அப்படி தமிழ்நாட்டில் எங்கும் நிறைந்திருக்கும்
இந்திக்காரங்களில் உங்க வயசு பசங்க எத்தனை பேர் இருப்பாங்க ?
அது இருப்பாங்க இலட்சம் பேர் .
Sep 5, 2023 • 7 tweets • 1 min read
வானதி அவர்களுக்கு ஒரு வார்த்தை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“சநாதன ஒழிப்பு மாநாடு நடத்தியதுபோல் இஸ்லாமிய மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை ஒழிப்போம் என்று திமுகவினால் ஒரு மாநாடு நடத்த முடியுமா?” என்று கேட்டிருக்கிறார் பாஜக எம்எல்ஏ வானதி அவர்கள்.
யாராலும் அப்படி ஒரு மாநாடு நடத்த முடியாது.
ஏனெனில், இஸ்லாத்தில் மூடநம்பிக்கை என்பதே இல்லை.
வானதி அவர்களே,
மதத்தின் பெயரால் என்னென்ன மூடநம்பிக்கைகள் உலகில் நிலவி வந்தனவோ அத்தனை மூடத்தனங்களையும் ஒழித்துக் கட்டிய ஒப்பற்ற மார்க்கம்தான் இஸ்லாம்.
Aug 19, 2023 • 4 tweets • 1 min read
ஒரு Nano கார் ஹைவேல பழுதாகி நின்னிருச்சு.
அதுக்கு உதவி செய்ய ஒரு Audi கார் டிரைவர் முன்வராரு
" நான் உங்க Nano வ அடுத்த ஊர் வரைக்கும் கயிறு கட்டி இழுத்துக்கிட்டுப் போறேன் . எப்பவாவது வேகம் அதிகமாயிருச்சுன்னு தோணினா நீங்க உங்க ஹெட்லைட்ட பிளாஷ் பண்ணுங்க..ன்னாரு..
டோயிங் ஆரம்பிச்சு ஒரு கிலோமீட்டர் போயிருக்கும் போது அந்த Audi கார ஒரு BMW கார் செம வேகத்துல ஓவர்டேக் செய்யிது...Audi கார் டிரைவர் காண்டாயிடுராரு,." Audi கார BMW கார் ஓவர்டேக் பண்ணுறதா? "
ரெண்டு பெரிய காருக்கும் பலத்த போட்டி ... 150 கிலோமீட்டர் ஸ்பீடு ...
May 12, 2023 • 4 tweets • 1 min read
கட்டிய மனைவி சலிப்படைந்து எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
பெற்ற பிள்ளை சனியனே என்று சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
சொத்து சேர்த்த தகப்பனை தவிக்க விட்டு சொத்துக்கு மக்கள் அடித்துக் கொள்ளும் நிலை வருவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
இழுத்துக் கொண்டிருப்பதை பார்த்து நாளை போக வேண்டும் என்று கடவுளை மகள் வணங்குவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
மூன்று வேலை உணவில் ஒருவேளை உணவை கொடுத்து தின்னு தொலை சனியனே என்று சொல்லும் உன் மரணம் வந்து விட வேண்டும்.
Apr 3, 2023 • 24 tweets • 3 min read
திமுக, உடன்பிறப்புகள் வாசிக்க வேண்டிய நூல்...
*திமுக தமிழுக்குச்*
*செய்தது என்ன?*
*பேராசிரியர் அ. ராமசாமி*
*சீதை பதிப்பகம்.*
நீதிக்கட்சி
தொடங்கப்பட்ட
காலத்தில்
தமிழில்
'மணிப்பிரவாள நடை'
என்று ஒன்று இருந்தது.
தமிழும் சமஸ்கிருதமும்
சரிக்குச் சரி கலந்ததே
மணிப்பிரவாள
நடையாகும்!
*இருபதாம்*
*நூற்றாண்டில்*
*முற்பாதி வரையில்*
*மணிப்பிரவாள நடையால்*
*தமிழ்மொழி பெருமளவு*
*சிதைக்கப்பட்டு*
*இருந்தது*
இந்த நிலையில்தான்
1916ஆம் ஆண்டு
மறைமலை அடிகள்
தனித்தமிழ்
இயக்கத்தைத்
தொடங்கினார்!
அவருடைய இயக்கம்
புலவர்கள், மற்றும்
தமிழறிஞர்கள்
அளவிலேயே
நின்றுவிட்டது.
