*டி.என்.பி.எஸ்.சி. இடஒதுக்கீடு கொள்கை - சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சாராம்சம் (07/09/2022) 🧵* #TNPSC
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படியும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் படியும், பின்வருமாறு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். (1/8)
முதலில், இட ஒதுக்கீடு ஏதும் இல்லாத open merit list தயார் செய்ய வேண்டும். இரண்டாவதாக, இந்த open merit list இல் vertical reservation எனப்படும் சாதிவாரி இடஒதுக்கீடு ஒதுக்கப்பட வேண்டும். மூன்றாவதாக, horizontal reservation எனப்படும் பாலினம்சார் இடஒதுக்கீடு ஒதுக்கப்பட வேண்டும். (2/8)
இந்த மூன்றாவது சுற்று என்பது இரண்டாவது சுற்றில் பெண்களுக்கு 30% பிரதிநிதித்துவம் வராத பட்சத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும். இல்லையேல், விட்டுவிட வேண்டும்.
ஆனால், TNPSC மேற்கூறிய முறையை முற்றிலும் தலைகீழாக இதுவரை பின்பற்றி வந்துள்ளது. (3/8)
#TNPSC முதலில் பாலினம் சார் இட ஒதுக்கீட்டை ஒதுக்கீடு செய்தது. இரண்டாவதாக, சாதி சார் இட ஒதுக்கீட்டை ஒதுக்கீடு செய்தது. மூன்றாவதாக, open merit list உள்ளோர்களுக்கு ஒதுக்கீடு செய்தது. (4/8)
இந்த தலைகீழ் இடஒதுக்கீடு முறையால் பெண்களுக்கான இடஒதுக்கீடு horizontal-க்குப் பதிலாக vertical ஆகக் கொடுக்கப்பட்டது என்பது சென்னை உயர்நீதிமன்ற வழக்கு ஆகும். (5/8)
சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து TNPSC தற்போது பயன்படுத்தும் தலைகீழ் ஒதுக்கீட்டை மாற்றி உச்சநீதிமன்றம் கூறியபடி இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற கோரியுள்ளது. (6/8)
இன்றைய சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பானது 30 ஆண்டுகளாக ஆண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சரி செய்கிறது. (7/8)
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு 'Anilkumar Gupta v State of UP, Rajeshkumar Daria v RPSC, Saurav Yadav v State of UP' என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் படி இட ஒதுக்கீடு பின்பற்ற கோருவதால் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை ஓரளவுக்குச் சரி செய்கிறது.(8/8)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*Trying to find a Dravidian ideologue's UC Berkeley PhD - A thread.*
This tweet has been seen on the timeline and the name UC Berkeley caught my eye as it is one of the top educational institutes. A doctorate from there piqued my interest. (1/11)
Just out of basic curiosity, I tried to know when this person (KRS) had done his doctorate. Now, there are usually a lot of digital traces for any student with an American university. It would be so for a doctoral candidate with a premier university. Or so I thought. (2/11)
KRS claims (pic below) that he received his doctorate in Comparative Literature at UC Berkeley . So, his name should feature in either of these webpages. 1) complit.berkeley.edu/graduate/alumn… 2) complit.berkeley.edu/people/graduat…
I couldn't find KRS' name (Kannabiran Ravishankar) anywhere. (3/11)
*Short Thread*
2020-21 (era of complete lockdown):
Gujarat was revenue deficit by ₹21951cr.
Tamil Nadu was revenue deficit by ₹65994cr.
2021-22:
Gujarat is revenue surplus by ₹1208cr- recovery of ₹23160cr.
TN is still revenue deficit by ₹58692cr- recovery of only ₹7301cr.
A total of 13 states/UTs have easily outperformed Tamil Nadu when comparing the revenue (surplus/deficit) between 2020-21 & 2021-22. The complete data is downloaded from the RBI website
The 'revenue surplus/deficit' yardstick with incomplete data is being used by the DMK spokespersons to back the performance of Tamil Nadu's incompetent Finance Minister.
Since 2013, there have been 6 TNPSC examinations conducted for the most coveted posts included in 'Group-I Services'. Out of the 1035 candidates selected since 2013, only 3 candidates belong to the general category.
Here is a thread with the detailed breakdown of each result.🧵
TNPSC ranking list for posts included in Group-I Services examination [2011-2013]. Result announced on 07/04/2014.
TNPSC Group-I ranking list had been published on 18.07.2022. All the 137 candidates belong to the reserved category, NONE from general category.
There is more to it.
Here is a detailed thread.
Out of the recent ranking lists published for the various posts by TNPSC, only 9 candidates belong to general category (0.5%). 1735 candidates belong to reserved category (99.5%).
Total Reservation in TN: 69%
General Category: 31%
The rankings for various posts are below.
TNPSC ranking list for the posts included in Combined Civil Services-I Examination (Group-I Services). Result announced on 18.07.2022, 0 out of 137 candidates from the General Category.