100 ஆண்டுகளுக்கு முன் தத்தெடுத்து தலைவாரி விட்டதே...அதன் பெயர் தான் "தம்பி" #திராவிடம்...
சக்கிலியனைத் தொட்டால் தீட்டு...
சாணனைப் பார்த்தாலே தீட்டு...என்ற வர்ணாசிரமத்தின் சீழ் படிந்த சிந்தனைகளை கொன்று...
"சீமானாக" உன்னை மேடை ஏற்றி இன்று பரிணாம வளர்ச்சி கொடுத்ததே....அதன் பெயர் தான் "தம்பி" #திராவிடம்
கம்பனில்லையா...வள்ளுவரில்லையா என்று சங்க காலத்தில்
சரித்திரம் தேடும் தரித்திரமே...
பனையேறியே செத்துப்போன உன் படிக்காத பாட்டனை நினை...
பானை செய்தே உடைந்து போன உன் தாத்தாவின் தகுதியை யோசி...
விவசாய கூலியாக வரப்புகளில்...நண்டோடு உண்டாடிய கைநாட்டுகளுக்கு காரணம் யார்?
செருப்பு தைத்த கைகளுக்குள் பேனாவை கொடுத்து யார்?...
*கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு,தேர்தல் கள அரசியலில் ஈடுபடும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஆதர்சமாக தலைவர் கலைஞர் ஒருவரைத் தவிர வேறு யார் இருக்கமுடியும்?*
*கலைஞரின் அசைக்கமுடியாத தன்னம்பிக்கைக்கும் அசாத்தியமான உழைப்புக்கும் பேரறிஞர் அண்ணா வைத்த சோதனையாகவே 1957ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைப்
பார்க்கவேண்டியுள்ளது*
*தி.மு.க போட்டியிட்ட முதல் தேர்தலான அதில் கலைஞர் தனது சொந்த மாவட்டத்திலுள்ள நாகைத் தொகுதியை எதிர்ப்பார்த்து, அதில் ஏறத்தாழ வெற்றி உறுதி என்ற அளவுக்கு களப்பணியும் தொடங்கிவிட்ட நிலையில்,அவருக்கு சுத்தமாக அறிமுகமேயில்லாத 'குளித்தலை'தொகுதி வழங்கப்பட்டப்போதும்,
அண்ணாவிடம் மறுத்துப் பேசும் எல்லா உரிமையும் நியாயமும் தன் பக்கம் இருந்தும்கூட எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசாமல்,"என் தலைவர் அண்ணாவின் ஆணைக்கு அப்பீல் ஏது?" என்று குளித்தலை நோக்கி அவர் கிளம்பியதே அரிதினும் அரிதான அரசியல் பண்புதான்
கலைஞர் திரைத்துறையில் கிடைத்த ஊதியத்தை கொண்டு கோபாலபுரம் இல்லத்தை 1955 இல் வாங்குகிறார்
அப்போதுஅவர்சட்டமன்ற உறுப்பினர்கூட கிடையாது
வீட்டின் உரிமையாளர் சரபேஸ்வர ஐயர்தன் பெயர்த்தி திருமணம் முடியும்வரைஅவகாசம் கோருகிறார்
கலைஞரும் சம்மதிக்கிறார் இரண்டு மாதத்தில் திருமணம் முடிகிறது
அவ்வாறு திருமணம் முடிந்து சென்ற சரபேஸ்வர ஐயரின் பெயர்த்தி தன்னுடைய 87வது வயதில் தங்கள் மூதாதையர் வாழ்ந்த வீட்டை பார்க்க அமெரிக்காவிலிருந்து கோபாலபுரம் இல்லம் வருகிறார்
இதனை ஊடகங்கள் மூலம் அறிந்த முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் குடும்பத்துடன் வந்திருந்த சரபேஸ்வர
ஐயரின் பெயர்த்தியை எதிர்கொண்டு வரவேற்கிறார்.
முதலமைச்சரே வீடு முழுவதும் சுற்றி காண்பிக்கிறார். வந்தவர்கள் காஃபி டிபஃனுடன் கவனிக்கப்படுகிறார்கள்.
திமுக என்றாவது அழகர் அற்றில் இறங்கும் விழாவை தடுத்திருக்கிறதா?
இல்லை
திமுக என்றாவது திருச்செந்தூர் சூரசம்ஹார விழா, வைகாசி விசாக விழாவை தடுத்திருக்கிறதா?
இல்லை.
திமுக என்றாவது சுசீந்திரம் தேரோட்டத்தை தடுத்திருக்கிறதா?
இல்லை.
திமுக என்றாவது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி
பெருவிழாவை தடுத்திருக்கிறதா?
இல்லை.
இந்துக்கள் கொண்டாடும் இது மாதிரி எந்தப் பண்டிகையையும் திமுக அதிகாரத்தில் இருக்கும் போது தடுத்தது கிடையாது.
தடுக்காதது மட்டுமில்லை. இந்த விழாக்கள் எல்லாம் செவ்வனே நடந்து முடிக்க அரசு அதன் இயந்திரத்தை பயன்படுத்தி நடத்தியும் கொடுத்திருக்கிறது.
இந்துக்களுக்கு பிரச்சனை என்று பயப்படும் பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் இந்த கோணத்தில்யோசிக்க வேண்டும்
திமுகவால் இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை கிடையாது அவர்கள் வழிபாட்டை இந்துக்கள் உணர்வுஎன்று திமுக ஆதரித்தே வந்திருக்கிறது
அப்படியானால் ஏன் திமுக விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்துக்கு மட்டும்