Mar 15, 2023 • 15 tweets • 2 min read
IPC பற்றிய பதிவு முகநூலில் கிடைத்தது ...
1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)
2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217
3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404
4, அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166
5, எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.
Mar 14, 2023 • 9 tweets • 1 min read
சிட்டிசன் படத்தில் காணாமல் போன அத்திப்பட்டி கிராமம் போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு நகரமே காணாமல் போய்விட்டது. என்ன ஒரு நகரமே காணோமா? நகரம் இருக்கிறது, ஆனால் வேறு பெயரில் இருக்கிறது ,ஆம் மக்களே
உயர் ஜாதி பெண்கள் மட்டுமே தங்கள் மார்புகளை மூட வேண்டும் மற்ற ஜாதி பெண்கள் தங்கள் மார்புகளை மூட வேண்டும் என்றால் அதற்கு முலை வரி கட்ட வேண்டும் இதை எதிர்த்து பெரும் போராட்டம் வெடித்தது
Nov 5, 2022 • 23 tweets • 3 min read
வன்முறைத் தீவிரவாதிகள் யார்?
திடுக்கிடும் தகவல்கள்!
குண்டுவெடிப்பு மற்றும் தீவிரவாதம் என்ற உடனேயே நமக்கு நினைவில் வருவது தாடிவைத்த குல்லாய் அணிந்த நபர்கள்தான், அதாவது இஸ்லாமியர்கள். பார்ப்பன ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊடுருவியுள்ள அனைத்து வெகுஜன தொடர்பு,
திரைப்படம் உள்ளிட்ட அனைத்துமே தீவிரவாதிகள் என்றாலே இஸ் லாமியர்கள் என்ற ஒரு பார்வையை உருவாக்கிவிட்டது, ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை உண்மையான தீவிரவாத அமைப்பு எது என்பதை கீழே உள்ள புள்ளிவிபரங்கள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்
1. ராஜஸ்தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு 2006
Nov 5, 2022 • 15 tweets • 2 min read
ஆர் எஸ் எஸ் பேரணி - நாளை என்ன நடக்கும்?"
ஒரு ஜனநாயக நாட்டில் பேரணிகள்,ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் எல்லாவற்றுக்கும் அனுமதி உண்டு. அவை அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆனால் ஆர் எஸ் எஸ் பேரணிக்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்புகள்?ஏன் இத்தனை வழக்குகள்?ஏன் காவல்துறையின் இத்தனை தடைகள்?
காரணம் இருக்கிறது
எந்த ஓர் இயக்கம் அல்லது கட்சி பேரணியை நடத்தினாலும்,அந்தக் கட்சி அல்லது இயக்கத்தின் முந்தைய வரலாறு என்ன என்று பார்ப்பது இயற்கையானது!
இதற்கு முன்னால் இந்தியாவின் பல மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்கப் பரிவாரங்கள் நடத்திய பேரணிகள் எவ்வாறு இருந்திருக்கின்றன,
Oct 27, 2022 • 4 tweets • 1 min read
நான் இந்திக்காரன்., இந்தி தெரிந்த எனக்கு ரொட்டிக்கே வழியில்லை சார்.....
"சரிடா தம்பி.. உங்கூர்ல உன்னோட வேலைக்கு எவ்ளோ குடுப்பானுவ?"
"120 ரூவா சம்பளம். சாப்பாடெல்லாம் போடமாட்டாங்க சார். டீய மட்டுமே குடுச்சுட்டு காலைல ஆறு மணியிலருந்து நைட்டு 8 மணிவரைக்கும் வேல பாக்கணும் சார்..."
Oct 25, 2022 • 20 tweets • 4 min read
கலைஞர் ஏன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே கண்டதில்லை?
காமராஜர், அண்ணா கூட தோற்றுப் போனது வரலாறு.
இவரிடம் என்ன சிறப்பு?
Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம்.
1957 ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்.
சிறந்த முறையில் பணியாற்றி கொண்டிருந்த காலகட்டம்...
1959 தஞ்சையில் காங்கிரஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது...
Oct 23, 2022 • 9 tweets • 2 min read
*உன் உரிமையை திராவிடன் பறித்தானா?*
இல்லை *மதத்தால் கிருஸ்துவ, இஸ்வாமியன் பறித்தானா?*
நாடு ஏன் 8 ஆண்டுகளில் நாசமாகப் போனது ?* *மோடி எப்படி நாட்டை வீழ்த்தினார் ?* *இதோ வீழ்த்தியவர்கள் விவரம்!!!!*
1 - ஜனாதிபதி செயலகத்தின்
மொத்த பதவிகள் - 49.
