இலங்கை ராணுவம் என்ன பெரிய புடுங்கியா
எங்க கை பூப்பறிக்குமா என்று அறைகூவல் விடுக்கும் குபீர் உணர்வாளர்களே...
ஒரு முறை தவறு (நடப்பது மனிதனுக்கு இயற்கைதான்) நடக்கலாம்
ஒவ்வொருமுறையும் தவறு நடந்தால் ஏன் என்று கவனித்து சரி செய்பவனே நல்ல தலைவன் #அறிவோம்ஈழம்
அல்பிரட் துரையப்பா... யார் கைய பிடிச்சி இழுத்தாரோ நாம என்னத்த கண்டோம் #அறிவோம்ஈழம் பொறுக்குமா சிவந்த விழிகள்?
திட்டம் போட்டு தீர்த்துக் கட்டியது
மட்டக்களப்பைச் சேர்ந்த மைக்கல்
கொடிகாமம் கண்ணாடி பத்மநாதன்
செட்டி தனபாலன்
செல்லக்கிளி
இவர்கள் எல்லாம் யார்? சிங்கள ராணுவத்தினரா?
யாருக்காக இறந்தார்கள்?
யாருக்காக கொல்லப்பட்டார்கள்?
யாரால் கொல்லப்பட்டார்கள்?மக்களுக்காகவா? #அறிவோம்ஈழம்
ஒரு தனிமனிதனுக்கு இம்புட்டு யோசித்தவருக்கு ஏன் இலங்கை ராணுவம் மட்டும் பூப்பறிக்கும் கைகளையுடையதாகத் தோன்றியதாம்? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் #அறிவோம்ஈழம் ஜெயவேலுக்கு வெசம் வைக்கச் சொன்ன மாதிரி தான இலங்கை ராணுவத்தை எப்படி எதிர்க்கணும்னு நா சொன்னேன்ன்ன்ன்
இவர் குரலைக் கேட்காத ஆட்களே தமிழகத்தில் குறைவு தான்...
கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜானு சொன்னா யாருக்கும் தெரியாது
வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்... உங்கள் அன்பு அறிவிப்பாளன் கே எஸ் ராஜா...
எமதர்மராஜா அந்தக் குரலைக் கொன்றதேனோ?? @TappuTuppuDum#அறிவோம்ஈழம்
தமிழ்நாட்டில் கடந்த ஒரு நூற்றாண்டாக ஹிந்தி திணிப்பிற்கு நடந்துவரும் மொழிப்போரில் 30 ஆண்டுகாலம் தலைமை வகித்து வழி நடத்தியவர் அண்ணா #HBDAnna113
ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போர் 1947ல் முடிவுற்றது
ஆனால் திணிக்கப்படும் ஹிந்திக்கு எதிராக நடத்தப்படும் போர் 1937ல் தொடங்கியது...இன்றும் தீ எரிந்து கொண்டிருக்கிறது #HBDAnna113
இந்த மொழிப்போர் அரசாங்கத்துக்கு எதிரானது அல்ல
ஹிந்தி பேசும் வட மாநில மக்களுக்கு எதிரானதும் அல்ல
தமிழர்கள் மீது ஹிந்தியைத் திணிக்க பல காலகட்டங்களில் ஒன்றிய அரசு அமுல்படுத்திய சட்டங்களுக்கும் திட்டங்களுக்கும் எதிர்வினை மட்டுமே #HBDAnna113
1934,35,36 ம் ஆண்டுகளில் இந்தியை அவர்கள் ஆட்சிமொழி என்று அல்ல; இணைப்புமொழி என்றல்ல; தேசிய மொழி என்றழைத்தார்கள். இந்தத் தேசத்திற்கென்று ஒரு மொழி உண்டு. அதுதான் இந்தி; இந்தத் தேசத்திற்கு இருக்கத்தக்க தேசிய மொழி இந்திதான் என்று 1935 ல் அவர்கள் சொன்னார்கள்.
