"Tom Cruise ஓட மனைவி அவருகிட்ட 'நா வெளில வேர ஒருத்தர் மீட் பண்ணும்போது அவரு மேல ஆசை வந்துச்சி அன்ட் அவரு கூட ஓடி போயிடலாமானு கூட தோணுச்சி"னு Tom கிட்ட சொல்லுறா.
இத கேட்டு கடுப்பான டாம் "நம்ப யாரையாவது மேட்டர் பண்ணயே ஆகனும்னு நினைச்சாரு". அதுக்காக வீட்ட விட்டு வெளில போயி என்னென்ன பண்றாருதான் கதை"
படம் ரொம்ப விருவிருப்பா போகும்.
நம்பல புல்லா பதற்றமாவே வெச்சிருக்கும்.
பணக்காரங்க மேட்டர் fantasyகு என்னென்ன பண்றாங்கனு தெரிஞ்சிக்கலாம்.
Orgy காட்சிகள் லாம் வரும்.
Content wiseஉம் காமம் wiseஉம் படம் செமயா இருக்கும்.
Worth watching..
#EyesWideShut (1999 - English)
"Wife reveals her fantasy about another man to her husband.
Very interesting movie. Will keep you hooked till the end..
Content wise plus 18+ scenes wise, so good.
Superb - 4/5 #Movies2blue
"2 பசங்க பிரேசில்ல ஓரு கொலை கொள்ளைலாம் நடக்குற ஏரியால வளர்ந்து வர்ராங்க. அதுல ஓருத்தன் போட்டோகிர்ப்பர் ஆகுறான்
இன்னொருத்தன் gangster ஆகுறான். அவங்க வளரும் போது நடந்த மாஸ்ஸான சம்பவங்கள் தான் கதை"
ஆரம்பம் முதல் முடிவு வரை வெறித்தனமா இருக்கும்🔥🔥
Screenplay and Storytelling லாம் வேறலெவலு.
கதை ரொம்ப Neat ah எல்லாருக்கும் புரியுர மாதிரி இருக்கும்.
ஓரு இடத்துல கூட போர்ரே
அடிக்காது.
எல்லாரோட characterisationனும் வேறலெவல்.
கண்டிப்பா பாக்க வேண்டிய மாஸ் படம்