பிராமணர்கள் - 39,
SC/ST - 4,
OBC - 06.
2 - துணை ஜனாதிபதி செயலக பதவிகள் - 7.
பிராமணர்கள் - 7,
SC/ST - 00,
OBC - 00.
🟥⬛🟥⬛🟥⬛🟥⬛ இந்தியாவில் தமிழ் நாட்டில் கோவையில் மத கலவரத்தில் பலியான வொவ்வொரு உயிரின் >>> பிரிவுக்கும் - வலிக்கும் வேதனைக்கும் கதறலுக்கும் ரத்தத்திற்க்கும் பின்னால் ஆா்எஸ்எஸ்சும் பாா்பனனும் இருப்பாா்கள் >>>
இதை உணா்வதற்க்கு சாதி மதம் தாண்டிய தொலை நோக்கு "'பகுத்தறிவு பாா்வை தேவை ------ நமமை முடிக்க நம்மாளுகளையே ஏவி விடுவானுக சதி பன்னுவானுக --- நம்ம கைய எடுத்து நம்ம கண்ணையே குத்துவானுக --- இதை எல்லாம் உணராததால் தான் முஸ்லிம் சமூகம் இன்னும் பின் தங்கி இருக்கிறது >>>
Oct 18, 2022 • 8 tweets • 1 min read
நம் ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில் ,கையில் தூக்கு வாளியுடன். ஒரு 10 வயது சின்னக் குழந்தை "அண்ணா...! அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க...! காசு நாளைக்கு தருவாங்களாம் என்றது...
ஹோட்டல் நடத்துபவர், "ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா....
இப்போ வாங்கிட்டுப்போ...
தூக்கு வாளியை தா
சாம்பார் ஊத்தி தாரேன் என்றார் ...
இட்லி பார்சலையும், சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்.
சீன அதிபரிடம் பணிந்த மோடி: சுப்பிரமணியன் சுவாமிகல்வான் மோதலில் சீனா வெற்றி பெற்றுவிட்டதாகவும், லடாக், அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதியாக காட்டும் சீன மொழி வரைபடத்தை அந்நாட்டு அதிபர் வெளியிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ள பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி,
சீனாவின் இந்த மாநாட்டில் பங்கேற்றது மட்டுமல்லாமல், எதிர்ப்பு தெரிவிக்காத பிரதமர் மோடி, சீன அதிபரிடம் பணிந்து, தேசநலனுக்கு துரோகம் செய்துவிட்டதாக விமர்சித்துள்ளார்.கல்வான் உள்ளிட்ட இந்தியாவின் சில பகுதிகளை சீனாவின் பகுதியாக குறிப்பிட்டு அந்நாடு வரைபடம் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
Oct 17, 2022 • 8 tweets • 1 min read
எப்ப பாத்தாலும் ஹிந்தி வேணும்னு கத்திகிட்டு...
நாம் நிறைய பேரிடம் பிள்ளைகளுக்கு இங்கிலீசு, இந்தி உட்பட பல மொழிகளை கற்றுக்கொடுங்கள் என்றுதான் சொல்லி வருகிறோம்..
அதாவது நாம் விருப்பப்பட்டு கற்றுக்கொள்ள வேண்டும்..
நாற்பதாண்டுகளாக இந்தி மொழியின் அழகை திரைப்படங்களில் அணுஅணுவாய் ரசித்து வருபவர் நாம்.. அது நம் சொந்த விருப்பம்...
ஆனால் "உனது தாய் மொழி அல்லாத இந்த மொழியை நீ கற்றுத்தான் தீரவேண்டும்.. இதுதான் அரசாங்க ரீதியாக இனி உன்னிடம் பேசும்"" என்று சொல்ல வருவதைத்தான்
Oct 16, 2022 • 10 tweets • 2 min read
*தீபாவளிக்கு ஏன் திராவிட தலைவர்கள் வாழ்த்து சொல்லுவதில்லை என்பதற்கான விளக்கம் தான் இந்த பதிவு.*
🌹🌹🌹
மாணவி: சார், தமிழர்கள் தீபாவளியை எதற்குக் கொண்டாடுகிறார்கள்?
