இந்து மதத்தை பற்றி மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு கோபப்படுவது இருக்கட்டும். முதலில் தன்னைப் பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது என்ற அறிவை பார்ப்பனப் பெண்கள் வளர்த்துக் கொள்வது அவசியம். இது சாம்பிள் மட்டுமே...
...இதை விட மோசமான, ஆபாசமான சரக்கு ஆரியவர்ணாசிரம இந்து மதம் முழுக்கக் கொட்டிக் கிடக்கிறது. என்னுடைய கண்ணியம் கருதி சிலவற்றை மட்டும் பதிவிடுகிறேன்.
. மனுஸ்மிருதி
மனு 2.213 இல், ''இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள்"
சரியாக 4700வருசத்துக்கு முன்னர் சிந்து சமவெளி நாகரீகம் உருவாகின்றது..
சிந்து சமவெளி நாகரீகம் இருந்தப்ப அந்த மக்கள் எந்த தெய்வத்தையும் வணங்கியதாக..எந்த தொல்லியில் பொருள்களும் கிடைக்கல...
அதன் பின்னர் ஆரியர்கள் ஈரான்ல இருந்து மாடு ஓட்டிட்டு...கைபர் கணவாய் வழியா 3000வருசத்துக்கு முன்னாடி வர்ராங்க...வந்து சிந்து சமவெளி நாகரீகத்தை அழிச்சுட்டு ரிக் வேதத்தை உருவாக்குராங்க...
அந்த வேதத்துல இருந்த இறைவன்கள் பெயர் இந்திரன்,வருணன்,எமன்,
இயற்கை சக்திகள் இது மட்டும்தான்..
அசுவமேத யாகம்,ராஜசூயம்,
வாஜபோயம்னு.. யாகங்கள்லாம் வளர்த்து இருக்காங்க...
மாட்சிமை பொருந்திய மன்னரின்(மொகலாய) மதமும்,அரசியலும் மென்மேலும் வளர்ந்து உலகம் முழுவதும் பரவட்டும்—பார்ப்பனர்கள்
👇👇👇👇👇👇👇👇👇👇👇
* வரலாற்றின் வழி நெடுக பார்ப்பனர்கள்-
வாழ்த்துப்பாக்களுடனும்-மங்கல உலாக்களோடும் தான் தங்களை வளமான வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்திக் கொண்டதோடு ‘வர்ணாஸ்ரம’கட்டுமானத்திற்கும் வலு சேர்த்துக் கொண்டார்கள்.இதற்கு மொகலாயப் பேரரசும் விதி விலக்கல்ல!
* ஸனாதன எதிர்ப்பையும்,சாதி ஒழிப்பையும்,
* உருவ வழிபாட்டு எதிர்ப்பினையும் முன்னெடுத்த சீக்கிய குருமார்களை மொகலாய மன்னர்களின் கூட்டணியோடு பழி தீர்த்துக் கொண்டது பார்ப்பனீயம்.
பக்தியினால் தான் நாடு முன்னேறும் என்று அறிவுரை வழங்கி உள்ளார் ஒரு பரமபக்தர் யார்?
அவர் எந்த மடத்து அதிபதி? எந்த கோயில் பூசாரி ? என்றெல்லாம் மூளையைக் குழப்ப வேண்டாம், நண்பர்கள். அதிகாரம் கைக்கு வராதா மீண்டும்?
தினசரி அவரது மூலையில் என்னென்ன உதிக்கின்றன வோ, அவற்றாலல்லாம் நாடு முன்னேறும் என்று உறுதியாக முடிவு கட்டுகிறார். அவரது கண்களில் ஒரு பனைமரம் தட்டுப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.அன்றைய பத்திரிகைக்கு பனைமரத்தால் நாடு முன்னேறும் என்று அறிக்கை விடுவார்.
தற்செயலாக ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் பைத்தியக்கார ஆஸ்பத்திரி ஒன்றுதான் நாட்டை முன்னேற்றும்! என்று ஆணித்தரமாக, அவரது அரசியல் வாழ்வில் இது எல்லாம் சாதாரணச் சம்பவங்கள். இந்த நாட்டை இவ்வளவு காலமாக பக்தி எவ்வளவு காலமாக முன்னேற்றியிருக்கிறது,