார்த்தாலே ரொம்ப கடுப்பா இருக்கும்.
புல்லா ரொம்ப interesting ah போகும்.
Climax Sad and Depressing.

எல்லாருக்கும் இந்த மூவீ பிடிக்குமானு தெரிலா.
ஆனா எனக்கு makingwise பிடிச்சுச்சி but ரொம்ப கடுப்பா இருந்துச்சி
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(