பெரியார் அவர்களின் போர் முறையின் தன்மை உங்களிலே பலருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் என்று கருதுகிறேன். அவர்கள் எதிரில் உள்ள படையை மட்டுமல்ல; முதலிலே அப்படைக்கு எங்கே மூலபலம் இருக்கிறது என்று கண்டுபிடித்து அந்த மூல பலத்தைத் தாக்குவது தான் அவருடைய போர் முறையாகும் #HBDAnna113
இந்தியைக் கொண்டு வந்தவர்கள் இந்தியைக் காப்பாற்றிக் கொள்ளக் கருதி தேசியத்தையும், இந்தியாவையும் உடைத்துவிடக் கூடாது என்று தேசியம்’ என்று சொல்லியதை மாற்றிக்கொண்டு, ‘இந்தியாவில் தேசிய மொழிகள் பதினான்கு இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்தி...
எலக்ட்ரிக்
ரயில்வே
மோட்டார்
கப்பல்
நீர்மூழ்கிக் கப்பல்
அதைக் கண்டுபிடிக்கும் கருவி
டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி
விஷப்புகை
அதைத் தடுக்கும் முகமூடி
இன்ஜக்ஷன் ஊசி
இனாகுலேஷன் ஊசி
இவைகளுக்கான மருந்து
ஆப்ரேஷன் ஆயுதங்கள்
தூரதிருஷ்டிக் கண்ணாடி
ரேடியோ
கிராமபோன்
டெலிபோன்
தந்தி
கம்பியில்லாத் தந்தி
போட்டோ மெஷின்
சினிமாப்படம் எடுக்கும் மெஷின்
விமானம்
ஆளில்லா விமானம்
டைப் மெஷின்
அச்சு யந்திரம்
ரசாயன சாமான்
புதிய உரம்
புதிய விவசாயக் கருவி
சுரங்கத்துக்கள் போகக் கருவி
மலை உச்சி ஏற மெஷின்
சந்திர மண்டலம் வரைபோக விமானம்
அணுவைப் பிளக்கும் மெஷின்
இன்னும், எண்ணற்ற, புதிய, பயன்தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையிலே உடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம்,
சரஸ்வதி பூஜை
ஆயுத பூஜை
கொண்டாடாதவர்கள்!
"Do we need a big door for the big dog and a small door for the small dog? I say, let the small dog use the big door too!" ~ C. N. Annadurai #HBDAnna113
India is a continent and should be divided into separate nations. There is no need for a single government.
~ C. N. Annadurai #HBDAnna113
If Hindi were to become the official language of India, Hindi-speaking people will govern us.
We will be treated like third rate citizens
~ C. N. Annadurai #HBDAnna113
எந்த நாட்டிலும் நம்பொணாக் கதைகள் உண்டு
அது போல் இங்குமுண்டு
இதை உணராது...
பூதேவர்களின் புராணாதிகளை அலசிக்காட்டுகிறாயே ...
அவைகளின் ஆபாசங்களை எடுத்துத் தீட்டிக் காட்டுகிறாயே...
யாரப்பா அவைகளிலே உள்ள கதையை மதிப்பவர்?
அந்தக் காலம் மலையேறி விட்டது
- #கம்பரசம்
இப்போது இலக்கியங்களிலே உள்ள "ரசம்" இருக்கிறதே...
அதைத்தான் பருகி இன்புறுகிறோம்!
அதிலும் #கம்பரசம் பருகப் பருக இனிக்குமப்பா
பரதா! நீயும் ஒரு டோஸ் சாப்பிட்டால் தெரியும் அதன் அருமை பெருமை
உணர்ச்சி... உற்சாகம்... எழுச்சியாகவும் உன் உள்ளத்தில் பொங்கும்
“எதிரே இருக்ககூடிய நபர் வேலுசாமியை தெரியுமா?” - நீதிபதி
[ஏளனமாக] “இவரை யார் என்றே எனக்குத் தெரியாது.” - சொன்னவர் யார்
“தெரியாதா? உங்கள் கட்சியில்தானே அகில இந்திய செயலராக இருந்தார்?” - நீதிபதி
"என்கட்சியில் லட்சக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள். நிறைய பேருக்கு பொறுப்பு கொடுத்திருந்தேன். அதில் இவர் யார் என்று எப்படி அடையாளம் வைத்துக்கொள்ள முடியும் தெரியலையே.” - சுசா
“சரி, உங்கள் கட்சி சார்பாக நீங்கள் மேற்கொண்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம் இருக்கிறதா, சொல்லமுடியுமா?” - நீதிபதி