இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன்.*
*அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள்* -
*இது ராமாயணம்*
*ஓர் அழகிய இளம் மங்கை.
அவளுக்கு முதிர்ந்த கணவன்.
மனமுவந்து வாழ்கிறாள்.
ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான்
அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.
ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.
வழியில ஒரு பஸ்ஸ பார்த்தார். உடனே சொன்னார்.. "இங்க உள்ள பஸ் எல்லாம் ரொம்ப மெதுவாகவும், சத்தமாவும் இருக்கு.. சைனால பஸ்கள் எல்லாமே செம ஸ்பீடா ஓடும்..
Made in china 😂
கொஞ்ச தூரம் போன உடனே ஒரு ரயில்வே பிரிட்ஜ் வந்தது. அதுல ஒரு ட்ரெயின பார்த்தாரு.. உடனே சொன்னார்.. "இங்க உள்ள ட்ரெயின் கூட மெதுவா தான் போகுது.. சைனால ட்ரெயின்கள் எல்லாமே செம ஸ்பீடா ஓடும்.."
வழி நெடுக இப்படி சொல்லிட்டே வந்தார். டிரைவர் எதுவுமே சொல்லல.
.
இறங்க வேண்டிய இடம் வந்ததும், சைனாகாரர் மீட்டர்ல எவ்ளோ காட்டுது, எவ்ளோ வாடகைன்னு கேட்டார்.
*தலைவர் கலைஞர் கழகத்திற்கு நிதி திரட்டிக் கொண்டிருந்த நேரம். பொன்னாடை, மாலை ஆகியவற்றை தவிர்த்து பணமாக வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். அதன்படி தலைவர் கலைஞர் அவர்களுக்கு கழக மாவட்ட செயலாளர் ஒருவர் எடைக்கு எடை பணம் வழங்கினார்.*
இந்த நிகழ்வை குறித்து அன்றைய தினத்தில் அதிமுகவில் இருந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்களிடம் நிருபர்*
*ஒருவர் ," கலைஞருக்கு எடைக்கு எடை பணம் வழங்கப்பட்டது இருக்கின்றதே?"*
*நாவலர் ," கருணாநிதியை மக்கள் பணத்தால் எடை *போடுகின்றார்கள், எம்.ஜி.ஆரை நல்ல மனதால் எடை போடுகின்றார்கள்" என செண்டிமெண்டாக பதில் அளித்தார்.*
*நிருபர்கள் சும்மா இருக்க மாட்டாமல்* *திரும்பவும் தலைவர் கலைஞரிடம் வந்து*
*நாவலர் கூறியதைப் பற்றி கேள்வி எழுப்பினர்..*
நீங்கள் ராமன் பெயரை சொல்லிக் கொண்டு ரத யாத்திரை நடத்திக் கொண்டிருந்த போது நாங்கள் 1ரூ1கிலோஅரிசி ,விவசாயத்துக்கு இலவச மின்சாரம் மற்றும் சமத்துவபுரம்திட்டங்களை மக்களுக்கு கொடுத்து கொண்டிருந்தோம்.
நீங்கள் மத கலவரத்தில் பிசியாக இருந்த போது, நாங்கள் இங்கு ஆட்டோ மொபைல் தொழிற் சாலைகளையும்,ஐடி பார்க்குகளையும் கட்டிக் கொண்டிருந்தோம்.
நீங்கள் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சொல்லி, அப்பாவிகளைக் கொலை செய்து கொண்டிருந்த போது இங்கு நாங்கள் மலிவு விலை உணவகங்களை அமைத்து சோறு போட்டுக் கொண்டிருந்தோம்.