ஆசிரியர்: எதற்காக கேட்கிறாய்?
மாணவி: தமிழ்ச் சங்க காலத்தில் இங்கு தீபாவளி கொண்டாடப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கான எந்தக் குறிப்பும் இலக்கியத்தில் இல்லை.
ஆசிரியர்: அதனால் என்ன?
மாணவி: இப்போது நாம் மட்டும் கொண்டாடுகிறோமே ஏன்?
Oct 16, 2022 • 24 tweets • 3 min read
*_ஒரு நபர் மாதம் 66,000 ரூபாய் வருமானம் ஈட்டினால் அவரை நீங்கள் ஏழை என்று சொல்வீர்களா??? அவருக்கு அனைத்து சலுகைகளையும் தருவீர்களா_*
*_ஆனால்..... மத்திய அரசு வரையறுத்து சொல்லி உள்ளது ஏழைகள் என்று!? யாரை சொல்லி உள்ளது? பார்ப்பனர்கள் மாதம் 66,000 வருமானால் அவர்கள் ஏழை என்று_*
*_ஏன்...?? நம்முடைய கவுண்டர் சமுதாயத்தில், வன்னியர் சமுதாயத்தில், நாடார் சமுதாயத்தில், நாயக்கர் சமுதாயத்தில், செட்டியார் சமுதாயத்தில், முதலியார் சமுதாயத்தில், தேவர் சமுதாயத்தில் இன்னும் பிற பட்டியலினா பழங்குடியின சமுதாயத்தில் உழவுத் தொழில் செய்து வறுமையில் இருப்பவர்கள் இல்லையா???
Oct 15, 2022 • 8 tweets • 1 min read
தாய்மொழியில் மருத்துவக் கல்வி என்ற அடிப்படையில் ,இந்தி வழி மருத்துவக் கல்வியை ,இந்தி மொழி பேசும் மாநிலங்கள் நடைமுறை படுத்துவது வரவேற்புக்குரியது.
ஆனால், உரிய திட்டமிடல் இன்றி,தொலைநோக்குப் பார்வையின்றி திடீரென அமல்படுத்துவது பல்வேறு மாநிலங்களிடையே பிரச்சனையை உருவாக்கும்.
அகில இந்தியத் தொகுப்பு என்ற ஒன்றை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில்,
இத்தொகுப்பின் மூலம் , இந்தி தாய்மொழியாக இல்லாத மாநில மாணவர்கள் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இந்திவழி மருத்துவக் கல்வி பயிற்றுவிக்கப்படும் மாநிலங்களில் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்படும்.
Oct 15, 2022 • 8 tweets • 1 min read
போனவாரம் ஊர்ள பஞ்சாயத்துக்கு போர் போட்டோம்..அப்போ அங்க அந்த போர் லாரில வேலை பாத்த பையனுக எல்லாருமே 14 to 18 வயசுக்கு உட்பட்ட பசங்கதான்...போர் ஆப்ரேட்டர்(தர்மபுரிகாரர்) அவனுகள திட்டிட்டே இருந்தாரு பாவமா இருக்க அவர்ட போய் விடுங்கணே பாவம்னு சொல்லிட்டே இருக்கேன்..
அடுத்த நிமிசமே கடைசியா மாட்டும் பைப்ப உடச்சுட்டானுக செம்ம திட்டு..இவனுகளா தம்பி பாவம்,வடக்க இருந்து வந்து நம்ம உசுர வாங்குறானுகனு சொல்லிட்டே மறுபடி இன்னும் திட்டுறாரு அவனுகள..எந்த மாநிலம்னு கேட்டா, ரெண்டு பேர் உபி, ரெண்டுபேர் பிஹாராம்...
Oct 12, 2022 • 15 tweets • 2 min read
(வரும்முன் காப்போம்) சிந்திப்போம் ..
*பெயர் வெளியிட விரும்பாத ஒரு பெண்மணி ....*
கடந்த சனிக்கிழமையன்று என் கணவரோட நண்பர் வீட்டுக்குப் போயிருந்தோம்.
கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, துளு, ஆங்கிலம் என பன்மொழி வல்லுனர்.
கன்னட மொழி குறித்து ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கியவர் ,
கன்னடர். அவரிடம் பேச வாய்ப்புக் கிடைத்தது.
*அவர் கூறியது, எனது ஹிந்தி மொழிகுறித்த சிந்தனையையே மாற்றிவிட்டது.*